ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

+5
M.Jagadeesan
சசி
விமந்தனி
யினியவன்
கார்த்திக் செயராம்
9 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by கார்த்திக் செயராம் Sat Jan 23, 2016 10:57 pm

First topic message reminder :

 சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 37.7%; அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 35.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரியின் "மக்கள் ஆய்வகம்" கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக "மக்கள் ஆய்வகம்" ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

 சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராஜநாயகம் இந்த முடிவுகளை வெளியிட்டார். இதில் யார் தலைமையில் ஆட்சி என்ற யூகம் தொடர்பான பகுதியில், வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சி/ கூட்டணி தலைமையில் ஆட்சி அமையும் என்ற யூகத்தில் அதிமுக அணியைவிட திமுக அணி சிறிதளவு முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு விவரம்:

திமுக தலைமையில் ஆட்சி- 37.7%

அதிமுக தலைமையில் ஆட்சி- 35.7%

மக்கள் நலக் கூட்டணி தலைமையில் ஆட்சி- 5.4%

பாமக தலைமையில் ஆட்சி- 2.2%

இவ்வாறு பேராசிரியர் ராஜநாயகத்தின் மக்கள் ஆய்வகத்தின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.


நன்றி தமிழ் ஒன்.


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down


சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by ராஜா Mon Jan 25, 2016 12:37 pm

இந்த முறை பாட்டாளி மக்கள் கட்சி வரவேண்டும். இவர்கள் பூரண மதுவிலக்கு என்று சொல்லுகிறார்கள்

மற்ற அனைத்து ஏமாற்றுகாரர்களும் இதை சொல்லாமல் மழுப்புகிறார்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by யினியவன் Mon Jan 25, 2016 12:39 pm

4% ஓட்டு வங்கி ஓட்டாண்டி வங்கி ஆச்சே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by பாலாஜி Mon Jan 25, 2016 1:10 pm

ராஜா wrote:இந்த முறை பாட்டாளி மக்கள் கட்சி வரவேண்டும். இவர்கள் பூரண மதுவிலக்கு என்று சொல்லுகிறார்கள்

மற்ற அனைத்து ஏமாற்றுகாரர்களும் இதை சொல்லாமல் மழுப்புகிறார்கள்


மாற்றம் , முன்னேற்றம் அன்புமணியா தல .......அவ்வ்வ்வ்வ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by ayyasamy ram Mon Jan 25, 2016 1:23 pm



திமுகவைப் பற்றி சாதகமாக வந்தாலும்,
பாதகமாக வந்தாலும் கருத்துக்கணிப்புகளை நாங்கள்
பொருட்படுத்துவதில்லை.
எங்களது பணியை செவ்வனே செய்து வருகிறோம்.
-
--திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by ராஜா Mon Jan 25, 2016 1:33 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:இந்த முறை பாட்டாளி மக்கள் கட்சி வரவேண்டும். இவர்கள் பூரண மதுவிலக்கு என்று சொல்லுகிறார்கள்

மற்ற அனைத்து ஏமாற்றுகாரர்களும் இதை சொல்லாமல் மழுப்புகிறார்கள்
மாற்றம் , முன்னேற்றம் அன்புமணியா தல .......அவ்வ்வ்வ்வ்

M.Jagadeesan wrote:ஊழல் + செயல் திறனற்ற ஆட்சியா ?
ஊழல் + செயல் திறனுள்ள ஆட்சியா ?

இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளது . ஊழல் இல்லாத ஆட்சி உலகத்தில் எங்குமே கிடையாது .எனவே நமக்கு செயல் திறனுள்ள ஆட்சியே தற்போதைய தேவை . எனவே சிந்தித்து செயல்படுவோம் .
ஆம் தல

ஜெகதீசன் போன்றோர் ஊழல்வாதியாக இருந்தாலும் பரவாயில்லை செயல்திறனுள்ளதாக இருந்தால் போதும் என்று என்று கருத ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் பாட்டாளிமக்கள் கட்சி போன்ற புதியவர்கள் சொல்வதையும் கேட்டு தான் பார்ப்போமே என்று நினைத்தால் சொன்னேன்.

விஜயகாந்த் கட்சியில் அவரை தவிர்த்து மனைவி , மச்சான் ஆரம்பித்து நம்ம ஊரில் உள்ள கிளை கழக செயலாளர் வரை பண்ணும் கூத்து இப்பவே தலையிலடித்து கொள்ளும் படி உள்ளது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by பது Mon Jan 25, 2016 1:34 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:இந்த முறை பாட்டாளி மக்கள் கட்சி வரவேண்டும். இவர்கள் பூரண மதுவிலக்கு என்று சொல்லுகிறார்கள்

மற்ற அனைத்து ஏமாற்றுகாரர்களும் இதை சொல்லாமல் மழுப்புகிறார்கள்
மாற்றம் , முன்னேற்றம் அன்புமணியா தல .......அவ்வ்வ்வ்வ்

M.Jagadeesan wrote:ஊழல் + செயல் திறனற்ற ஆட்சியா ?
ஊழல் + செயல் திறனுள்ள ஆட்சியா ?

இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் மக்களுக்கு உள்ளது . ஊழல் இல்லாத ஆட்சி உலகத்தில் எங்குமே கிடையாது .எனவே நமக்கு செயல் திறனுள்ள ஆட்சியே தற்போதைய தேவை . எனவே சிந்தித்து செயல்படுவோம் .
ஆம் தல

ஜெகதீசன் போன்றோர் ஊழல்வாதியாக இருந்தாலும் பரவாயில்லை செயல்திறனுள்ளதாக இருந்தால் போதும் என்று என்று கருத ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் பாட்டாளிமக்கள் கட்சி போன்ற புதியவர்கள் சொல்வதையும் கேட்டு தான் பார்ப்போமே என்று நினைத்தால் சொன்னேன்.

விஜயகாந்த் கட்சியில் அவரை தவிர்த்து மனைவி , மச்சான் ஆரம்பித்து நம்ம ஊரில் உள்ள கிளை கழக செயலாளர் வரை பண்ணும் கூத்து இப்பவே தலையிலடித்து கொள்ளும் படி உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1189464 ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by யினியவன் Mon Jan 25, 2016 1:35 pm

திமுக, கேப்டன், காங்கிரஸ், இன்னும் சில உதிரிகள் - ஓரணி.
அதிமுக, பிஜேபி, இன்னும் சில உதிரிகள் - ஓரணி.
பிஎம்கே - தனியாக அல்லது இந்த இரண்டு அணிகளில் ஒன்றுடன் ஒட்டிக்கொள்ளும்.
வைகோ, கம்யூனிஸ்டுகள், இன்னும் சில உதிரிகள் - ஓரணி (ஓட்டை பிரிக்கத்தான் உதவுவார்கள்).

பார்க்கலாம் வெல்வது யாரென - வீழ்வது நாமாகத்தான் இருப்போம் அதில் சந்தேகம் இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by M.Jagadeesan Mon Jan 25, 2016 1:48 pm

இன்றுள்ள அரசியலைச் சரியாகக் கவனித்துத் தெளிவாகப் பேசுகிறார் திரு . ராமதாஸ் அவர்கள் . புள்ளி விவரங்களோடு பேசுகிறார் . கலைஞர்கூட அடுத்தபடிதான் ! மதுவிலக்கை அமல்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை அவர் எவ்வாறு சரிக்கட்டுவார் என்பதை விளக்கவேண்டும் . இந்தமுறை இல்லாவிட்டாலும் ,அடுத்தமுறை அவருக்கு வாய்ப்பிருக்கும் என்றே கருதுகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு   - Page 3 Empty Re: சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு -லயோலா கருத்து கணிப்பு  

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
»  மலேசிய நாடாளுமன்றத் தேர்தலில் இழுபறி: ஆட்சி அமைக்க இரு கட்சிகள் தீவிரம்
» சென்னை-16 தொகுதிகளில் 14 அதிமுக கூட்டணி வசம்
»  திமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.17 முதல் விருப்ப மனு தாக்கல்
» லப்டப் லயோலா கணிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum