ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரின் அருமை

+5
T.N.Balasubramanian
krishnaamma
யினியவன்
K.Senthil kumar
ச. சந்திரசேகரன்
9 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஆசிரியரின் அருமை - Page 4 Empty ஆசிரியரின் அருமை

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 1:05 am

First topic message reminder :

ஆசிரியரின் அருமை

கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே

சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே

காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே

கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே

அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்


ஆசிரியரின் அருமை - Page 4 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


ஆசிரியரின் அருமை - Page 4 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 11:10 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

அய்யா எப்பவும் TN ஏஜ் ஜூ பெண்களை காண அயோத்தியா மண்டபத்தில் தான் கேம்ப் போலிருக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190507

உங்களுக்கு ஒரு சிறு தகவல் ,
18 வருடமாக அயோத்யா மண்டபத்தின் அருகில் இருக்கிறேன் 3 நிமிட நடைதான் .
ஒரே ஒரு நாள் , 1 மணி நேரம் , பதரி சங்கராச்சார்யா அவர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தேன் .
வருடத்தில் 360 நாட்கள் அங்கே ஆன்மீக/ கர்நாடக சங்கீத நிகழ்சிகள் உண்டு .
இதுநாள் வரை போனது இல்லை .
அங்கே போவதற்கு பதிலாக , உங்களுடன் சத்விஷயங்கள் பேசி , எந்தன் அறிவை வளர்த்துக் கொள்ளவே ஆசை படுகிறேன் . புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 4 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by யினியவன் Thu Jan 28, 2016 11:14 pm

தலைப்போ ஆசிரியரின் அருமை, நீங்களோ இந்த எருமையிடம் அறிவை வளர்த்து கொள்ள முற்படுகிறீர்கள் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 4 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by ச. சந்திரசேகரன் Thu Feb 18, 2016 10:16 pm

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


ஆசிரியரின் அருமை - Page 4 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 4 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by சிவனாசான் Fri Feb 19, 2016 6:17 am

என் நல்லாசிரியர்களுக்கு என்றும் என் சிரம் தாழ்ந்த நன்றியுடன் சேர்ந்த வணக்கம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 4 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by M.Jagadeesan Fri Feb 19, 2016 6:35 pm

யினியவன் wrote:தலைப்போ ஆசிரியரின் அருமை, நீங்களோ இந்த எருமையிடம் அறிவை வளர்த்து கொள்ள முற்படுகிறீர்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190512

இனியவன் அவர்களுக்கு !

எருமையைக் கேவலமாக எண்ணவேண்டாம் . எருமை , எமனுடைய வாகனம் . எருமை நினைத்தால் , எமனிடம் சிபாரிசு செய்து , ஒருவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கலாம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 4 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by ச. சந்திரசேகரன் Sat Feb 20, 2016 1:14 am

P.S.T.Rajan wrote: என் நல்லாசிரியர்களுக்கு என்றும் என் சிரம் தாழ்ந்த நன்றியுடன் சேர்ந்த வணக்கம்.
மேற்கோள் செய்த பதிவு: 1194492 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


ஆசிரியரின் அருமை - Page 4 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 4 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum