புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_c10ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_m10ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_c10 
157 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_c10ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_m10ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_c10 
322 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_c10ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_m10ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்?

Page 1 of 2 1, 2  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 18, 2016 12:26 am

ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? K2Lx0CNBS5CJuj9DDQdF+௦௦௦

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரபல யூ-டியூப் வலைத்தள நட்சத்திரமான இன்கிரிட் நீல்செனுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அப்போது, அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக, அவரது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? என்ற சுவாரஸ்யமான கேள்வியும் எழுந்தது.

அப்போது அதிபர் ஒபாமா தனது கோட் பாக்கெட்டில் இருந்து பல சிறிய பொருட்களை எடுத்து காண்பித்தார்.

அதில், இந்துக் கடவுளான #அனுமனின் சிறிய சிலையும் இருந்தது. அதை பற்றி ஒபாமா கூறியவை பின்வருமாறு:-

இது இந்துக் கடவுளான #அனுமனின் சிறிய சிலை. இதை ஒரு பெண் எனக்கு கொடுத்தார். இதை எப்போதும் நான் எடுத்துச் செல்வேன். நான் எப்போதெல்லாம் சோர்வாக உணர்கிறேனோ, தன்னம்பிக்கை குறைந்ததாக நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனது பாக்கெட்டை பார்த்து என்னால் இந்த பிரச்சனையை சமாளித்து மீண்டு வர முடியும் என சொல்லிக் கொள்வேன்.

எல்லா நேரங்களிலும் இந்த பொருட்களை எடுத்துச் செல்வதால் நான் மூட நம்பிக்கை கொண்டதாக கூறிவிட முடியாது.

இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.

ஒபாமா காண்பித்த பொருட்களுள் சிறிய புத்தர் சிலை, வெள்ளி பதக்கம் உள்ளிட்டவைகளும் இருந்தன.

இந்த பேட்டி வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பிபிசி செய்தி நிறுவனமும் "What does Obama keep in his pocket?" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது

ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒபாமா தனது சட்டை பாக்கெட்டில் என்னென்ன வைத்திருக்கிறார்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 19, 2016 7:04 am

இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:24 am

நல்ல பகிர்வு விமந்தனி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 9:24 am

M.Jagadeesan wrote:இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !
ரொம்ப சரி............. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 19, 2016 11:53 am

M.Jagadeesan wrote:இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !

ஆம் அய்யா.

அம்மா அந்த மந்திரி வாழ்(வால்)(க்கை)ல தீ வச்சு அனுமாரா ஆக்கிடுவாங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 11:55 am

யினியவன் wrote:
M.Jagadeesan wrote:இங்கு அமைச்சர்களின் சட்டைப் பாக்கெட்டில் அம்மாவின் படத்தைத் தவிர வேறெதுவும் இருக்காது. யாராவது அம்மாவின் படத்துக்குப் பதிலாக அனுமாரின் படத்தை வைத்திருந்தால் , அவர்களின் கதி அதோகதிதான் !

ஆம் அய்யா.

அம்மா அந்த மந்திரி வாழ்(வால்)(க்கை)ல தீ வச்சு அனுமாரா ஆக்கிடுவாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1188421

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 19, 2016 3:11 pm

நாட்டின்  மீது  அக்கரை கொண்டவர்கள் அனுமன் உருவத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள்  அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 6:09 pm

கார்த்திக் செயராம் wrote:நாட்டின்  மீது  அக்கரை கொண்டவர்கள் அனுமன் உருவத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள்  அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.

மேற்கோள் செய்த பதிவு: 1188477

அச்சச்சோ...பகலில் பக்கம் பார்த்து பேசுங்கோ கார்த்திக்................. குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 19, 2016 7:31 pm

கார்த்திக் செயராம் wrote:நாட்டின்  மீது  அக்கரை கொண்டவர்கள் அனுமன் உருவத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள்  அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.

சிரி சிரி சிரி நன்றி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 20, 2016 12:34 pm

கார்த்திக் செயராம் wrote:நாட்டின்  மீது  அக்கரை கொண்டவர்கள் அனுமன் உருவத்தை வைத்துள்ளார்கள்.
நாட்டை நாசம் செய்யும் அரக்கர்கள்  அரக்கி படத்தை வைத்துள்ளார்கள்.

அவதூறு வழக்குக்கு ஒரு காரணம் கிடைத்துவிட்டது ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக