ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞான விடியல்

+3
யினியவன்
T.N.Balasubramanian
ச. சந்திரசேகரன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விஞ்ஞான விடியல் - Page 2 Empty விஞ்ஞான விடியல்

Post by ச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 7:26 am

First topic message reminder :

விஞ்ஞான விடியல்  

அலாரம் என்னை அலறி எழுப்ப
வீட்டுப்பாடம் விரைந்து முடிக்க
ஹீட்டர் தன்னில் வெந்நீர் கொதிக்க
பட்டும் படாமல் குளித்து முடிக்க
சீருடை தன்னை சட்டென அணிய
சிகையலங்காரம் சீப்பின்றி முடிய
சூடான நூடுல்ஸ் சுவையாய் முடிக்க
வாட்ஸ்ஹாப் தன்னில் வணக்கம் சொல்ல
முகநூல் திறந்து முழுமையாய் அலச
பள்ளி வாகனம் அலறி அழைக்க
விஞ்ஞான விடியல் வேகமாய் விடிந்தது
ச.சந்திரசேகரன்


விஞ்ஞான விடியல் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


விஞ்ஞான விடியல் - Page 2 Empty Re: விஞ்ஞான விடியல்

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 10:01 pm

ச. சந்திரசேகரன் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையாக .
ரசிக்கும் படியாக உள்ளது .

ஆமாம் ,சொந்த கவிதை பகுதியில் தானே பதிவு செய்கிறீர் ,
பின் தலைப்புடன் , "எந்தன் கவிதை" என்ற பின்னணி தேவையா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190192
நன்றி ஐயா. சரி செய்து கொள்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1190472

நன்றி சந்திரசேகர் , இருப்பவைகளை நான் சரி செய்து விடுகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விஞ்ஞான விடியல் - Page 2 Empty Re: விஞ்ஞான விடியல்

Post by ச. சந்திரசேகரன் Fri Jan 29, 2016 8:59 pm

T.N.Balasubramanian wrote:
ச. சந்திரசேகரன் wrote:
T.N.Balasubramanian wrote:அருமையாக .
ரசிக்கும் படியாக உள்ளது .

ஆமாம் ,சொந்த கவிதை பகுதியில் தானே பதிவு செய்கிறீர் ,
பின் தலைப்புடன் , "எந்தன் கவிதை" என்ற பின்னணி தேவையா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190192
நன்றி ஐயா. சரி செய்து கொள்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1190472

நன்றி சந்திரசேகர் , இருப்பவைகளை நான் சரி செய்து விடுகிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190488
பாறையில் தேவையற்றது நீக்கினால் கற்சிலை
கவிதையில் தேவையற்றது நீக்கினால் கச்சிதம்
நன்றி ஐயா


விஞ்ஞான விடியல் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

விஞ்ஞான விடியல் - Page 2 Empty Re: விஞ்ஞான விடியல்

Post by T.N.Balasubramanian Sat Jan 30, 2016 6:44 pm

இவ்வளவு கச்சிதமாக யாராலும் சொல்ல முடியாது ,சந்திரா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விஞ்ஞான விடியல் - Page 2 Empty Re: விஞ்ஞான விடியல்

Post by யினியவன் Sat Jan 30, 2016 7:01 pm

பெருமை எல்லாம் அவங்க வீட்டம்மாவதான் சேரும் அய்யா - கச்சிதமா உளியால அவர செதுக்கி இருக்காங்க புன்னகை


Last edited by யினியவன் on Sun Jan 31, 2016 10:40 am; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஞ்ஞான விடியல் - Page 2 Empty Re: விஞ்ஞான விடியல்

Post by ச. சந்திரசேகரன் Sun Jan 31, 2016 10:36 am

யினியவன் wrote:பெருமை எல்லாம் அவங்க வீட்டம்மாவதான் சேரும் அய்யா - கச்சிதமா உளியால அவர செதுக்கி இருங்கா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190966
உளி வலி தாங்கி வெளி வந்தவன் என்கிறீர்.
விஞ்ஞான விடியல் - Page 2 3838410834


விஞ்ஞான விடியல் - Page 2 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

விஞ்ஞான விடியல் - Page 2 Empty Re: விஞ்ஞான விடியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum