ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள்

4 posters

Go down

வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள் Empty வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள்

Post by கார்த்திக் செயராம் Thu Jan 28, 2016 1:47 pm


[You must be registered and logged in to see this image.]


விழாக்கள், முக்கியமாக குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டுகள் நிறைந்த விழாக்களின் போது பெற்றோர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக, ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சிறுவன் ஒருவனின் பிறந்த நாள் விழாவின்போது, நுரையைக் கொண்ட திரவத்தை (ஃபோம்) அதிகப்படியாகத் தெளித்து விளையாடுகின்றனர். அது மெழுகுவர்த்தியில் மீது பட்டு, முகத்தில் தீப்பிடிக்கிறது. விழாவுக்கு வந்த சிறுவர்கள் அதைப் பார்த்து அழுதுகொண்டே அலறுகின்றனர் . வீடியோவின் உண்மைத் தன்மையைப் பற்றி முழுமையாகத் தெரியாத நிலையிலும், அதைப் பார்க்கும்போது பயம் எழுகிறது.

விழாக்களின் போது கேளிக்கை, விளையாட்டுகள் இருக்கலாம். ஆனால், பெற்றோர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள், இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜன் ஐ கேர் தலைவர் மோகன்ராஜன், "விழாக்களில் பயன்படுத்தும் பார்ட்டி ஃபோம்கள் கண்களுக்குக் கெடுதலானவை. அவை கண் எரிச்சலுக்குக் காரணமாக அமையும். அதைப் பயன்படுத்தும்போது, பெற்றோர்களே கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்.

பார்ட்டி ஃபோம்கள் எளிதில் தீப்பற்றக்கூடியவை. பெரும்பாலான பாட்டில்கள் எச்சரிக்கை வாசகங்களைத் தாங்கி வந்தாலும், மக்கள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. சுடர்களின் மீது அவற்றைப் பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டிருந்தாலும், மக்கள் அவற்றை எரியும் மெழுகுவர்த்தியின் மீதே தெளிக்கின்றனர். சிறிய உருளை வடிவ கொள்கலனில் அடைக்கப்பட்டிருக்கும் ஃபோம் மற்றும் காகிதத்துண்டுகள் சுமார் 80 ரூபாயில் இருந்து 150 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

பலூனிலும் அலட்சியம் கூடாது

ஃபோம்கள் மட்டும் அல்லாது, பலூன்களும் ஆபத்தானவைதான். அதன் பயங்கரம் குறித்து, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் இந்திரா ஜெயக்குமார், "சமீபத்தில் எங்கள் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இரு சிறுவர்களைக்கொண்டு வந்து சேர்த்தனர். என்ன ஆனது என்று கேட்டேன். மற்றவர்கள் பலூன் ஊதுவதைப் பார்த்து, இவனும் பலூன் ஊத முயற்சித்திருக்கிறான். ஆனால், எதிர்பாராத விதமாக பலூனை உறிஞ்சியதால், உயிருக்கே ஆபத்தாகி இருக்கிறது.

நீலம் பாயந்த நிலையில் சிறுவனைக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். உடனடியாக அவனுக்கு முதலுதவி செய்து உயிரைக் காத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.

அலங்காரப் பொருட்களும் ஆபத்தானவைதான். ஜொலிப்பாகவும், வண்ணமயமாகவும் இருக்கும் பொருட்களைக் குழந்தைகள் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவும் சாத்தியமுண்டு. அதனால் பெற்றோர்கள்தான் பிள்ளைகள் மேல் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்.

நன்றி ஹிந்து


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள் Empty Re: வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள்

Post by யினியவன் Thu Jan 28, 2016 1:59 pm

எச்சரிக்கையுடன் இருக்கணும் கொண்டாட்டங்களில்,
இல்லையேல் அனாவசிய திண்டாட்டங்கள் தான் மிஞ்சும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள் Empty Re: வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள்

Post by krishnaamma Thu Jan 28, 2016 2:03 pm

//அலங்காரப் பொருட்களும் ஆபத்தானவைதான். ஜொலிப்பாகவும், வண்ணமயமாகவும் இருக்கும் பொருட்களைக் குழந்தைகள் எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவும் சாத்தியமுண்டு. அதனால் பெற்றோர்கள்தான் பிள்ளைகள் மேல் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்.//

அந்த பளப்பான ஜிகினா கண்ணில் பட்டால் பார்வை போகும் அபாயம் கூட உண்டு சோகம் ......என்ன மோகமோ இவை சோகம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள் Empty Re: வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள்

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 2:20 pm

வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள் Empty Re: வேடிக்கையாய் ஆரம்பித்து வேதனையில் முடியும், விழா கொண்டாட்டங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum