புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
77 Posts - 36%
i6appar
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
2 Posts - 1%
prajai
 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_m10 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 7:35 am


 அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...! Z2DwsLSUugXb1VFoDk4g+1
-

பேச்சாளர்:
-
எங்க தலைவர் ஒண்ணாம் க்ளாஸ் பாஸ் பண்ணேன்னு
கொடுத்த சர்டிபிகேட்டைப் போலி என்று சொல்லும்
எதிர்கட்சிக்காரர்களை நான் வன்மையாகக்
கண்டிக்கிறேன்..!.
-
------------------------------------
_

டாக்டர்! நான் ஆபரேஷன் தியேட்டருக்கு கிளம்பச்சே
பூனை குறுக்க வந்தது.!

அப்ப ரொம்ப நல்லதா போச்சு பழி என் மேல வராது...!

-
-----------------------------------
-
நம்ப தலைவருக்கு செல்போனை பற்றி ஒண்ணுமே
தெரியலை பாவம்...
-
ஏன்?

பின்ன! செல் சரியா சிக்னல் எடுக்கலைன்னு சொல்லி
டிராஃபிக் போலீசை பிடிச்சு திட்றாரே...!
-
-----------------------------------------
-
என்ன உன் கணவர் காலைல எழுந்த உடனே குடிக்க
போய்டறாரு...?

இவரு கையால முதல் போணி ஆனாதான் நல்ல
வியாபாரம் ஆகுதுன்னு கடைக்காரர் சொல்லிட்டாராம்.
அதான்..!

-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 7:37 am

என் மனைவி எள்ளுனா எண்ணெயா இருப்பா.

அதுக்காக பேப்பர் கேட்டா பேப்பர் மசாலா எடுத்துனு
வர்றது நல்லாயில்லை...!
-
---------------------------------
-
அந்த டாக்டர் எதுக்கு கீரி பிள்ளய வளக்குறாரு?
-
யாராவது கட்டின்னு வந்தா கீரி விடறதுக்காம்...!

-
----------------------------------------
-
ஆனாலும் நம்ப லதாவுக்கு பணத் திமுரு. அவ யாரையும்
மதிக்கவே மாட்டா...
-
கணவரைக் கூடவா..?
-
அதுக்கு பணம் இருக்கணும்னு அவசியம் இல்லையே...!
-
-------------------------------------
-
அந்த டாக்டர் எப்படி..?
-
ஃபீஸ் கேட்டு உயிரை எடுத்துடுவாரு..!

-
---------------------------------
-தினமணி கதிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 8:05 am



தனக்கு வந்த கஷ்டத்தை அடுத்தவங்ககிட்ட

சொன்னா, பாதியாக் குறையும்.

அது மாதிரி நகைச்சுவையை இன்னொருத்தரிடம்
சொன்னா, அது ரெண்டு மடங்காக் கூடும்.

அமங்கலமா பேசக் கூடாது. ஆபாசம் கூடாது.
யாரையும் நோகடிக்கக் கூடாது… இந்த
மூணுதான் நகைச்சுவைக்கு உள்ள கட்டுப்பாடு.

பத்துப் பேர் இருக்கிற இடத்துல ஒன்பது பேரு
சிரிச்சு, ஒருத்தன் மனம் புண்பட்டதுன்னா அது
நல்ல நகைச்சுவை இல்ல.

இந்த நாகரிகத்தைத்தான் நான் இத்தனை
வருஷமும் ஒழுங்காக் கடைப் பிடிச்சுட்டு வர்றேன்.

எத்தனை பேரு காப்பி அடிச்சாலும், புதுசு புதுசா
ஊறிக்கிட்டே இருக்கு. அது வற்றாத ஜீவநதி!”

-
=================================
>கு.ஞானசம்பந்தன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக