புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_m10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_m10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_m10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_m10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_m10ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 9:20 am

ரஜினி உள்பட 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு ZKPihKcTnyRGh1cNBwli+Daily_News_1170116662980
-

புதுடெல்லி:
பத்ம விருது பெறுவோர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம்
நேற்று வெளியிட்டது.

இதில் நடிகர் ரஜினிகாந்த்,
புற்றுநோய் சிறப்பு மருத்துவரும் அடையார் கேன்சர் நிறுவனத்தின்
தலைவருமான டாக்டர் வி.சாந்தா,
ரிலையன்ஸ் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானி
ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலை, இலக்கியம், மருத்துவம், சமூக நலம், விளையாட்டு போன்ற
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஆண்டுதோறும்
மத்திய அரசு தேர்ந்தெடுத்து பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து
வருகிறது. குடியரசு தின விழாவையொட்டி, விருதுகளுக்கு தேர்வு
செய்யப்பட்டவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவிக்கும்.

இந்த நிலையில், இந்த ஆண்டு பத்ம விருதுக்கான 112 பேர் கொண்ட
பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
இதில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடையார் கேன்சர் நிறுவன
தலைவர் டாக்டர் வி.சாந்தா, ரிலையன்ஸ் நிறுவனர் மறைந்த
திருபாய் அம்பானி,
வாழும்கலை நிறுவனர் ஸ்ரீரவிசங்கர்,
பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி
உள்ளிட்ட 10 பேர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
-
இந்தி நடிகர் அனுபம்கேர், பாடகர் உதித் நாராயண், ஊடகத்துறையை சேர்ந்த
இந்து ஜெயின், மறைந்த சுவாமி தயானந்த் சரஸ்வதி மற்றும் சுவாமி
தேஜோமயானந்தா, விளையாட்டுத் துறையில் சானியாமிர்சா, சாய்னா நேவால்,
உள்ளிட்ட 19 பேர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
-
தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை,
டாக்டர் சந்திரசேகர் சேஷாத்ரி தொகுலுவா, சமூக சேவகர்கள்
சீனிவாசன் தாமல் கந்தலை, அருணாச்சலம் முருகானந்தம், மும்பை தீவிரவாத
தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வக்கீல் உஜ்ஜ்வல் நிகம், இந்தி நடிகர் அஜய் தேவ்கன்,
நடிகை பிரியங்கா சோப்ரா, பாகுபலி இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட 83 பேர்
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.

ஏற்கனவே பத்ம பூஷண் விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் இம்முறை
பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார். இந்தாண்டு பத்ம விருது
பட்டியலில் விளையாட்டுத் துறையில் பெண்கள் அதிக இடம் பெற்றுள்ளனர்.
சானியா, சாய்னா ஆகியோர் பத்ம பூஷண் பெற்றுள்ள நிலையில்,
வில் வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு அறிவிக்கப்படும்
இந்த விருது பட்டியலில் இருப்பவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கவுரவிப்பார்
-
-------------
தினகரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 9:27 am

தமிழக தேர்தலை மனதிற்கொண்டு இவரின் ஆதரவு வேண்டி இருக்குமோ என்ற என்னத்தை தவிர்க்க இயலவில்லை.

சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதுன்னு இதில் எத்துனை பேர் திருப்பி தரப் போகிறார்களாம்? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 10:14 am

யினியவன் wrote:தமிழக தேர்தலை மனதிற்கொண்டு இவரின் ஆதரவு வேண்டி இருக்குமோ என்ற என்னத்தை தவிர்க்க இயலவில்லை.

சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதுன்னு இதில் எத்துனை பேர் திருப்பி தரப் போகிறார்களாம்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189638

ம்ம்.. எனக்கும் இப்படித்தான் தோன்றியது இனியவன்...........வர வர விருதெல்லாம் கூட அரசியல் ஆகிப்போச்சு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 10:56 pm

பாஜக நகர்த்தும் அரசியல் காய் இந்த விருது. விருதுக்கு மதிப்பெல்லாம் குறைந்து விட்டது



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக