ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

+6
கார்த்திக் செயராம்
ராஜா
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ayyasamy ram
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ayyasamy ram Fri Jan 22, 2016 3:51 pm

First topic message reminder :

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 OapTRUJ7TqGD8Gl8X407+namitha
-
பொட்டு என்கிற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமீதா. வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தில் பரத், இனியா, மனிஷா யாதவ் போன்றோரும் நடிக்கிறார்கள். அதன் செய்தியாளர் சந்திப்பில் நமீதா கூறியதாவது:

கடந்த 13 வருடங்களாக என்னை கவர்ச்சி நடிகையாக எல்லோரும் பார்த்துள்ளார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஒருமாறுதலுக்கு சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா, அதுபோல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக பொட்டு படம் இருக்கும்.

இந்த படத்துக்காக நான் கருப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இதற்காக துபாய் சென்று, மேக்கப் மூலமாக உடல்நிறத்தை மாற்றப் போகிறேன். எனவே அடுத்த 3 மாதங்கள் வரை என் தோலின் நிறம் கருப்பாகவே இருக்கும். அதன்பிறகு பழைய நிறம் வந்து விடும்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ayyasamy ram Tue Jan 26, 2016 8:15 am

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 R189i0wtQrqajyQeTaqN+images.jpgn
-
எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 EX9lnrQFSlil3oxpR0aX+51
-
கூகுளில் அதிகம் தேடப்படவர் என்ற பெருமையை
பெற்றிருந்தார் நமீதா...
-
அது ஒரு கனாக்காலம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by T.N.Balasubramanian Tue Jan 26, 2016 3:14 pm

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 R189i0wtQrqajyQeTaqN+images.jpgn

அதெல்லாம் சொல்லவேண்டாம் ,போயிட்டு வாம்மா!

ரமணியன்

-

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by யினியவன் Tue Jan 26, 2016 3:20 pm

கட்டண கழிப்பிடம் பயன்படுத்த ஒரு ரூபாய் சில்லறை வேணுமாம் அய்யா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by M.Jagadeesan Tue Jan 26, 2016 4:26 pm

யினியவன் wrote:கட்டண கழிப்பிடம் பயன்படுத்த ஒரு ரூபாய் சில்லறை வேணுமாம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189778
இப்போதெல்லாம் இரண்டு ரூபாய் இல்லாமல் இருக்கமுடியாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ayyasamy ram Tue Jan 26, 2016 4:30 pm

யினியவன் wrote:கட்டண கழிப்பிடம் பயன்படுத்த ஒரு ரூபாய் சில்லறை வேணுமாம் அய்யா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189778
-
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பிடத்தில்
ஆண்களுக்கு ரூ.2-ம், பெண்களுக்கு ரூ.3-ம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக
புகார் எழுந்துள்ளது.
-
இதே நிலைதான் எல்லா ஊரிலும்...ஆணை விட பெண்களுக்கு கூடுதல்
கட்டணம்...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by krishnaamma Tue Jan 26, 2016 11:37 pm

நல்ல இருக்கு எல்லா பின்னூட்டங்களும் புன்னகை........... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ஜாஹீதாபானு Wed Jan 27, 2016 3:17 pm

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:தெரியாம கேட்டுட்டேன் அண்ணா சோகம்

சரி சரி நாத்தனார் சீர் ரெடி பண்ணுங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189014

இப்போ விஷயம் புரிந்ததா, பானு ?
உங்க அண்ணன், நாத்தனார் சீர் தயார் பண்ண சொல்லிட்டார் !
cat is out of the bag .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189025

அண்ணன் யினியவன் , உங்களை நாத்தனார் சீர் தயார் சொன்னா, நேற்று பூரா காணாம போயிட்டீங்க .
இப்பவும் பேச்சு மூச்சே காணோம் .
சட்டு புட்டுன்னு லிஸ்ட் தயார் பண்ணி ஈகரை நிர்வாக குழுவுக்கு அனுப்பவும் .
மாற்றம் செய்யவெண்டுமெனில் , அதையும் நீங்கள் தான் செய்யனும்

ரமணியன்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189489

நாத்தனார் சீர் தயார் செய்யனும்ல அதான் ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by krishnaamma Wed Jan 27, 2016 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:

அண்ணன் யினியவன் , உங்களை நாத்தனார் சீர் தயார் சொன்னா, நேற்று பூரா காணாம போயிட்டீங்க .
இப்பவும் பேச்சு மூச்சே காணோம் .
சட்டு புட்டுன்னு லிஸ்ட் தயார் பண்ணி ஈகரை நிர்வாக குழுவுக்கு அனுப்பவும் .
மாற்றம் செய்யவெண்டுமெனில் , அதையும் நீங்கள் தான் செய்யனும்

ரமணியன்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189489

நாத்தனார் சீர் தயார் செய்யனும்ல அதான் ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1190001

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது தயார் பண்ணீட்டீங்களா பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ஜாஹீதாபானு Wed Jan 27, 2016 4:16 pm

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1190004

பண்ணிட்டேன்மா எங்க கொண்டு வந்து இறக்குரதுன்னு சொன்னா தேவலாம் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:20 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:

அண்ணன் யினியவன் , உங்களை நாத்தனார் சீர் தயார் சொன்னா, நேற்று பூரா காணாம போயிட்டீங்க .
இப்பவும் பேச்சு மூச்சே காணோம் .
சட்டு புட்டுன்னு லிஸ்ட் தயார் பண்ணி ஈகரை நிர்வாக குழுவுக்கு அனுப்பவும் .
மாற்றம் செய்யவெண்டுமெனில் , அதையும் நீங்கள் தான் செய்யனும்

ரமணியன்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189489

நாத்தனார் சீர் தயார் செய்யனும்ல அதான் ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1190001

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது தயார் பண்ணீட்டீங்களா பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190004

பண்ணிட்டேன்மா எங்க கொண்டு வந்து இறக்குரதுன்னு சொன்னா தேவலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190019

இடம், நேரம் எல்லாம் இனியவன் தானே வந்து சொல்லணும்..................... குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  - Page 3 Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum