ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

4 posters

Go down

பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி Empty பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Post by கார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 9:29 pm

பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் பிக்ரம் சௌத்ரி (69வயது). யோகா குருவான இவர் அமெரிக்காவில் தங்கி யோகா பயிற்சி அளித்து வருகிறார். இவர் மீது இந்தியாவைச் சேர்ந்த மீனாட்சி ஐயாயோடன் என்ற பெண் சட்டத்தரணி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘‘நான் யோகா குரு பிக்ராமிடம் சட்டத்தரணியாக பணியாற்றினேன்.

அப்போது அவர் தனது ஆசிரமத்தில் உள்ள பெண்களுக்கு ’பாலியல்’ தொந்தரவு கொடுப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க தொடங்கியதும் எனக்கும் ‘பாலியல் ' தொந்தரவு கொடுத்தார். மேலும் மிரட்டலும் விடுத்தார். என்னை பணியில் இருந்தும் நீக்கினார் என தெரிவித்திருந்தார்.

இவ் வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிக்ரம் சௌத்ரி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. மேலும் அவருக்கு ரூ.6½ கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.


நன்றி யார்ல்.

 

இந்த தொகையை பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தரணி மீனாட்சிக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டது. யோகா குரு பிக்ரம் மீது மேலும் 5 பெண்கள் இது போன்ற முறைப்பாடுகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி Empty Re: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Post by யினியவன் Wed Jan 27, 2016 9:35 pm

என்ன சட்டமடா இது?

காசிருப்பவன் பாலியல் வன்முறை செய்யலாம்
காசிருப்பவன் குடித்துவிட்டு காரேத்தி கொல்லலாம்
காசடிப்பவன் காச வீசி தனக்கு சாதகமா தீர்ப்ப வாங்கலாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி Empty Re: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Post by M.Jagadeesan Wed Jan 27, 2016 9:52 pm

யினியவன் wrote:என்ன சட்டமடா இது?

காசிருப்பவன் பாலியல் வன்முறை செய்யலாம்
காசிருப்பவன் குடித்துவிட்டு காரேத்தி கொல்லலாம்
காசடிப்பவன் காச வீசி தனக்கு சாதகமா தீர்ப்ப வாங்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1190095

குமாரசாமி கொடுத்த தீர்ப்பையே உச்சநீதி மன்றமும் உறுதிசெய்யும் என்றே சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி Empty Re: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Post by யினியவன் Wed Jan 27, 2016 10:13 pm

M.Jagadeesan wrote:குமாரசாமி கொடுத்த தீர்ப்பையே உச்சநீதி மன்றமும் உறுதிசெய்யும் என்றே சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள் !

தேர்தல் உடன்பாடு ஏற்பட அதான் நடக்கும் அய்யா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி Empty Re: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Post by krishnaamma Wed Jan 27, 2016 10:50 pm

யினியவன் wrote:
M.Jagadeesan wrote:குமாரசாமி கொடுத்த தீர்ப்பையே உச்சநீதி மன்றமும் உறுதிசெய்யும் என்றே சட்ட வல்லுனர்கள் சொல்கிறார்கள் !

தேர்தல் உடன்பாடு ஏற்பட அதான் நடக்கும் அய்யா.
மேற்கோள் செய்த பதிவு: 1190101

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி Empty Re: பாலியல் வழக்கில் யோகா குருவுக்கு ரூ.6½ கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வருமான வரி வழக்கில் சமரச மனு ஏற்பு: ரூ.2 கோடி அபராதம் செலுத்தினார் ஜெயலலிதா
» லஞ்ச வழக்கில் சிஆர்பிஎப் டிஐஜி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை - சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
» ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
» ரூ.5 கோடி அபராதம் அல்லது கோயிலை இடிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
» மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum