புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_m10நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன குடும்ப விளக்கு _சசி

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 24, 2016 11:32 am

First topic message reminder :

கோழிகள் கூவவில்லை என்றாலும் 
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் 
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு 
பார்த்தால் மணி 5:30 ஆகா! 

மணி ஆகிவிட்டதே! 
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி 
வாசல் தெளித்து கோலமிட்டு 
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு 
அடுக்களைக்குள் நுழைந்தால் 
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி! 

ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு 
ஆனால் ராஜா செய்வது இல்லை! 

ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் 
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்! 
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே 
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை 
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில் 
சமைத்தாக வேண்டுமே!

என்ற கவலை அவளுக்கு! 

குழந்தைக்கும் கணவனுக்கும் 
மாமா மாமிக்கும் சூடாக உணவு 
பரிமாற இயலவில்லையே! 
அவள் வேலையை பதப்படுத்தி 
செய்து கொண்டு இருக்கிறது!! 

அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்! 

அதற்குள் குழந்தைகள் சிணுங்கல் 
அம்மா அம்மா! 
இதோ வருகிறேன் என் கண்ணே! 
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!! 

ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக 
குழந்தைகளுக்கு முத்தம்!! 
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும் 
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!! 

ஆச்சா? மீண்டும் அடுப்படியில் 
காலை காபி டீ 
மாமிக்கு டிகிரி காபி 
மாமனாருக்கு டீ 
குழந்தைகளுக்கு பால்! 
கணவருக்கு வரடீ! 
முடிந்ததா! 
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!! 

காலை உணவு ;;மதிய உணவு 

அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு 
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து  அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!

ஆகா 
மணி ஆகிவிட்டதே! 
கிளம்பு கிளம்பு குழந்தையை 
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை 
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!! 

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது! 

இந்த வீட்டு ராஜா 
நிதானமாக உறக்கம் கலைந்து 
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி 
கையால் டீ கிடைக்கும்! 

டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால் 
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!! 

பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்! 
நிதானமாக எழுந்திருத்தாலும் 
அவசர கதியில் அலுவலகம் செல்வதை 
வழக்கமாக கொண்டிருப்பவர்கள் 
ஆண்கள்! 
அப்படியும் கிளம்பியாகி விட்டது! 

வீட்டை பூட்ட வேண்டிய வேலை 
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்! 

அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது! 
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை! 

அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால் 
சற்று ஓய்வு தான்! 

அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!! 

கழுகு பார்வையில்லிருந்தும் 
கண்டவனின் உரசுதலில் இருந்தும் 
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம் 
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது! 

அலுவலகம்! ;

அலுவலகம் வந்தாச்சு 
அவசரகதியில் வந்தாலும் 
நான்கு தோழிகளை பார்த்து 
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில் 
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம் 
சில மணித்துளிகள் தான்! 

தொடரும் __-

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 26, 2016 3:02 am

அருமை சசி ...

கவிதாயினி சசி கதை எழுதினாலும் அருமையே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 6:28 am

அரசியல் கட்சிகளில் சகிப்பின்மை பெருகி விட்டது
என்று ஒருவரை ஒருவர் சாடிக் கொள்கிறார்கள்...!
-
ஆனால் வீட்டரசி சகிப்புத்தன்மையோடு குடும்ப
உறுப்பினர்களை அரவணைத்து ஆதரவு தருகிறாள்...
-
அதனால்தான் கணவன் பாடுகிறான்:
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

-
குடும்ப பெண்கள் படும் பாட்டை யதார்த்தமாக
சொல்லியிருக்கிறீர்கள்...!!
-
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 3838410834  நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 3838410834  நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 3838410834
-

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 8:19 am

T.N.Balasubramanian wrote:முழுதும் படித்தேன் சசி .

அருமையாக கோர்வையாக எழுதி உள்ளீர்.
அழகாக வடித்த 48 மணி நேர சுயானுபவம் என்று கூறலாமா ?
வாழ்த்துகள் . அன்பு மலர் அன்பு மலர்

மேலெழுந்தவாரியாக , அதிக விழுக்காடுகள் நிறைந்த  யதார்த்தத்தை
சுவைபட பதிவிட்டுள்ளீர் . மனதை வருடிய நெருடிய வரிகள் பல .

கவிதை  எந்த திசையில்  செல்லும் என்று மனதில் பட்டதின் விளைவுதான் எந்தன் முதல்
பின்னூட்டம் . பார்த்த அனுபவம் ,பார்கின்ற அனுபவம் தான் அது .

நீங்கள் ஆண்களை குறை கூறுவதாக சொல்லவே இல்லையே நான் .
அதே சமயத்தில் நீங்கள் சிலாகித்த  பெண்மணிகள்  100% இல்லை என்றே கூற வருகிறேன்.
ஏன் , எந்தன் கணிப்பில் 40% இருந்தால் அதிகம்
அதற்காக பெண்களை குறைவாக மதிப்பிடவில்லை . அவர்கள் ஈடுபட்டுள்ள வேலைகள் ,
அதன் எதிர்பார்ப்புகள் .
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்

இவை யாவும் கருத்து பரிமாறல்களே தவிர , வேறு எதுவும் இல்லை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  சிரி  சிரி  சிரி  சிரி  

உங்கள் கவிதைக்கு  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

ரமணியன்
[url=http://www.eegarai.net/t127802p15-_#1189526]மேற்கோள் செய்த பதிவு: 1189526[/

தங்களின் மிகப்பெரிய பின்னூட்டத்திற்கு 
எனது மிகப் பெரிய வணக்கங்கள் 
மிகவும் நன்றி ஐயா. 
தங்களின் பின்னூட்டம் என் எழுத்துகளுக்கு 
மிகப்பெரிய பலம். நீங்கள் சொல்வது போல் 
சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 
எல்லோரும் அவர்கள் போல மாறவேண்டும். 
இன்னும் குடும்பம் அழகாகும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 8:25 am

ayyasamy ram wrote:அரசியல் கட்சிகளில் சகிப்பின்மை பெருகி விட்டது
என்று ஒருவரை ஒருவர் சாடிக் கொள்கிறார்கள்...!
-
ஆனால் வீட்டரசி சகிப்புத்தன்மையோடு குடும்ப
உறுப்பினர்களை அரவணைத்து ஆதரவு தருகிறாள்...
-
அதனால்தான் கணவன் பாடுகிறான்:
-
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்

-
குடும்ப பெண்கள் படும் பாட்டை யதார்த்தமாக
சொல்லியிருக்கிறீர்கள்...!!
-
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 3838410834  நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 3838410834  நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 3838410834
-
மேற்கோள் செய்த பதிவு: 1189584

மிக்க நன்றி ஐயா 
[size=34]பாடல் தந்து விட்டீர்கள்.[/size]
அழகான ஆலம்விழுது படம் பதிவு 
செய்தால் மகிழ்வேன் ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 8:27 am

விமந்தனி wrote:
ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
அதிர்ச்சி  அதிசயம் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1189572

ஆம் அக்கா,
ஐயாவும் அதிசயம் தான்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 8:36 am

சசி விரும்பி கேட்ட ஆலமர விழுதுகள் புகைப்படங்கள்
-
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 TxZfeJETXCHYObG64Pdg+images
-
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 BXw34QLxRxO4nrwLzdfA+index
-
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 KGxbVLyQiHjOF1mZBlNw+95_big
-
கூடுதலாக தற்போதைய யதார்த்த நிலை...!!
-
நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 VHG6wpmkRcCuf8lFCb0W+IMG-20160126-WA0006

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 8:43 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நவீன குடும்ப விளக்கு _சசி  - Page 3 1571444738
நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 10:52 am

krishnaamma wrote:வாவ் !..சூப்பருங்க ...........அருமை சசி, முதலது மட்டும் படித்தேன், எல்லாமும் படித்ததும் பின்னூட்டம் போடுகிரேன் .........மிக நேர்த்தியாக எழுதுகிறீர்கள்............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி .....தொடருங்கள் சசி புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1189386

மிகவும் நன்றி அம்மா வாழ்த்துக்களுக்கு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 10:59 am

K.Senthil kumar wrote:அருமை சசி ...

கவிதாயினி சசி கதை எழுதினாலும் அருமையே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1189579

K.Senthil kumar wrote:அருமை சசி ...

கவிதாயினி சசி கதை எழுதினாலும் அருமையே..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1189579என்னை வைத்து நகைச்சுவை ஏதும் செய்யவில்லையே. பட்டம்லாம் பலமாக இருக்கு அதான் கேட்டேன் தோழரே

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 11:39 am

முழுவதும் ஒரே மூச்சாக படித்து விட்டேன் சசி..................படிக்கும்போதே மிகவும் ஆயாசமாய் இருந்தது...........சனி , ஞாயிறு என இரண்டு நாட்களும் ஏதோ நானே வேலை செய்தது போல ஒரு பிரமை வந்தது எனக்கு புன்னகை .........அவ்வளவு அழகாய் உயிர்ப்பாய்  எழுதி இருக்கீங்க................ அருமையிருக்கு  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி ...............வாழ்த்துகள்.................... அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
.
.
நீங்கள் சொல்வது  வாஸ்த்தவம் தான்................

வசதி வாய்ப்புகள் இருந்தாலும்
வீட்டு வேலைக்கு ஆட்கள்
இருந்தாலும் பெண்களுக்கான
பொறுப்புகள் குடும்ப பராமரிப்பும்
இன்னும் பெண்களிடம் தான்
இருக்கிறது!!

ஆனால் இது தான் நல்லது என்று நான் நினைக்கிறேன், இதை சுமையாக நினைக்காமல் நம்முடைய பொறுப்பாக நினைக்கணும் என்று நான் நினைக்கிறேன்................எதிர்காலத்து குடிமகன்களை நாம் உருவாக்குகிறோம்................அது ஆணாகட்டும் பெண்ணாகட்டும் நாம் தானே சரிவர வளர்த்து எடுக்கிறோம்..............அதே போல குடும்ப பொருளாதாரமும் நம் கை இல் தான் இருக்கணும், அதனால் தானே இப்படி சொல்வார்கள்..............

"பாவம்,  ஏர் பிடிச்சவன் என்ன செய்வான், பானை பிடித்தவள் பாக்கியசாலி" என்று..................எனவே, கஷ்டமானாலும் சலிக்காமல் செய்யணும் என்று எனக்கு தோன்றுகிறதுபுன்னகை.....ஒரு 20 வருஷம் கஷ்டப்படணும்  அப்புறம் மாட்டுப் பெண்ணிடம்   பொறுப்பை கொடுத்துடலாம்  ஜாலி  ஜாலி  ஜாலி நாம் மேற்பார்வை பார்த்து அறிவுரைகள் ( தேவையான போது) சொன்னால் போறும்................

ஒவ்வொரு பெண்ணும் இந்த 20 வருடத்தை  ஸ்ரத்தையாக   செய்தால் குடும்பங்கள் உருப்படும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை புன்னகை

ரமணீயன் ஐயா சொல்வது போல,

//ஆண்கள் பேப்பர் ,காபி  காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன் //

நானும் பார்த்திருக்கேன், நானும் என்னால் முடிந்தவரை என் கணவரிடம் அல்லது எங்க கிருஷ்ணாவிடம் உதவிகள் செய்ய சொல்லி கேட்டிருக்கேன் புன்னகை..............உங்களுக்கே தெரியும் எங்கள் வீட்டில் எல்லோருமே சமைப்போம் என்று, எனவே, நாம் தான் குழந்தைகளுக்கு மற்றும் நம் கணவருக்கு சொல்லித்தரவேண்டும் நமக்கு உதவ  புன்னகை ..................நாம் எதுவும் கஷ்டமே படாமல் சுலபமாய் செய்கிறோம் என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருப்பார்கள், நாம் தான் நம் கஷ்டத்தை சொல்லணும், ஆத்துக்கரரிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வது?....சொல்லுங்கோ புன்னகை
.
.
இன்னும் நிறைய பேர் குழந்தை வளர்ப்பிலும் ( குழந்தைகளுக்கு டயபர் மாற்றுவது, குளித்து விடுவது உட்பட) மனைவிக்கு உதவுகிறார்கள்.......நான் பார்த்திருக்கேன் சசி புன்னகை.................இந்த காலத்தில் ஆண்கள் பக்கம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது சசி, நீங்கள் கவலைப்படவேண்டாம்........உங்கள் எதிர் பார்ப்பை ஆண்கள் சிக்கிரம் நிறைவேற்றுவார்கள்................. அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்
.
.
மிக முக்கியமான ஒன்று நாம் , பெண்கள் செய்யவேண்டியது என்ன என்றால்...................." நம் வீட்டு   ஆண்   பிள்ளைகளுக்கு, அதாவது ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை மதிக்க சொல்லித்தரணும்",
இது தான் அவன் பெண்களை ரொம்ப 'சீப்  ' ஆக போகப்பொருளாக நினைக்ககாத வண்ணம் இருக்க வகை செய்யும்.

சும்மாவே, அவன் ஆம்பிள்ளை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நீ தான் அடங்கிப்போகணும் என்று அவங்களுக்கு  கொம்பு சீவி வளர்ப்பதும் பெண்கள் தானே?. கோபம் .............அந்த வழக்கத்தை அடியோடு ஒழிக்கணும்................

வீட்டில் பெண்குழந்தைகளை மதிக்கும் ஆண்குழந்தைகள்  , பெண்களை மதிக்கவும், மனைவியை மதிக்கவும் செய்வார்கள்...............அதைக் கற்பிப்பது நாம் தான்...............அப்படி செய்தால் , ஆண்களுக்கும் பொறுப்பு வரும்,  எதிர்காலம் நன்கு அமையும் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக