ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Poll_c10'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Poll_m10'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா!

2 posters

Go down

'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Empty 'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா!

Post by krishnaamma Thu Jan 28, 2016 12:52 pm

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், ஏராளமானோர் தங்கள் உடைமையை இழந்தனர். இதில், பலரின் காஸ்ட்லி கார்களும் வீணாயின. இந்த கார்களை பயன்படுத்த விரும்பாத பலர், அவற்றை வந்த விலைக்கு விற்று விட்டனர். இந்நிலையில், கார்களை வந்த விலைக்கு விற்பதை விட, அதன் ஆயுட்கால வரியை திரும்பப் பெறுவதின் மூலம், அதிக பணம் கிடைக்கும் என்ற தகவலால், அடிமாட்டு விலைக்கு காரை விற்ற பலரும் புலம்பி வருகின்றனர்.

திரும்ப பெறுவது எப்படி?

ஆயுட்கால வரியை திரும்பப் பெறுவது எப்படி என்பது குறித்து, போக்குவரத்து துறையினர் கூறியதாவது:புதிய கார்களை வாங்கும் போது, பத்து லட்சம் ரூபாய்க்கு குறைவான கார்களுக்கு, 10 சதவீதமும், அதிக விலை கார்களுக்கு, 15 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது. கார் அல்லது வேறு எந்த வாகனமோ, முழுமையாக பாதிக்கப்பட்டால், அதை, பயன்படுத்தப் போவதில்லை என தெரிவித்து, ஆர்.சி., புத்தகத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிமையாளர், 'சரண்டர்' செய்ய வேண்டும்.அதை, அதிகாரிகள் பார்வையிட்டு, சான்று அளிப்பர். பயன்பாட்டுக்குத் தக்கபடி, தொகை பிடித்தம் செய்யப்பட்டு, மீதி வரித்தொகை அவர்களுக்கு கொடுக்கப்படும். அடிமாட்டு விலைக்கு சொகுசு காரை விற்பதை விட, ஆயுள் வரியை திரும்பப் பெறுவது லாபகரமானது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது.

'ஸ்கிராப்':

பல லட்சம் ரூபாய் ஆயுள் வரி செலுத்தி சொகுசு கார்களை வாங்கியவர்கள், இது தெரியாமல் விற்றதால், நஷ்டம் அடைந்து உள்ளனர். ஆயுள்வரி திரும்பப் பெறப்பட்ட வாகனத்தின் பதிவுச்சான்றில், பழைய இரும்பு (ஸ்கிராப்) என குறிப்பிடப்படும். அந்த காரை ஓட்டவோ, விற்கவோ முடியாது. அந்த கார், 'ஸ்கிராப்' என குறிப்பிடப்படுவதால், அதன் பாகங்களை காயலான் கடைகளில் விற்றும் காசு பார்க்கலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Empty Re: 'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா!

Post by யினியவன் Thu Jan 28, 2016 3:59 pm

கார்களுக்கு இதுவே ஆயுஷ்(வரி)மான் பவ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Empty Re: 'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா!

Post by krishnaamma Thu Jan 28, 2016 4:01 pm

யினியவன் wrote:கார்களுக்கு இதுவே ஆயுஷ்(வரி)மான் பவ
மேற்கோள் செய்த பதிவு: 1190345

ம்ம்.. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா! Empty Re: 'வேஸ்ட்'டான காஸ்ட்லி காரா? காசு பார்க்கலாம் ஜோரா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum