ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10 
heezulia
ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10 
i6appar
ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரின் அருமை

+5
T.N.Balasubramanian
krishnaamma
யினியவன்
K.Senthil kumar
ச. சந்திரசேகரன்
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty ஆசிரியரின் அருமை

Post by ச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 1:05 am

First topic message reminder :

ஆசிரியரின் அருமை

கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே

சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே

காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே

கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே

அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்


ஆசிரியரின் அருமை - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down


ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by krishnaamma Thu Jan 28, 2016 1:46 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன் புன்னகை
இல்லை என்று தோன்றுகிறது - அதான்
மேற்கோள் செய்த பதிவு: 1190314

ம்ம்................ நான் என்ன சொல்லட்டும்....................உங்களுக்கு இருக்கு என்று எனக்கு தோன்றுகிறது புன்னகை ...............GOD BLESS YOU ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 3:06 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன் புன்னகை
இல்லை என்று தோன்றுகிறது - அதான்
மேற்கோள் செய்த பதிவு: 1190314

இது மாதிரி சொன்னதற்கே , உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .,யினியவன். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by யினியவன் Thu Jan 28, 2016 3:39 pm

T.N.Balasubramanian wrote:
இது மாதிரி சொன்னதற்கே , உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .,யினியவன். ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்

அய்யா நாம அந்த வயதை தாண்டி விட்டோம் என்றே நினைக்கிறேன்.

இளைய சமுதாயத்தை ஊக்குவித்து நல்ல சமூகத்தை உருவாக்க அவர்களைத்தான் நாம் பாராட்ட வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 3:58 pm

இதென்ன கூத்தா இருக்கு !

நீங்க ," அய்யா , நாம அந்த வயத தாண்டி விட்டோம் " என்று சொல்றீங்க .

நேற்றைக்கு M Jagadeesan , இடுப்பிலே குடம் , கவிதைக்கு ,
" நம்ம வயதிற்கு ....இப்பிடி எழுதுவது ........" அப்பிடிங்க்றார் .

நம்ம profile யாரோ hack பண்ணி தப்பான வயத காண்பிச்சு இருக்காங்க என்று நினைக்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by யினியவன் Thu Jan 28, 2016 4:02 pm

ஹா ஹா ஹா

இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜு டீனேஜு பெண்கள் - அய்யாவுக்கு பிடித்த பாடல் போலும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by krishnaamma Thu Jan 28, 2016 4:21 pm

T.N.Balasubramanian wrote:இதென்ன கூத்தா இருக்கு !

நீங்க ," அய்யா , நாம அந்த வயத தாண்டி விட்டோம் " என்று சொல்றீங்க .

நேற்றைக்கு M Jagadeesan , இடுப்பிலே குடம் , கவிதைக்கு ,
" நம்ம வயதிற்கு ....இப்பிடி எழுதுவது ........" அப்பிடிங்க்றார் .

நம்ம profile யாரோ hack பண்ணி தப்பான வயத காண்பிச்சு இருக்காங்க என்று நினைக்கிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190372

ரொம்ப சரி ஐயா, நான் அப்பவே நினைத்தேன்............. குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by ஜாஹீதாபானு Thu Jan 28, 2016 5:37 pm

கவிதை நன்று


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by ச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 10:31 pm

M.Jagadeesan wrote:
ச. சந்திரசேகரன் wrote:


கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே


மேற்கோள் செய்த பதிவு: 1189879

இந்த வரிகளுக்குப் புராணத்திலிருந்து விளக்கம் தரவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1190301

மகாவிஷ்ணு பாற்கடலை கடைந்திட உதவும் அவதாரம் பற்றி கூற முற்பட்டேன் - ஜெகதீசன் அவர்களே.


ஆசிரியரின் அருமை - Page 3 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 10:45 pm

யினியவன் wrote:ஹா ஹா ஹா

இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜு டீனேஜு பெண்கள் - அய்யாவுக்கு பிடித்த பாடல் போலும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190377

சிறிய திருத்தம் டீனேஜு பெண்கள் இல்லை TN age ஜூபெண்கள்

இன்னிக்கு எனக்கு சந்த்ராஷ்டமம் கூட இல்லையே . நேற்று இருந்தது

போகட்டும் ,நம் செலவில் சிறு நகைச்சுவை . நம்முடைய பங்களிப்பும் இருக்கட்டுமே புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by யினியவன் Thu Jan 28, 2016 10:59 pm

ஹா ஹா ஹா

அய்யா எப்பவும் TN ஏஜ் ஜூ பெண்களை காண அயோத்தியா மண்டபத்தில் தான் கேம்ப் போலிருக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆசிரியரின் அருமை - Page 3 Empty Re: ஆசிரியரின் அருமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum