புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
62 Posts - 41%
heezulia
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
48 Posts - 32%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
9 Posts - 6%
prajai
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
4 Posts - 3%
mruthun
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
184 Posts - 40%
ayyasamy ram
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
21 Posts - 5%
prajai
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_m10இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 30, 2016 8:31 pm

இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது EuvnOvpMQgKC6fdZipVp+201601300105574019_Indian-womens-teamRecord-made_SECVPF.gif
--
மெல்போர்ன்,

ஆண்களை போல இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும்
தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து
3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி
வருகிறது.

அடிலெய்டில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது
20 ஓவர் போட்டி மெல்போர்னில் ஆண்கள் ஆட்டத்திற்கு
முன்பாக நேற்று நடந்தது.

இதில் முதலில் ஆஸ்திரேலியா பேட் செய்தது. மழை
குறுக்கிட்டதால் 18 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில்
ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே
எடுத்தது.

அடுத்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி
7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருந்த
போது மீண்டும் மழை பெய்தது.

மழை பாதிப்பையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி
இந்தியாவுக்கு 10 ஓவர்களில் 66 ரன்கள் வெற்றி இலக்காக
மாற்றப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 9.1 ஓவர்களில்
எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
பெற்றது.

இதன் மூலம் 20 ஓவர் போட்டித் தொடரை இந்திய அணி
2-0 என்ற கணக்கில் தனதாக்கி வரலாறு படைத்தது.
மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் எடுத்துக் கொண்டால்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேரடி தொடரை
இந்திய பெண்கள் அணி வெல்வது இதுவே முதல்முறையாகும்.
கடைசி ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது.
-
--------------------
தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 30, 2016 8:34 pm

மெல்போர்ன்,
-
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது 9V5E0PwCTucvkeRuG2gk+201601301705262144_Angelique-Kerber-stuns-Serena-Williams-to-win-Australian_SECVPF.gif
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில்
செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து
ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
-
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 30, 2016 8:47 pm

வாழ்த்துவோம் பெண்கள் அணியை அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 9:05 pm

வாழ்த்துகள்.

(விமந்தனி வரலாறு மாதிரியே தான)

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 31, 2016 6:10 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 01, 2016 10:53 am

ayyasamy ram wrote:மெல்போர்ன்,
-
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது 9V5E0PwCTucvkeRuG2gk+201601301705262144_Angelique-Kerber-stuns-Serena-Williams-to-win-Australian_SECVPF.gif
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில்
செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து
ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
-
-
மேற்கோள் செய்த பதிவு: 1190988 "ஏஞ்ஜெலிக் கெர்பர்" இந்தியாவா ?! ... தகவலுக்கு மிக்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 10:56 am

மூன்றாவது போட்டியில் சொற்ப ஓட்டங்களில் தோற்று விட்டார்கள் - இருந்தாலும் அபாரமாக விளையாடி தொடரை வென்றது அருமை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 12:14 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:மெல்போர்ன்,
-
இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்தது 9V5E0PwCTucvkeRuG2gk+201601301705262144_Angelique-Kerber-stuns-Serena-Williams-to-win-Australian_SECVPF.gif
-
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில்
செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து
ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
-
-
மேற்கோள் செய்த பதிவு: 1190988 "ஏஞ்ஜெலிக் கெர்பர்" இந்தியாவா ?! ... தகவலுக்கு மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1191209

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 12:27 pm

ஏஞ்சலாக இருப்பதால் ஏஞ்சல் கெர்பர் எங்கும் இருப்பர் புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Feb 01, 2016 12:56 pm

வாழ்த்துகள் இந்திய மகளிர் அணியினருக்கு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக