Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
+6
கார்த்திக் செயராம்
ராஜா
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ayyasamy ram
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
First topic message reminder :
-
பொட்டு என்கிற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமீதா. வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தில் பரத், இனியா, மனிஷா யாதவ் போன்றோரும் நடிக்கிறார்கள். அதன் செய்தியாளர் சந்திப்பில் நமீதா கூறியதாவது:
கடந்த 13 வருடங்களாக என்னை கவர்ச்சி நடிகையாக எல்லோரும் பார்த்துள்ளார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஒருமாறுதலுக்கு சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா, அதுபோல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக பொட்டு படம் இருக்கும்.
இந்த படத்துக்காக நான் கருப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இதற்காக துபாய் சென்று, மேக்கப் மூலமாக உடல்நிறத்தை மாற்றப் போகிறேன். எனவே அடுத்த 3 மாதங்கள் வரை என் தோலின் நிறம் கருப்பாகவே இருக்கும். அதன்பிறகு பழைய நிறம் வந்து விடும்.
--

Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
திருமணம் என்ற பேச்சுக்கே எனது எண்ணத்தில் இடமில்லை.
மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம்.
அதற்கான நேரத்துக்காக காத்திருக்கேன்" என்று நடிகை நமீதா
விளக்கம் அளித்துள்ளார்.
-
எந்த கட்சிக்கு அதிர்ஷ்டம் இருக்கோ...?!
மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம்.
அதற்கான நேரத்துக்காக காத்திருக்கேன்" என்று நடிகை நமீதா
விளக்கம் அளித்துள்ளார்.
-
எந்த கட்சிக்கு அதிர்ஷ்டம் இருக்கோ...?!
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
ayyasamy ram wrote:
-
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில்
ஆண்களுக்கு ரூ.2-ம், பெண்களுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக
புகார் எழுந்துள்ளது.
-
இதே நிலைதான் எல்லா ஊரிலும்...ஆணை விட பெண்களுக்கு கூடுதல்
கட்டணம்...!!
இதென்ன அநியாயம்?
சுத்தமா இருந்தா தான் சுத்தமா போக முடியும்ன்னு
சுத்தமா ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
ayyasamy ram wrote:திருமணம் என்ற பேச்சுக்கே எனது எண்ணத்தில் இடமில்லை.
மக்கள் பணியில் என்னை இணைத்துக் கொள்ளவே எண்ணம்.
அதற்கான நேரத்துக்காக காத்திருக்கேன்" என்று நடிகை நமீதா
விளக்கம் அளித்துள்ளார்.
-
எந்த கட்சிக்கு அதிர்ஷ்டம் இருக்கோ...?!
காமெடி பண்ணறீங்க அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
krishnaamma wrote:இடம், நேரம் எல்லாம் இனியவன் தானே வந்து சொல்லணும்.....................ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:
அண்ணன் யினியவன் , உங்களை நாத்தனார் சீர் தயார் சொன்னா, நேற்று பூரா காணாம போயிட்டீங்க .
இப்பவும் பேச்சு மூச்சே காணோம் .
சட்டு புட்டுன்னு லிஸ்ட் தயார் பண்ணி ஈகரை நிர்வாக குழுவுக்கு அனுப்பவும் .
மாற்றம் செய்யவெண்டுமெனில் , அதையும் நீங்கள் தான் செய்யனும்
ரமணியன்
ரமணியன்
நாத்தனார் சீர் தயார் செய்யனும்ல அதான்
தயார் பண்ணீட்டீங்களா பானு
பண்ணிட்டேன்மா எங்க கொண்டு வந்து இறக்குரதுன்னு சொன்னா தேவலாம்
எங்க வீட்ல தெரிஞ்சா நான் இறக்கணும்
அப்புறம் நீங்க கண்ணம்மா பேட்டைல தான் வந்து இறக்கணும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
மேற்கோள் செய்த பதிவு: 1190331யினியவன் wrote:ayyasamy ram wrote:
-
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில்
ஆண்களுக்கு ரூ.2-ம், பெண்களுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக
புகார் எழுந்துள்ளது.
-
இதே நிலைதான் எல்லா ஊரிலும்...ஆணை விட பெண்களுக்கு கூடுதல்
கட்டணம்...!!
இதென்ன அநியாயம்?
சுத்தமா இருந்தா தான் சுத்தமா போக முடியும்ன்னு
சுத்தமா ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது?
அப்புறம் வந்த பதிவெல்லாம் படிக்கலையா இனியவன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
மேற்கோள் செய்த பதிவு: 1190334யினியவன் wrote:krishnaamma wrote:இடம், நேரம் எல்லாம் இனியவன் தானே வந்து சொல்லணும்.....................ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:T.N.Balasubramanian wrote:
அண்ணன் யினியவன் , உங்களை நாத்தனார் சீர் தயார் சொன்னா, நேற்று பூரா காணாம போயிட்டீங்க .
இப்பவும் பேச்சு மூச்சே காணோம் .
சட்டு புட்டுன்னு லிஸ்ட் தயார் பண்ணி ஈகரை நிர்வாக குழுவுக்கு அனுப்பவும் .
மாற்றம் செய்யவெண்டுமெனில் , அதையும் நீங்கள் தான் செய்யனும்
ரமணியன்
ரமணியன்
நாத்தனார் சீர் தயார் செய்யனும்ல அதான்
தயார் பண்ணீட்டீங்களா பானு
பண்ணிட்டேன்மா எங்க கொண்டு வந்து இறக்குரதுன்னு சொன்னா தேவலாம்
எங்க வீட்ல தெரிஞ்சா நான் இறக்கணும்
அப்புறம் நீங்க கண்ணம்மா பேட்டைல தான் வந்து இறக்கணும்
ச்சே, என்ன பேச்சு இனியவன்.................நான் பதிவு போடுவதற்குள் நீங்க போட்டுவிட்டீங்க ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
பிறக்க தெரிந்த உயிரே உனக்கு இறக்க தெரியாதா ன்னு பாடாமலே தெரிஞ்சது தானேம்மா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
மேற்கோள் செய்த பதிவு: 1190337யினியவன் wrote:பிறக்க தெரிந்த உயிரே உனக்கு இறக்க தெரியாதா ன்னு பாடாமலே தெரிஞ்சது தானேம்மா
தெரியும் , தெரியும் இருந்தாலும் அபசகுனமாய் பேசக்கூடாது....................
.
.
.
சரி, உங்களுக்கு இறை நம்பிக்கை இல்லை என்பதற்காக என்னுடைய புது திரியை பார்க்கலையோ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா
மேற்கோள் செய்த பதிவு: 1190004krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190001ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189489T.N.Balasubramanian wrote:
அண்ணன் யினியவன் , உங்களை நாத்தனார் சீர் தயார் சொன்னா, நேற்று பூரா காணாம போயிட்டீங்க .
இப்பவும் பேச்சு மூச்சே காணோம் .
சட்டு புட்டுன்னு லிஸ்ட் தயார் பண்ணி ஈகரை நிர்வாக குழுவுக்கு அனுப்பவும் .
மாற்றம் செய்யவெண்டுமெனில் , அதையும் நீங்கள் தான் செய்யனும்
ரமணியன்
ரமணியன்
நாத்தனார் சீர் தயார் செய்யனும்ல அதான்
தயார் பண்ணீட்டீங்களா பானு
சொல்ல மறந்து விட்டேன் .
காலேஜ் டேஸ்சிலிரிந்தே, உங்க அண்ணனுக்கு dates ன்ன உசிரு .
dates தயாராக வைத்திருக்கவும் .எவ்வளவு dates ,வித விதமாக .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அப்பா..! எனக்கு கல்யாணம்..!
» ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''
» எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி
» அப்பா போன்ற வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா
» 'ஐ லவ் யூ நமீதா!'
» ''எனக்கு கல்யாணம் ஆகலைப்பா!''
» எனக்கு எந்த அடையாளமும் தேவையில்லை!--ஜெயம்ரவி
» அப்பா போன்ற வயதுள்ளவரை திருமணம் செய்ய எனக்கு தலைவிதியா? - நடிகை நமீதா
» 'ஐ லவ் யூ நமீதா!'
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum