புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபல நடிகை கல்பனா காலமானார்!
Page 1 of 1 •
-
மலையாள - தமிழ் நடிகையான கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 51.
தெலுங்குப் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. பிறகு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நடிகை ஊர்வசியின் சகோதரியான கல்பனா, சின்னவீடு, சதிலீலாவதி, காக்கி சட்டை போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், இதுவரைக்கும் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
-
தினமணி
நாடக நடிகர் வி.பி.நாயர், விஜயலட்சுமி தம்பதியரின் மூத்த
மகள்தான் கல்பனா. இயற்பெயர் கல்பனா ரஞ்சனி.
இவரது தங்கைதான் நடிகை ஊர்வசி, இவரது இயற் பெயர்
கலாரஞ்சனி.
மலையாள நடிகர் அனிலை திருமணம் செய்து கொண்ட கல்பனா,
கடந்த 2012-ம் ஆண்டு அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.
இந்த தம்பதியருக்கு 16 வயதில் ஸ்ரீமாயி என்ற மகள் உண்டு.
விவாகாரத்துக்கு பிறகு மகளுடன் கல்பனா வாழ்ந்து வந்தார்.
கடந்த 1983-ம் ஆண்டு புகழ்பெற்ற மலையாள இயக்குநர்
எம்.டி. வாசுதேவன் நாயர் இயக்கிய 'மஞ்சு' என்ற படத்தில்தான்
கல்பனா முதலில் அறிமுகம் ஆனார்.
அதற்கு இரண்டு வருடம் கழித்து தமிழில் அப்பாவி மனைவியாக
அவர் நடித்த 'சின்னவீடு ' சக்கை போடு போட்டது.
அதுபோல் ' சதிலீலாவதி ' படத்திலும் கல்பனாவின் நடிப்பு பேசப்
பட்டது.
அதற்கு பின், தமிழகத்தில் நடிகை கல்பனா பற்றிய பேச்சு இல்லை.
அவரது இறப்பு செய்திதான் இப்போது எட்டியிருக்கிறது!
-
-------------
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நடிகை கல்பனா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 51. அவருடைய உடல் விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது.
கல்பனா
பிரபல நடிகை ஊர்வசியின் மூத்த அக்காள், கல்பனா. 1983-ம் ஆண்டு எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘மஞ்ச்’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை, டைரக்டர் கே.பாக்யராஜ், ‘சின்ன வீடு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து கல்பனா ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார்.
கமல்ஹாசனுடன், ‘சதிலீலாவதி,’ ‘பம்மல் கே.சம்பந்தம்,’ மாதவனுடன், ‘டும் டும் டும்,’ சிவகார்த்திகேயனுடன், ‘காக்கி சட்டை’ உள்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.
மாரடைப்பால் மரணம்
கல்பனா, ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றார். நேற்று முன்தினம் இரவில் அங்கு நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டார். பின்னர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு குளியல் அறைக்கு சென்றார்.
அங்கு அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தார்கள்.
ஐதராபாத்தில் நடந்த படவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி மற்றும் நடிகர்கள் நாகார்ஜுன், உதயா, ஸ்ரீமன், பிரேம், நடிகை கோவை சரளா ஆகியோர் தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள். கல்பனாவின் உடலைப் பார்த்து அவர்கள் கண்கலங்கினார்கள்.
கொச்சியில் இறுதிச்சடங்கு
கல்பனாவின் இறுதிச்சடங்கு அவருடைய சொந்த ஊரான கொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக அவருடைய உடலை ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் கொச்சி கொண்டு போக நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் நடிகர்-நடிகைகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி விமானம் மூலம் ஐதராபாத்தில் இருந்து கல்பனாவின் உடல் கொச்சிக்கு கொண்டு போகப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.
குடும்பம்
மரணம் அடைந்த நடிகை கல்பனாவுக்கு ஊர்வசியுடன் கலாரஞ்சனி என்ற தங்கையும் இருக்கிறார். மூன்று பேருமே சினிமாவில் நடித்து வந்தார்கள். கல்பனாவுக்கு வயது 51. நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த அவர், மலையாள டைரக்டர் அனில்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2012-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துகொண்டார்கள். இவர்களுக்கு 15 வயதில் ஸ்ரீமயி என்ற ஒரு மகள் இருக்கிறாள்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் .................. ........எனக்கு இவங்க நடிப்பு பிடிக்கும், போன வாரம் தான் மீண்டும் பம்மல் கே சம்பந்தம் படம் பார்த்தோம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189635ayyasamy ram wrote:இருதய நோய் உள்ளவர்கள் தனிமையில் உறங்க கூடாது
யாரேனும் துணையிருந்தால் வலி வந்ததும் முதல் உதவி
சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க ஏதுவாகும்
-
எத்தனை மனிதர் அருகில் இருந்தாலும்
...எத்தனை காவல் சூழ இருந்தாலும்
அத்தனையும் மீறி எருமை வாகனத்தில்
...ஆருயிர் பறித்திட எமனங்கு வந்திடுவான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிறப்பையும் இறப்பையும் தேர்ந்தெடுக்கும் உயிர் ஒன்று உண்டெனில் சொல்வீரே!!!
இரண்டிற்கும் இடையில் உள்ள பயணத்தை வேண்டுமெனில் தேர்ந்தெடுக்க இயலும்.
இரண்டிற்கும் இடையில் உள்ள பயணத்தை வேண்டுமெனில் தேர்ந்தெடுக்க இயலும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பிறந்தால் இறப்பு நிச்சயம் உண்டு !
...இறந்தால் பிறப்பு மீண்டும் உண்டு !
திறந்த கதவு ஒருநாள் மூடும் !
...மூடிய கதவு மறுநாள் திறக்கும் !
இறந்தவன் சொர்க்கம் நரகம் அடைதல்
...இவ்வுலகில் செய்யும் செயலே ஆகும் !
மறந்தும் பிறன்கேடு சூழா திருந்தால்
...மரணம் அவர்க்குத் தள்ளிப் போகும் !
...
...இறந்தால் பிறப்பு மீண்டும் உண்டு !
திறந்த கதவு ஒருநாள் மூடும் !
...மூடிய கதவு மறுநாள் திறக்கும் !
இறந்தவன் சொர்க்கம் நரகம் அடைதல்
...இவ்வுலகில் செய்யும் செயலே ஆகும் !
மறந்தும் பிறன்கேடு சூழா திருந்தால்
...மரணம் அவர்க்குத் தள்ளிப் போகும் !
...
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1