ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

+8
ராஜா
யினியவன்
சசி
கார்த்திக் செயராம்
M.Jagadeesan
ayyasamy ram
வல்வில் ஓரி
T.N.Balasubramanian
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by T.N.Balasubramanian Mon Jan 25, 2016 7:27 pm

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை


வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  8bv5oxQRHCgGyiKYtXUQ+it_photo_94156


குறுகிய காலத்தே ,
பெருகி வந்த பதிவுகள் .
அர்த்தமுள்ள
ஆழமிக்க பதிவுகளின் சொந்தக்காரர் .
அனைவரும் விரும்பும் தகவல்கள்
அடுத்தடுத்து தரும்
தளபதி கார்த்திக் செயராமின்
1000 பதிவுகளுக்கு
வாழ்த்துவோம் .

1000 மேலும் பல்லாயிரம் ஆக வாழ்த்துகள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by வல்வில் ஓரி Mon Jan 25, 2016 8:01 pm

வாழ்த்துக்கள் கார்த்திக் செயராம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
வல்வில் ஓரி
வல்வில் ஓரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/01/2016

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by T.N.Balasubramanian Mon Jan 25, 2016 8:17 pm

ஆஹா இந்தத் தமிழனை வாழ்த்த ,

(கடையேழு வள்ளல்களில் ஒருவரான ) வல்வில் ஓரியே வந்து விட்டாரே .

பேஷ் ,
வல்வில் ஓரி  வருகைக்கு நன்றி .
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by ayyasamy ram Mon Jan 25, 2016 8:25 pm

வாழ்த்துக்கள் கார்த்திக் செயராம்... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by M.Jagadeesan Mon Jan 25, 2016 9:15 pm

வாழ்க ! வளர்க !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by கார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 9:58 pm

நன்றி அய்யா வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  1571444738 வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  1571444738

தினம் என் முகநூல் கணக்கை திறக்க மறந்திருப்பேன்.
தினம் என் மின் அஞ்சல் கணக்கை திறக்க மறந்திருப்பேன்.(ஆனால் )
தினம் என் ஈகரை உறவுகளை சந்திக்காமல் இருந்ததில்லை.

ஒரு தோழனாக.
ஒரு ஆசானாக.
ஒரு குடும்ப அங்கமாக
என் வாழ்வில் இருப்பது இந்த ஈகரையே.

ஒரு கவிஞனாக.
ஒரு எழுத்தாளனாக.
ஒரு சமுதாய சாடல் கொண்டவராக.
ஒரு பின்னூட்டவாதியாக.
ஒரு நகைசுவைவாதியாக. (இதைவிட).
ஒரு நல்லதொரு மணிதனாக மாற்றியது இந்த ஈகரையே.

எனக்குள் இருந்த திறமையை எனக்கு காட்டியதும்.
எனக்குள் இருந்தத அசுத்தங்களை எனக்கு காட்டியதும் இந்த ஈகரையே.

அய்யா,அண்ணா, அம்மா, தோழி என எத்தனை உறவுகள்.

அத்தனை உறவு களும் எனக்கு கொடுத்த ஊக்கமே.
இத்தனை பதிவுகள் இட காரணம்.

ஊக்கமருந்து கொடுத்தாலோ என்னவோ.
விரைவில் ஆயிரம் பதிவு கடந்து விட்டேன்.

நன்றி .


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by சசி Mon Jan 25, 2016 10:10 pm

வாழ்த்துக்கள் கார்த்திக், மேலும் சிறந்த பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்கிறோம்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by யினியவன் Mon Jan 25, 2016 10:32 pm

இளம் புயல் பதிவு சூறாவளி
செண்டிமெண்ட் சுனாமி
காதல் மழை கார்த்திக்
வாழ்த்துகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by ராஜா Tue Jan 26, 2016 12:14 am

வாழ்த்துக்கள் தம்பி கார்த்திக் .. உங்கள் பயனர் பெயரில் இது போல இன்னும் பல்லாயிரம் பயனுள்ள பதிவுகளை காண ஆவலுடன் உள்ளோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by விமந்தனி Tue Jan 26, 2016 12:24 am

வாழ்த்துக்கள் கார்த்திக்.


வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை  Empty Re: வாழ்த்தலாம் வாங்க ,கார்த்திக் செயராமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பாலா கார்த்திக் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க
» முதல் முத்தான ஆயிரம் பதிவுகளைக் கடந்த தம்பி கார்த்திக்குக்கு வாழ்த்துகள்
» 14000 பதிவுகளை கடந்த பாலா கார்த்திக் அவர்களை வாழ்த்தலாம் வாங்க..!
» அதிவேகமாக 11000 பதிவுகளை கடந்த நம்ம பாலா கார்த்திக் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க
» அமர்க்களமான 10000 பதிவுகளை எட்டும் புது மாப்பிள்ளை பாலா கார்த்திக் அண்ணாவை வாழ்த்தலாம் வாங்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum