புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
தினக்கூலிகள் - Page 2 Poll_c10தினக்கூலிகள் - Page 2 Poll_m10தினக்கூலிகள் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினக்கூலிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

pricillashly
pricillashly
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016

Postpricillashly Fri Jan 22, 2016 7:45 pm

First topic message reminder :

தினக்கூலிகள் - Page 2 EKTAkTD6DMeeRVnDANwB+pricilla


முனைவர். C .J . பிரிசில்லா,
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.

                                                             
தினக்கூலிகள்


வேலை நேரத்திற்கு வரம்பில்லை…
குறைந்த பட்ச ஊதியம்….
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்…
இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே சொந்தக்காரர்களாய்; இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வில் உயர்வு என்பது இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்கள்  பிழைப்பிற்கான வழிகள் எல்லாவற்றிலும் முதலாளிகளையே நம்பி இருக்கிறார்கள். தங்களிடம் உற்பத்தி கருவிகள் இல்லாததால் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்து கூலிக்காக உழைக்கும் கூலிகள். இவர்களின் வாழ்கைக்கு ஒரே உத்தரவாத வழி உழைப்பு மட்டுமே. உழைப்பிற்கேற்ற கூலி அவர்களுக்கு கிடைக்க பெறுவதில்லை. எதற்காக உழைக்கின்றனர்? மகிழ்ச்சியாக வாழ்வதற்கா? முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. ஒருவேளை உணவுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளிகள் இவர்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்தியை பெருக்கி எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் டாட்டா, அம்பானிகள், பிர்லா, மிட்டல், அதானிகுழுமம் போன்றோர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் மற்றும் பிற இடங்;களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் உலகப்பணக்காரார் வரிசையில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் நம் தோழர்களாகிய கூலிகள,; அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறையால் திண்டாடுகிண்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து பெருளாதார நிலைமைகளில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பசியே அவர்களின் அழையா விருந்தாளியாகிறது. எவ்வளவு கொடுமை. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் கிடைக்கப் பெறாதவைகளாகவே இருக்கிறது. பெரும்பாலான தினக்கூலிகள் சேரிவாழ் மக்களாகவும், மலையகங்களிலும், குவாரிகளிலுமே தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் பரம்பரைபரம்பரையாக முதலாளிகளிடம் தாங்கள் வாங்கிய கடனுக்காக பணிசெய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் ஏராளம். இவாக்ளிடம் பல திறமைகள் குவிந்திருக்கின்றன. பணம்இல்லை என்பதனால் மட்டுமே அவர்களின் வாழ்வு முடியா துயரமாகிறது.
எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தாலும் தண்ணீரோ, சோப்போ,  பற்பசையோ நாளைமுதல் விற்பனைக்கு இல்லையென்றால் நம் நிலை என்னவாகும்? அண்மையில் சென்னை நகரவாசிகளின் வழியாக உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டோம். ஆகவே நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில்  இருக்கும் ஒவ்வொரு மனிதனின் பிழைப்பை சார்ந்ததாகவே உள்ளது. நாளை அவன் இல்லை என்றால் நாறிவிடும் நம் பிழைப்பு. ஆனால் நாம் அந்த கூலிகளுக்கு தகுந்த மதிப்பளிக்கிறோமா? அவர்களின் உழைப்பில்லாமல், நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது. நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே முதலாளிகள் கூலிகள் என்ற எந்த பிரிவினையும் இருக்காது. எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாடுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களாக வலம் வரலாம்.
ஆகவே உழைக்கும் தினக்கூலிகளை ஒன்றுதிரட்டி வார்க்க பேதமில்லா வாழ்வை வாழ்வோம்.



Jesine Balu Mahi
Jesine Balu Mahi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016

PostJesine Balu Mahi Mon Jan 25, 2016 6:15 pm

நல்ல அருமையான கட்டுரை...அருமை....அருமை.......அருமை....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 25, 2016 6:25 pm

அருமையான அறிமுக கட்டுரை , வாருங்கள் முனைவர் அவர்களே :நல்வரவு: :நல்வரவு:

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 6:45 pm

அருமையான கட்டுரையை முகவுரையாகவும் , முதல் பதிவாகவும் தந்து வாழ்த்துகள் பெற்றது பாராட்டுக்குரியது ..தங்களிடமிருந்து மேலும் பல ஆக்கங்களை எதிர்நோக்கியுள்ளோம் .

தினக்கூலிகள் - Page 2 103459460 தினக்கூலிகள் - Page 2 3838410834 மகிழ்ச்சி அருமையிருக்கு



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
THENNARASAN
THENNARASAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016

PostTHENNARASAN Mon Jan 25, 2016 9:13 pm

அருமையான அறிமுக கட்டுரை ,
முனைவர் அவர்களே

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக