புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
87 Posts - 54%
heezulia
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
62 Posts - 39%
mohamed nizamudeen
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
27 Posts - 71%
heezulia
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
8 Posts - 21%
T.N.Balasubramanian
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_m10விடுமுறை பொதுவிளக்கம்! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுமுறை பொதுவிளக்கம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 19, 2016 5:30 pm

படைப்பாற்றல் இல்லாமலேயே, பொழுதுபோக்கு நேரம் செலவிடுவது எவ்வகையில் சரி!

இந்திய மண்ணில், விடுமுறை என்பதற்கு புதுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது, எவ்வித இயக்கமும் இன்றி, ஒரு நாளை, அப்படியே வாரி, சோம்பல் உலகிற்கு தாரை வார்த்து விடுவது என்பதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில், ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலைட் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு சென்றிருந்தேன். 



அது, ஒரு ஞாயிற்றுக் கிழமை. நான் தங்கியிருந்த வீடு, தமிழர் வீடு. அந்த வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில், ஆஸ்திரேலியர் ஒருவர், தன் வீட்டு புல் தரையை அடியோடு பெயர்த்து, அப்புறப்படுத்தியபடி இருந்தார். 

'ஏன் இவர், புல் தரையைப் பெயர்த்து எடுக்கிறார்...' என்று, தமிழ் நண்பரிடம் கேட்டேன்.
இதற்கு கிடைத்த விளக்கம், புதுமையாக இருந்தது.


'அவர் என் நண்பர் தான். போன வாரம், அவருடன் பேசிய போது, புல் தரையை நீக்கி, தரை போடப் போவதாகவும், அதையும், அவரே செய்யப் போவதாக கூறினார்...' என்றவர், 'நேற்றே வேலையை ஆரம்பித்து விட்டார்; இன்று முடித்து விடுவார் என நினைக்கிறேன். அடுத்த வாரம், தரைபோட துவங்கி விடுவார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளை அவர் வீணாக்க விரும்பவில்லை. இங்கே, இம்மாதிரியான பணிகளை செய்ய, ஆட்கள் கிடைப்பது கடினம்; கிடைத்தாலும், பெரிய பில்லாக நீட்டுவர்.


'இன்னொன்று, 'எனக்குத் தெரிந்த வேலையை, நான் ஏன் பிறரிடம் கொடுத்து, கூலியை இழக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாறுபட்ட உழைப்பை செய்து, இதிலும் சேமிக்க விரும்புகிறேன். இதில் மிச்சமாகும் பணத்தை கொண்டு, சிட்னியில் நடக்க இருக்கும் ஒரு ரக்பி ஆட்டத்தை, மகிழ்ச்சியாகக் காணப் போகிறேன்...' என்று அவர் என்னிடம் கூறினார்...' என்றார் தமிழ் நண்பர்.


அகல விரிந்த என் கண்கள், இயல்புக்கு திரும்ப, வெகு நேரம் ஆயின. இருக்காதா பின்னே... சனி, ஞாயிறு என்றால் மாறுபட்ட உழைப்பு என்கிற தங்க வாக்கியம், என் நெஞ்சில், 'பச்சக்' என்று ஒட்டியது.


நம் மண்ணிலிருந்தும், உதாரணம் காட்ட விரும்புகிறேன்... இவர் ஒரு பதிப்பாளர்; இவருக்கென்று வாரக் கடைசி வீடுகள், கடற்கரை, விவசாயப் பண்ணை மற்றும் மலைப்பகுதியில் வீடுகள் உள்ளன; ஆனால், சாமானியத்தில் இவற்றைப் பயன்படுத்த மாட்டார். 



இது பற்றி அவரிடம் கேட்ட போது, 'இளமையும், துடிப்பும், செயல்படுகிற ஆற்றலும், நல்ல உடல் நலமும் உள்ள போது சம்பாதித்தல் தான் ஆயிற்று. ஓடியாடி உழைக்கக் கூடிய காலத்தை வீணாக்கி, ஓய்வெடுத்தால், பின்னாளில், என் ஈசி சேர் முள்ளால் செய்யப்பட்டதாக ஆகிவிடும். ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது பார்க்கலாம்...' என்றார்.

ஏதோ கண் திறந்தது மாதிரி பேசின இவரது பேச்சும், விளக்கமும், மனதில் அடங்கா தீயாய், இன்றும் என்னுள் வலம் வருகிறது.


விடுமுறை என்பது, முழு ஓய்வு நாள் அல்ல; ஓய்வும் தேவை தான். ஆனால், இந்த ஓய்வின் நடுவே, மாறுபட்ட உழைப்பை மேற்கொண்டால், இன்னும் வளரலாம்.


ஊதிய வர்க்கத்திற்கு, இன்னொன்றும் கூற வேண்டியுள்ளது. வாரத்தில், ஆறு நாட்கள், உங்கள் முதலாளிக்காக உழைக்கிறீர்கள். ஒரு நாளையோ, அரை நாளையோ ஒதுக்கி, உங்கள் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டாமா!


ஓய்வு, தூக்கம், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை ஆகிய நான்கு கோடுகளையும், நம்மைச் சுற்றியுள்ள சதுரங்களாக்கி, இதற்குள் வாழ்ந்து, பொழுதுகளைத் தீர்த்து விடாமல், வளர்ச்சி எனும் மாபெரும் வெளி வட்டம், இச்சதுரத்தை தாண்டி இருக்கிறது என்பதை உணர வேண்டும். இல்லாவிடில், இவ்வட்டம் நம்மை புறக்கணித்து விடும் அபாயமும் இருக்கிறது.


ஓய்வின் தத்துவத்தை, பலர் ஏனோ இன்னும் சரிவரப் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அளவை மீறுகிற ஓய்வு, ஒரு பாத்திரத்தில், அது நிரம்பி வழிந்த பின்னும், தொடர்ந்து நீரை ஊற்றிக் கொண்டே இருப்பதற்கு சமம். போதும் இந்த சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு!


ஓய்வு என்பதை உடல் கேட்கிறது; ஆனால், உழைப்பு என்பதை, நம் வாழ்வின் தேவைகள் கேட்கின்றன. இவற்றுள் எதற்கு செவி சாய்ப்பதாக உத்தேசம்? கடமைகள் குவிந்து கிடக்கும் போதும், பணிகள் நெருக்கடி தரும் போதும், விடுமுறையில் நாட்டம் செலுத்துவது என்பது, எதிலும் அடங்கா அநியாயம்!

லேனா தமிழ்வானன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jan 20, 2016 5:02 am

நல்ல கருத்துப்பதிவு சகோதரி......... என்னிடம் ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்றால் நான் ஆசியர் பணி நிறைவு பெற்றுள்ளேன் அஞ்சல முகவர் பணி ஆற்றுகின்றேன் என்பேன்.மனிதனுக்கு ஓய்வு என்பதும் விடுப்பு என்பதும் பிற வேலைக்காக என்றும் பொருள் கொள்ளலாம்....
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82336
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 6:45 am

விடுமுறை பொதுவிளக்கம்! 103459460
-
சிங்கப்பூரில் எனது மகள் வீட்டின் உட்புறம்
சுவர்களுக்கு கலர் பூச்சு, அவர்களேதான் செய்தார்கள்...
அதற்கான ரோலர் வாங்கி பயன்படுத்தினார்கள்...
-
இது போன்ற வீடு பராமரிப்புகளை நாமே செயது
கொள்ளலாம்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:25 am

P.S.T.Rajan wrote:நல்ல கருத்துப்பதிவு சகோதரி......... என்னிடம் ஓய்வு பெற்றுவிட்டீர்களா என்றால் நான்  ஆசியர் பணி நிறைவு பெற்றுள்ளேன்  அஞ்சல  முகவர் பணி ஆற்றுகின்றேன்  என்பேன்.மனிதனுக்கு ஓய்வு என்பதும்  விடுப்பு என்பதும் பிற வேலைக்காக என்றும் பொருள்  கொள்ளலாம்....

ரொம்ப சரி அண்ணா புன்னகை.......................வெறுமன இருக்கேன் என்று எப்பவும் சொல்லக்கூடாது ................ கூடாது கூடாது கூடாது .சில பெண்கள் சொவார்கள், 'நான் வேலைக்கு போகலை, வீட்டில் சும்மாத்தான் இருக்கேன்' என்று...................

வீட்டில் சும்மாவா இருக்கோம்?.....ஒரு நாள் வீட்டில் ஒரு பெண் இல்லாவிட்டால் ஆகும் கதி தான் எல்லோருக்கும் தெரியுமே....................எனவே,  வீட்டை நிர்வகிக்கிறேன் என்று சொல்லணும் என்று நினைப்பேன் நான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:27 am

ayyasamy ram wrote:விடுமுறை பொதுவிளக்கம்! 103459460
-
சிங்கப்பூரில் எனது மகள் வீட்டின் உட்புறம்
சுவர்களுக்கு கலர் பூச்சு, அவர்களேதான் செய்தார்கள்...
அதற்கான ரோலர் வாங்கி பயன்படுத்தினார்கள்...
-
இது போன்ற வீடு பராமரிப்புகளை நாமே செயது
கொள்ளலாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1189345

இங்கும் அப்படித்தான் ராம் அண்ணா புன்னகை...................பால்காரன், பேப்பர் காரன், கறிகாய் காரன், காஸ் காரன், போஸ்ட் man என யாரும் கிடையாது, எல்லாமே நாமே செய்து கொள்ளணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக