புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் வெடித்து கணவன் மனைவி பலி; மகன் உயிர் ஊசல் : சென்னையில் பரிதாபம்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
செல்போன் வெடித்ததில் ஏற்பட்ட தீயில் கருகி தம்பதிகள் இருவர் உயிரிழந்தனர். மேலும் அவர்களின் மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியில் வசிப்பவர் ராஜேந்திரன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரும், அவரின் மனைவி ராணி மற்றும் மகன் தினேஷ் ஆகியோர் ஜனவரி 24ஆம் தேதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
ராஜேந்திரன், அதிகாலை 5 மணிக்கு விழிக்க வேண்டும் என்பதற்காக, தனது மொபைலில் அலாரம் செட் செய்துள்ளார். அதன் பின் செல்போனை, தனது படுக்கையறை அருகிலேயே சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கிவிட்டார்.
அதிகாலை 5 மணிக்கு அலாரம் அடித்துள்ளது. அப்போது அவரின் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்து கிளம்பிய தீ அவரின் படுக்கையறையிலும் பரவியது. சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த அவர்கள் மூன்று பேரும் படுக்கையிலிருந்து அலறியடித்துக் கொண்டு எழுந்தனர்.
கண் இமைக்கும் நேரத்தில் கட்டிலில் தீ பரவியதால், தீ அவர்களின் உடலிலும் பரவியது. அதனால் அவர்களால் வெளியே ஓட முடியவில்லை. ராஜேந்திரன் மட்டும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியே வந்துள்ளார். சத்தம் கேட்டு விழுத்த அக்கம் பக்கத்தினர், மூவரையும் வெளியே கொண்டுவந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீயில் கருகிய மூவரும் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று ராஜேந்திரனும் அவரது மனைவியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களின் மகன் தினேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி செல்போன் பழுதுபார்க்கும் ஒருவர் கருத்துக் கூறும்போது “ செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கி விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். செல்போனை குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் மட்டுமே சார்ஜ் போட வேண்டும். பேட்டரி ஃபுல் என்று மெசேஜ் வந்தவுடன் சார்ஜரிலிருந்து செல்போனை எடுத்து விடவேண்டும். இல்லையெனில் பேட்டரி சூடாகி செல்போன் வெடித்து விடும்.
அதேபோல், இரவு நாம் தூங்கும் போது தலையனைக்கு அருகே செல்போனை வைக்கக் கூடாது. அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு உடல் நலனை பாதிக்கும்” என்று கூறினார்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மிக சோகமான நிகழ்வு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சோகமான நிகழ்வு...
cell phone பயன்படுத்துபவர்கள் battery முழு அளவு சார்ஜ் ஆகியவுடன் மின் இணைப்பை நிறுத்திவிடவேண்டும்.
என்னை போல சார்ஜ் போட்டுவிட்டு அப்புறம் ஞாபகம் வரும்போது cell phone ஐ எடுத்துகொண்டு மின் இணைப்பை துண்டிப்பவர்கள். உங்கள் கைப்பேசி வாங்கும் போதே கடைக்காரரிடம் "இந்த கைப்பேசி சார்ஜ் ஆகிமுடித்தவுடன் தானாக மின் இணைப்பை நிறுத்திகொள்ளும் Fuse இணைப்பு வசதி உள்ளதா என்று கேட்டு" அதன்படி வாங்குங்கள் , பயமில்லாமல் பயன்படுத்துங்கள்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... பரிதாபமான முடிவு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:சோகமான நிகழ்வு...
cell phone பயன்படுத்துபவர்கள் battery முழு அளவு சார்ஜ் ஆகியவுடன் மின் இணைப்பை நிறுத்திவிடவேண்டும்.
என்னை போல சார்ஜ் போட்டுவிட்டு அப்புறம் ஞாபகம் வரும்போது cell phone ஐ எடுத்துகொண்டு மின் இணைப்பை துண்டிப்பவர்கள். உங்கள் கைப்பேசி வாங்கும் போதே கடைக்காரரிடம் "இந்த கைப்பேசி சார்ஜ் ஆகிமுடித்தவுடன் தானாக மின் இணைப்பை நிறுத்திகொள்ளும் Fuse இணைப்பு வசதி உள்ளதா என்று கேட்டு" அதன்படி வாங்குங்கள் , பயமில்லாமல் பயன்படுத்துங்கள்
ம்ம்... இந்த வசதி நல்லா இருக்கே!..விவரத்துக்கு நன்றி ராஜா !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கொசு பேட்டைக் கூட 1 மணி நேரத்துக்கு மேலாக சார்ஜ் செய்யக் கூடாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1