ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை

5 posters

Go down

 குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை Empty குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை

Post by ayyasamy ram Wed 27 Jan 2016 - 18:46

 குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை Dkj523xaS4KQ99zSZ3DR+Daily_News_5934215784073
-
கர்தலா:
திரிபுரா மாநிலத்தில்
67-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று
சமூக நலத்துறை அமைச்சராக உள்ள பிஜிதாநாத்
தர்மாநகரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருந்த
விழாவில் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
-
பிறகு அவர் சிறப்பு உரையாற்றினார்.
அப்போது உங்கள் அனைவருக்கும் 67-வது சுதந்திர தின
நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று
கூறியுள்ளார்.
-
மாணவர்கள் இருந்த பகுதியில் சிரிப்பு சத்தம் எழுந்தது.
இதை பொருட்படுத்தமல் அமைச்சர் பிஜிதாநாத் உரையாற்றினார்.
அப்போது அவர் மீண்டும் 3 தடவையும் சுதந்திர தின விழா என்றே
குறிப்பிட்டார்.

பெண் அமைச்சரின் இந்த பேச்சு திரிபுராவில் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83922
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை Empty Re: குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை

Post by பாலாஜி Wed 27 Jan 2016 - 18:52

எழுதி கொடுத்தவன் சுதந்திர தின விழா என்று எழுதியிருப்பான் .. அது கூட தெரியாமல் மூன்று முறை சுதந்திர தின விழா என்றே குறிப்பிட்ட அமைச்சரை கண்டு வியக்குகின்றேன் .


இதே தமிழ் நாடு அமைச்சர் என்றால் அம்மாவின் ஆணைபடி குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம் என்றும் சொல்லுவாங்க ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை Empty Re: குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை

Post by ஜாஹீதாபானு Wed 27 Jan 2016 - 18:54

இதெல்லாம் ஒரு தப்பா? மறந்திருப்பாங்க.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை Empty Re: குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை

Post by கார்த்திக் செயராம் Wed 27 Jan 2016 - 18:56

பாலாஜி wrote:எழுதி கொடுத்தவன் சுதந்திர தின விழா என்று எழுதியிருப்பான் .. அது கூட தெரியாமல் மூன்று முறை சுதந்திர தின விழா என்றே குறிப்பிட்ட அமைச்சரை கண்டு வியக்குகின்றேன் .


இதே தமிழ் நாடு அமைச்சர் என்றால் அம்மாவின் ஆணைபடி குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம் என்றும் சொல்லுவாங்க ....
மேற்கோள் செய்த பதிவு: 1190033


பேக்ட் பேக்ட் பேக்ட் ... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

 குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை Empty Re: குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை

Post by M.Jagadeesan Thu 28 Jan 2016 - 8:42

ஜாஹீதாபானு wrote:இதெல்லாம் ஒரு தப்பா? மறந்திருப்பாங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1190035

நிச்சயமாக இது தப்புதான் ! அமைச்சர் பொறுப்பிலே இருப்பவர்கள் எச்சரிக்கையாகப் பேசவேண்டும் . அவருக்குக் குடியரசு தினத்திற்கும் ,சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை Empty Re: குடியரசு தினத்தில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த பெண் அமைச்சரால் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum