புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
Page 1 of 1 •
-
சென்னை கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
குடியரசு தின விழாவில், 4 பேருக்கு வீர தீரச் செயலுக்கான
அண்ணா பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கர், கோ.சீனிவாசன், ரிஷி,
முகமது யூனனுஸ் ஆகிய 4 பேருக்கு ரூ.1 லட்சம் காசோலையும்,
ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கமும், சான்றிதழும்
வழங்கப்பட்டன.
வெள்ளத்தின்போது 1,500 பேரை காப்பாற்றிய காவல் ஆய்வாளர்:
சென்னையில் அண்மையில் மழை-வெள்ளத்தின்போது தன்னார்வத்
தொண்டு அமைப்புகள், உள்ளூர் மீனவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன்
பெத்தேல் நகரிலுள்ள இஸ்லாமிய நூருன் அமின் பாடச் சாலையில்
தங்கியிருந்த 3 பெரியவர்கள், 18 சிறார்கள் உள்ளிட்ட 1,500 பேரை
காப்பாற்றியதற்காக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பாஸ்கருக்கு
அண்ணா பதக்கம் அளிக்கப்பட்டது.
கர்ப்பிணியைக் காப்பாற்றிய முகமது யூனுஸ்:
சென்னையில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,500 பேரை
பத்திரமாக மீட்டு, 300 பேரை பாதுகாப்பான இடங்களில் சூளைமேட்டைச்
சேர்ந்த முகமது யூனுஸ் தங்க வைத்தார்.
ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி சித்ராவை மருத்துவமனையிலும்
சேர்த்தார். அப்போது, தனக்கு பிறந்த குழந்தைக்கு யூனுஸ் என பெயரை
சித்ரா வைத்துள்ளார்.
கடலில் மூழ்கிய தம்பதியை காப்பாற்றிய..:
இதேபோல், மெரினா கடலில் அடித்துச் செல்லப்பட்ட குணசேகரனையும்,
அவரது மனைவி பிரபாவையும் ஆலந்தூர் வட்டம் நங்கநல்லூரைச் சேர்ந்த
கோ.சீனிவாசன் பத்திரமாக மீட்டதற்காகவும் இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.
மரத்துண்டின் உதவியுடன் 3 பேரை காப்பாற்றிய இளைஞர்:
நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட திருமுல்லைவாசல் கடற்கரையில்
குளித்தபோது, பெரிய அலையால் அடித்துச் செல்லப்பட்ட அமிருதீன்,
சகாபுதீன், ஷமீர் பாரிஸ் ஆகியோரை இளைஞர் ரிஷி சிறிய மரத் துண்டின்
உதவியுடன் காப்பாற்றினார்.
அதிராம்பட்டினம் அபுபக்கருக்கு கோட்டை அமீர் பத்தகம்:
மத நல்லிணத்துக்காகப் பாடுபட்டு உயிர் நீத்த கோட்டை அமீரின்
பெயரிலான மத நல்லிணக்கப் பதக்கத்தையும், ரூ.25 ஆயிரத்துக்கான
காசோலையையும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குள்பட்ட அதிராம்பட்டினத்தைச்
சேர்ந்த எம்.பி.அபுபக்கருக்கு முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.
ரம்ஜான் மாதத்தில் 40 நாள்களுக்கும் அனைத்து தரப்பைச் சேர்ந்த
சுமார் 2 ஆயிரம் ஏழை-எளிய மக்களுக்கு உணவு அளித்தும்,
அதிராம்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சுமுகமாக
நடத்துவதற்கும் உதவியும் புரிந்துவருவதற்காக இந்தப் பதக்கம் அளிக்கப்பட்டது.
3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம்:
மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியதற்காக தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு
அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கு.ராஜேந்திரன்,
நாகப்பட்டினம்-புதுப்பட்டினம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்
சு.ராமமூர்த்தி, தருமபுரி-ஏரியூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ம.ராஜூ
ஆகிய 3 பேருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தையும், ரூ.20 ஆயிரத்துக்கான
காசோலையையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
-
---------------------
தினமணி
Similar topics
» 200 பேருக்கு கலைமாமணி விருது: மூத்த கலைஞர்களுக்கு இருக்கைக்கே சென்று வழங்கினார் முதல்வர்
» சர்வதேச கடல் நிறுவனத்தின் வீர தீரச் செயலுக்கான விருதுக்கு ராதிகா தேர்வு
» சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....
» 32 பேருக்கு மருத்துவம், கல்வி உதவிநிதி ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் கருணாநிதி வழங்கினார்
» யூனுஸுக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு சிறப்பித்துள்ளது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1