Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.
2 posters
Page 1 of 1
அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.
லண்டன்: உலக அளவில் பல்வேறு நாடுகளில் வளர்ப்புக் கோழிக்கறி விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனம் கே.எப்.சி., அடிக்கடி மோசமான உணவுவகைகளை கொடுத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சந்திப்பது வழக்கமாகவே உள்ளது. தற்போது லண்டன் நகரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் கிளை விற்பனை மையம் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
வாடிக்கையாளர் ஒருவருக்கு பொறித்த, ருசியான கோழிக்கறி தருவதற்குப் பதிலாக வேகாத, அதுவும் கழிவாக தூக்கி எறியப்படும் கோழியின் கழிவுப் பொருட்களை பரிமாறி, கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது உலகத் தரம் வாய்ந்தது என பெயர் பெற்ற கே.எப்.சி. நிறுவனம்.
சில மாதங்களுக்கு முன்னர், கே.எப்சி-யின் கலிபோர்னியா மாநில கிளையில், கோழிக்கு பதிலாக எலியை பொறித்துக் கொடுத்ததாக கிளம்பிய புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோழிக்கு பதிலாக கோழிக் கழிவுகள் பரிமாறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த கசாண்ட்ரா பெர்கின்ஸ் என்ற இளம்பெண், வெலிங்போராவில் உள்ள நார்த்தாண்ட் கே.எப்.சி. கிளைக்கு கடந்த 13-ம் தேதி சாப்பிடச் சென்றுள்ளார். 6 பவுண்ட் செலுத்தி, ஜிங்கர் டவர் மீல் எனப்படும் கோழி இறைச்சியையும், பர்கரையும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவருக்கான உணவுத் தட்டு வந்தது. ஆனால் அதில் கோழிக்கறிக்குப் பதிலாக தூக்கி குப்பையில் வீசப்படும், கோழியின் மூளை, இரைப்பை போன்ற கழிவுகள்தான் இருந்துள்ளது. அதுவும் வேகாத நிலையில்.
இது தொடர்பாக ஹாரிஸ் அளித்த பேட்டியில், “அது பிங்க் நிறத்தில் பார்க்கவே மிகக் கேவலமாக இருந்தது. நான் அதைத் தொடக்கூட விரும்பவில்லை. பார்ப்பதற்கு மூளை அல்லது நுரையீரலின் பச்சை மாமிசம் போல் இருந்தது. எனது பர்கரில் கூட தலைமுடி இருந்தது. பார்த்ததும் குமட்டிக்கொண்டு வந்தது. நிச்சயமாக என் வாழ்நாளில் இனி ஒரு போதும் இனி கே.எப்.சி உணவகத்தில் சாப்பிடவே மாட்டேன்” என்று கூறியுள்ளார். இந்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 13-ம் தேதி நடந்த இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ள கே.எப்.சி நிர்வாகம், இது ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளது.
“நீக்கப்பட வேண்டிய நேரத்தில் கோழியின் கழிவுகள் நீக்கப்படாமல் விடுவதால் சில எதிர்பாராத தருணங்களில் இது போன்ற தவறுகள் நடந்து விடுகின்றன. வருங்காலத்தில் உணவின் சுகாதாரம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு நாங்கள் நினைவு படுத்தியுள்ளோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், உணவில் ஏதேனும் குறை இருந்தால் எங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.
இது போல தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் கே.எப்.சி. மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
நன்றி விகடன் செய்தி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: அடுத்த சர்ச்சையில் கே.எப்.சி நிறுவனம்.
கே.எப்.சி.- சுவைக்கு அடிமையானவர்கள்
சில குறைகளை மன்னித்து விடுவார்கள்...!!
சில குறைகளை மன்னித்து விடுவார்கள்...!!
Similar topics
» சர்ச்சையில் இலங்கை தேசிய கீதம்
» ஏர் இந்தியா நிறுவனம் அடுத்த 4 ஆண்டுகளில் 100 விமானங்களுடன் விரிவாக்கம்!
» உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் ஒரு கோடியை எட்டும்: உலக சுகாதார நிறுவனம்
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» அரசியல் சர்ச்சையில் விஜயசேதுபதி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|