ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

+7
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
யினியவன்
T.N.Balasubramanian
ராஜா
ayyasamy ram
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by ayyasamy ram Sun Jan 24, 2016 1:39 pm

First topic message reminder :



பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக்
கிழவியா?

ஒரு குட்டிக்கதை

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச்
சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன
நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம்
இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை
சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று
சொல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை
கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால்
ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று
கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு
திருமணம் ஆகும்;உனக்கு நாடு
கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'”தன்
சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க
வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது
எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம்
சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள்
திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும்
கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம்
வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
“நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள
வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக்
கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக்
காட்சி

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான்
கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே
வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால்
நான் வெளியே உன்னுடன் வரும் பாேது
கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய
தேவதையாக இருப்பேன்.இதில் எது உன்
விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன்
சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க
வேண்டும்” என்று

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு
விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக
இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்
ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே
எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள்.
முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

—————————————–
( படித்ததில் ரசித்தது )
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by கார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 4:31 pm

T.N.Balasubramanian wrote:இந்த தலைப்பிற்கு கீழ்கண்ட

படம் சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன் , ayyasami ram .
விரும்பினால் , பதிவு எண் #1 உடன் இணைத்து விடலாம்

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 3r6u5TntRgOr9YeoJ3dP+chica_o_vieja

ஒரு கோணத்தில் இளங்குமரி
வேறொரு கோணத்தில் (சூனியக்கார ) கிழவி .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189503

நல்ல பதிவு , நல்ல படம் , நல்ல பின்னூட்டம் - நன்றி அய்யா


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by T.N.Balasubramanian Mon Jan 25, 2016 4:45 pm

நன்றி கார்த்திக்.

ayyasami ram அவர்கள் பதிவு இது .

அவர் விருப்பப்பட்டால் , படத்தை இணைக்கலாம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty பெண்

Post by mbalasaravanan Sat Jan 30, 2016 5:27 pm

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?

(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?

அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.

அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்,
”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று

அவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்

ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!
நன்றி:முகநூல்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by யினியவன் Sat Jan 30, 2016 6:10 pm

ராம் அய்யா ஏற்கனவே போன வாரம் இதை போட்டுட்டார் சரவணன்.

தேவதை என்று சொல்ல நாங்கல்லாம் நல்லா பழக்கப்படுத்தப்பட்டு இருக்கோம் - நீங்கதான் புதுசு - சொல்லுங்க எது சரின்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by T.N.Balasubramanian Sat Jan 30, 2016 6:50 pm

அவர் இப்போதைக்கு ஒரு மயக்கத்துலே இருக்காருங்க .
இணைத்து விட வேண்டியதுதான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by யினியவன் Sat Jan 30, 2016 7:02 pm

திருமண மாலை நேர மயக்கமா அய்யா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by சசி Sat Jan 30, 2016 7:53 pm

யினியவன் wrote:ராம் அய்யா ஏற்கனவே போன வாரம் இதை போட்டுட்டார் சரவணன்.

தேவதை என்று சொல்ல நாங்கல்லாம் நல்லா பழக்கப்படுத்தப்பட்டு இருக்கோம் - நீங்கதான் புதுசு - சொல்லுங்க எது சரின்னு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190959

நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by யினியவன் Sat Jan 30, 2016 7:56 pm

சசி wrote:நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

அச்சச்சோ கோச்சுக்காதீங்க சசி - விளையாட்டுக்கு தான் சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by சசி Sat Jan 30, 2016 8:03 pm

யினியவன் wrote:
சசி wrote:நீங்கள் எல்லாம் ராஜாவாக இருக்கலாம். நாங்கள் தேவதையாகஇருக்கூடாதா?? பெண் ஒவ்வொரு தாய்க்கும் தந்தைக்கும் தேவதை தான். கணவனும் தேவதையாக வைத்து கொண்டால் வாழ்க்கை இனிக்கும்.

அச்சச்சோ கோச்சுக்காதீங்க சசி - விளையாட்டுக்கு தான் சொன்னேன் புன்னகை
[url=http://www.eegarai.net/t127983-topic#1190974]மேற்கோள் செய்த பதிவு: 1190974[/u

அந்த பயம் இருக்கட்டும்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by யினியவன் Sat Jan 30, 2016 8:05 pm

தேவதை ன்னு சொல்லிருந்தா இது தேவையா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? - Page 2 Empty Re: பெண் என்பவள் அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum