ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

+2
மீனு
யாழவன்
6 posters

Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by யாழவன் Wed Nov 18, 2009 8:03 am

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.

மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது
குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Baby

பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால். தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல் பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல் சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.

4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.

எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும் பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty Re: குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by மீனு Wed Nov 18, 2009 12:02 pm

ஈகரைல பலர் இப்படிதானே இப்பவும் பண்ணுகிறார்கள்..விரலுக்கு பதில் பீர் பாட்டில்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty Re: குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by ராஜா Wed Nov 18, 2009 12:06 pm

மீனு wrote:ஈகரைல பலர் இப்படிதானே இப்பவும் பண்ணுகிறார்கள்..விரலுக்கு பதில் பீர் பாட்டில்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் , இது எங்களின் தனிமனித உரிமை , இதை
இப்படி பப்ளிக்கா போட்டு எங்கள் புகழை சீர்குலைக்க மீனு என்னும் தீய சக்தி
முயல்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty Re: குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by இளவரசன் Wed Nov 18, 2009 12:08 pm

Kraja29 wrote:
மீனு wrote:ஈகரைல பலர் இப்படிதானே இப்பவும் பண்ணுகிறார்கள்..விரலுக்கு பதில் பீர் பாட்டில்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் , இது எங்களின் தனிமனித உரிமை , இதை
இப்படி பப்ளிக்கா போட்டு எங்கள் புகழை சீர்குலைக்க மீனு என்னும் தீய சக்தி
முயல்கிறது

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 325286 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 325286 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 676261 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 676261 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 676261
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty Re: குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by மீனு Wed Nov 18, 2009 12:22 pm

ஆரம்பிச்ஹ்சிட்டாங்க , இந்த ஆண்களை எப்படி திருத்தலாம் குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty Re: குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by VIJAY Wed Nov 18, 2009 12:34 pm

Kraja29 wrote:
மீனு wrote:ஈகரைல பலர் இப்படிதானே இப்பவும் பண்ணுகிறார்கள்..விரலுக்கு பதில் பீர் பாட்டில்

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் , இது எங்களின் தனிமனித உரிமை , இதை
இப்படி பப்ளிக்கா போட்டு எங்கள் புகழை சீர்குலைக்க மீனு என்னும் தீய சக்தி
முயல்கிறது

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 755837 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 755837 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 755837 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 755837 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 755837 குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 755837


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty Re: குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by தாமு Fri Nov 20, 2009 5:27 am

ரொம்ப நல்ல பயனுல்ல, தகவல் நன்றி நண்பா.... குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? 733974
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது? Empty Re: குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum