புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_m10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_m10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_m10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_m10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_m10என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன சொல்ல வருகிறாய், என்னவளே?

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 11:56 pm

என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? A6RZshkdSWqPBZNQUEWe+396008_117134705101922_906390481_n

பெண் மனமும் என் மனமும் - எந்தன் கவிதை
என்ன சொல்ல வருகிறாய், என்னவளே?
கன்னமதில் கனிமுத்தம் கேட்டாயோ? - இல்லை
சொல்லாதது சொல்லியதால் சுளிக்கிறாயோ? -இல்லை
வல்லினம் தந்ததை மெல்லினம் ரசிக்கிறாயோ?

இடையடைய உடையவனை அழைக்கிறாயோ? அதற்கு
தடையினை உணர்ந்து தன்நா கடிக்கிறாயோ?
சொக்கும் பார்வையாலே சொடுக்கி அழைக்கிறாயோ?
சிக்கிவிட்ட சின்னவனை சீராட்ட விழைகிறாயோ?
என்ன சொல்ல வருகிறாய், என்னவளே?
ச.சந்திரசேகரன்

என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? 425716_444270338969161_1637635055_n
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 29, 2016 2:24 am

அந்த ப்யூஸ் போன பல்பை மாத்த சொல்றாங்க பாஸ் புன்னகை

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 29, 2016 3:41 am

யினியவன் wrote:அந்த ப்யூஸ் போன பல்பை மாத்த சொல்றாங்க பாஸ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190554

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மெய்பொருள் காண்பது அறிவு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 29, 2016 7:17 am

காதல் கவிதையிலும் வெளுத்துக் கட்டுகிறீர் !
...காமப் புத்தத்தின் ஏடுகளைப் புரட்டுகிறீர் !
மாதவள் தன்நாக்கைக் கடித்தே அவளுடனே   
...மன்மதன் லீலையை நடத்த அழைக்கின்றாள் !
போதனை செய்கின்ற துறவிபோல் உம்தோற்றம்
...போகம் துய்ப்பதற்கு தடையாய் இருக்காதோ ?
ஆதலால் அவள்வலையில் சிக்கிவிட்ட சின்னவரே !
...ஆடை மாற்றத்தை அவசியம் செய்திடுவீர் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 29, 2016 8:49 pm

M.Jagadeesan wrote:காதல் கவிதையிலும் வெளுத்துக் கட்டுகிறீர் !
...காமப் புத்தத்தின் ஏடுகளைப் புரட்டுகிறீர் !
மாதவள் தன்நாக்கைக் கடித்தே அவளுடனே   
...மன்மதன் லீலையை நடத்த அழைக்கின்றாள் !
போதனை செய்கின்ற துறவிபோல் உம்தோற்றம்
...போகம் துய்ப்பதற்கு தடையாய் இருக்காதோ ?
ஆதலால் அவள்வலையில் சிக்கிவிட்ட சின்னவரே !
...ஆடை மாற்றத்தை அவசியம் செய்திடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190578
நன்று நன்று நீர் பாராட்டுவதில் வென்றுவிட்டீர்.

என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 29, 2016 8:51 pm

K.Senthil kumar wrote:
யினியவன் wrote:அந்த ப்யூஸ் போன பல்பை மாத்த சொல்றாங்க பாஸ் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190554

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
மேற்கோள் செய்த பதிவு: 1190562
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என்ன சொல்ல வருகிறாய், என்னவளே? 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக