ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் அறிவின் முதிர்ச்சி

+4
K.Senthil kumar
ராஜா
விமந்தனி
கார்த்திக் செயராம்
8 posters

Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by கார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 11:21 pm

விவேகானந்தர் பேசி முடித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்தார்.

அவரால் வசீகரிக்கப் பட்டவளாய் அந்த அழகிய இளம்பெண் அருகில் வந்தாள்.

நீங்கள் என்னை மணந்து கொள்கிறீர்களா? என்று கேட்டாள்.

என்னைப் பார்த்ததும்
திடீரென்று ஏன் இந்த எண்ணம் வந்தது? என்று கேட்டார் ஸ்வாமிஜி.

அதற்கு அந்த பெண், உங்களைப் போலவே ஞானமும்,ஆற்றலும் நிரம்பிய மகனைப்
பெறவேண்டும் என விரும்பிகிறேன் எனவேதான் உங்களை மணக்க விரும்புகிறேன் என்றாள்.

அதற்கு ஸ்வாமிஜி உடனே சொன்னார்.என்னை மணந்து என்னைப்போலவே மகனை பெற்றுக்கொள்வதை விட
என்னையே மகனாக ஏற்றுக்கொண்டு விடேன்.

இன்று முதல் நான் உன்னை “தாயே” என்றே அழைக்கிறேன் என்று கூறினார்..

இதுதான் அறிவின் முதிர்ச்சி.....

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..

நன்றி யார்ல்

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by விமந்தனி Sat Jan 23, 2016 11:34 pm

ஒருவரது கருத்தை மறுதலிக்கும் பொழுதுகூட,அவரது மனத்தைக் காயப் படுத்தாமல் மாறாக அவரை மகிழ்விக்கும் மாண்பு..
இதுதான் அறிவின் முதிர்ச்சி  3838410834 இது அவருக்கு மட்டுமே கைவரப்பெற்ற வரம். பகிர்வுக்கு நன்றி கார்த்திக்.

[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by கார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 11:38 pm

நன்றி அம்மா. .. இதுதான் அறிவின் முதிர்ச்சி  1571444738 இதுதான் அறிவின் முதிர்ச்சி  1571444738

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by ராஜா Sun Jan 24, 2016 11:46 am

இப்ப உள்ள சாமியார்கள் , கேட்காமலேயே வரம் கொடுக்க தயாராக உள்ளனர் என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by K.Senthil kumar Sun Jan 24, 2016 11:52 am

ராஜா wrote:இப்ப உள்ள சாமியார்கள் , கேட்காமலேயே வரம் கொடுக்க தயாராக உள்ளனர் என்ன கொடுமை சார் இது
[You must be registered and logged in to see this link.]

நம் நாயகிகள் வரம் கேட்கவும் தயங்குவதில்லை .அண்ணா . சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by யினியவன் Sun Jan 24, 2016 12:12 pm

காமத்தை வெல்வது சந்நியாசம் அன்று
காமத்தை போற்றுவதால் சர்வநாசம் இன்று

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by Dr.S.Soundarapandian Sun Jan 24, 2016 12:16 pm

அருமையிருக்கு

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by ராஜா Sun Jan 24, 2016 12:17 pm

K.Senthil kumar wrote:
ராஜா wrote:இப்ப உள்ள சாமியார்கள் , கேட்காமலேயே வரம் கொடுக்க தயாராக உள்ளனர் என்ன கொடுமை சார் இது
[You must be registered and logged in to see this link.]

நம் நாயகிகள் வரம் கேட்கவும் தயங்குவதில்லை .அண்ணா . சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஒரு காலத்தில் நாயகிகள் பெரிய பெரிய பிசினஸ்மேன்களுக்கு தான் பணிவிட புரிந்தார்கள் , இப்பல்லாம் சாமியார்களிடம் தான் ஆயிரகணக்கான கோடி பணம் இருக்கிறது புன்னகை அதான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by ayyasamy ram Sun Jan 24, 2016 12:52 pm

ராஜா wrote:
K.Senthil kumar wrote:
ராஜா wrote:இப்ப உள்ள சாமியார்கள் , கேட்காமலேயே வரம் கொடுக்க தயாராக உள்ளனர் என்ன கொடுமை சார் இது
[You must be registered and logged in to see this link.]

நம் நாயகிகள் வரம் கேட்கவும் தயங்குவதில்லை .அண்ணா . சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஒரு காலத்தில் நாயகிகள் பெரிய பெரிய பிசினஸ்மேன்களுக்கு தான் பணிவிட புரிந்தார்கள் , இப்பல்லாம் சாமியார்களிடம் தான் ஆயிரகணக்கான கோடி பணம் இருக்கிறது புன்னகை அதான்
[You must be registered and logged in to see this link.]
-

காமத்தைக்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக
பொதுவாக எல்லா சமய குருமார்களுக்குமே பயிற்சி
அளிக்கப்படுகிறது.
-
ஆனா இது எத்தனை வீதம் சாத்தியமானதென்பதற்கு
ஆதாரம் சரியாக இல்லை. அதில் தோல்வி அடைபவர்களே
தப்பு செய்து மாட்டிக் கொள்கிறார்கள்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by சிவனாசான் Mon Jan 25, 2016 6:58 am

உடல் உள்ளம் ஆன்மா இவைகள் ஒரு சேர வளர்வதே முழுஆளுமை அறிவு முதிற்சி பேற்றவரே சுவாமி விவேகானந்தர் அவர்கள்.அவர் அறிவுரைகளில் ஒரு சிறிதேனும் நம் வாழ்க்கையில் கடைபிடிப்போமாக....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இதுதான் அறிவின் முதிர்ச்சி  Empty Re: இதுதான் அறிவின் முதிர்ச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum