புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
3 Posts - 6%
heezulia
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தினக்கூலிகள் Poll_c10தினக்கூலிகள் Poll_m10தினக்கூலிகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினக்கூலிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Postpricillashly Fri Jan 22, 2016 7:45 pm

தினக்கூலிகள் EKTAkTD6DMeeRVnDANwB+pricilla


முனைவர். C .J . பிரிசில்லா,
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.

                                                             
தினக்கூலிகள்


வேலை நேரத்திற்கு வரம்பில்லை…
குறைந்த பட்ச ஊதியம்….
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்…
இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே சொந்தக்காரர்களாய்; இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வில் உயர்வு என்பது இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்கள்  பிழைப்பிற்கான வழிகள் எல்லாவற்றிலும் முதலாளிகளையே நம்பி இருக்கிறார்கள். தங்களிடம் உற்பத்தி கருவிகள் இல்லாததால் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்து கூலிக்காக உழைக்கும் கூலிகள். இவர்களின் வாழ்கைக்கு ஒரே உத்தரவாத வழி உழைப்பு மட்டுமே. உழைப்பிற்கேற்ற கூலி அவர்களுக்கு கிடைக்க பெறுவதில்லை. எதற்காக உழைக்கின்றனர்? மகிழ்ச்சியாக வாழ்வதற்கா? முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. ஒருவேளை உணவுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளிகள் இவர்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்தியை பெருக்கி எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் டாட்டா, அம்பானிகள், பிர்லா, மிட்டல், அதானிகுழுமம் போன்றோர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் மற்றும் பிற இடங்;களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் உலகப்பணக்காரார் வரிசையில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் நம் தோழர்களாகிய கூலிகள,; அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறையால் திண்டாடுகிண்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து பெருளாதார நிலைமைகளில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பசியே அவர்களின் அழையா விருந்தாளியாகிறது. எவ்வளவு கொடுமை. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் கிடைக்கப் பெறாதவைகளாகவே இருக்கிறது. பெரும்பாலான தினக்கூலிகள் சேரிவாழ் மக்களாகவும், மலையகங்களிலும், குவாரிகளிலுமே தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் பரம்பரைபரம்பரையாக முதலாளிகளிடம் தாங்கள் வாங்கிய கடனுக்காக பணிசெய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் ஏராளம். இவாக்ளிடம் பல திறமைகள் குவிந்திருக்கின்றன. பணம்இல்லை என்பதனால் மட்டுமே அவர்களின் வாழ்வு முடியா துயரமாகிறது.
எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தாலும் தண்ணீரோ, சோப்போ,  பற்பசையோ நாளைமுதல் விற்பனைக்கு இல்லையென்றால் நம் நிலை என்னவாகும்? அண்மையில் சென்னை நகரவாசிகளின் வழியாக உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டோம். ஆகவே நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில்  இருக்கும் ஒவ்வொரு மனிதனின் பிழைப்பை சார்ந்ததாகவே உள்ளது. நாளை அவன் இல்லை என்றால் நாறிவிடும் நம் பிழைப்பு. ஆனால் நாம் அந்த கூலிகளுக்கு தகுந்த மதிப்பளிக்கிறோமா? அவர்களின் உழைப்பில்லாமல், நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது. நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே முதலாளிகள் கூலிகள் என்ற எந்த பிரிவினையும் இருக்காது. எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாடுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களாக வலம் வரலாம்.
ஆகவே உழைக்கும் தினக்கூலிகளை ஒன்றுதிரட்டி வார்க்க பேதமில்லா வாழ்வை வாழ்வோம்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 22, 2016 8:00 pm

தமிழ்த்துறை பேராசிரியர் பிரிச்சில்லா அவர்களை ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

வர்க்க பேதமில்லா வாழ்வினை வாழ அழைக்கும் பதிவு அருமை.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 22, 2016 8:45 pm

தங்களின் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் இன்னும் பிற
படைப்புகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றாக ரசிக்கவும் செய்வோம்,
கிண்டலும் கேலியும் செய்வோம்,
பொறுத்துக் கொள்ளவும் புன்னகை




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 23, 2016 9:55 am

:நல்வரவு:

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 23, 2016 10:29 am

தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் அவர்களை வரவேற்கிறோம்.

ஏதாவது ஒரு கவிதையோ அல்லது ஒரு சங்கத் தமிழ்ப்பாடலுக்கு விளக்க உரையோ எழுதி , தங்கள் படைப்புகளைத் துவக்கலாமே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 23, 2016 10:31 am

யினியவன் wrote:தங்களின் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் இன்னும் பிற
படைப்புகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றாக ரசிக்கவும் செய்வோம்,
கிண்டலும் கேலியும் செய்வோம்,
பொறுத்துக் கொள்ளவும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188934

இப்போதே பயமுறுத்த வேண்டாம் ! அவருடைய படைப்புகளை அவர் பதிவு செய்யட்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 23, 2016 11:23 am

கடைகோடி  மக்களை பற்றிய கருத்து கட்டுரை அருமை ...தினக்கூலிகள் 3838410834 தினக்கூலிகள் 103459460 தினக்கூலிகள் 1571444738

எங்களை போன்ற மாணவர்களுக்கு வழிகாட்ட வருகைதரும் தமிழ் பேராசிரியை அர்களை வருக வருக என வரவேற்கிறோம் .. :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2016 4:28 pm

நல்ல அருமையான கட்டுரை .
யாரும் எழுத துணியாத ஒரு தலைப்பு .
பல நுணுக்கமான விஷயங்களை கோர்வையாக கொடுத்து உள்ளீர் .
ரசிக்கும் படியாக இருக்கிறது .
தொடர்ந்து எழுதுங்கள் .

உங்களை பற்றிய சில தகவல்கள் உங்கள் பதிவின் மூலம் அறிகிறோம் .
இருப்பினும் , அறிமுகப்பகுதிக்கு சென்று , மேலதிக தகவல்களை தரவும் .
ஈகரை விதி முறைகளை படிக்கவும் ,அனுசரிக்கவும் .

உங்கள் பதிவு # 1 கும். பதிவு #2 கும் ஒரே ஒரு வித்தியாசம்--உங்கள் புகைப்படம் .
அதை # 1, இல் இணைக்கிறேன் . #2 நீக்கப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 23, 2016 5:27 pm

நீக்கிய அய்யாவே நீக்கமற நிறைந்தவர்




pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Postpricillashly Sun Jan 24, 2016 9:15 pm

தங்கள் விமர்சனங்களுக்கு மிக்கதினக்கூலிகள் 3838410834 தினக்கூலிகள் 3838410834   நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக