ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

+6
கார்த்திக் செயராம்
ராஜா
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
ayyasamy ram
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ayyasamy ram Fri Jan 22, 2016 3:51 pm

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  OapTRUJ7TqGD8Gl8X407+namitha
-
பொட்டு என்கிற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமீதா. வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தில் பரத், இனியா, மனிஷா யாதவ் போன்றோரும் நடிக்கிறார்கள். அதன் செய்தியாளர் சந்திப்பில் நமீதா கூறியதாவது:

கடந்த 13 வருடங்களாக என்னை கவர்ச்சி நடிகையாக எல்லோரும் பார்த்துள்ளார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஒருமாறுதலுக்கு சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா, அதுபோல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக பொட்டு படம் இருக்கும்.

இந்த படத்துக்காக நான் கருப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இதற்காக துபாய் சென்று, மேக்கப் மூலமாக உடல்நிறத்தை மாற்றப் போகிறேன். எனவே அடுத்த 3 மாதங்கள் வரை என் தோலின் நிறம் கருப்பாகவே இருக்கும். அதன்பிறகு பழைய நிறம் வந்து விடும்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ayyasamy ram Fri Jan 22, 2016 3:54 pm

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  W9p09AuxQ2GGv2Dfxpj7+namitha565
-
நிறைய பேர் என்னை காதலிப்பதாக கூறுகிறார்கள்.
அந்தக் காதலே போதும். கல்யாணம் எனக்குத் தேவையில்லை
என நினைக்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கப் பிரியப்படுகிறேன்
என்று கூறியுள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ஜாஹீதாபானு Fri Jan 22, 2016 6:01 pm

அது சரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 6:09 pm

தேவை இல்லை என்கிறார் .

அவர் சுதந்திரம் .விட்டு விடுவோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ஜாஹீதாபானு Fri Jan 22, 2016 6:14 pm

T.N.Balasubramanian wrote:தேவை இல்லை என்கிறார் .

அவர் சுதந்திரம் .விட்டு விடுவோம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188901

ரொம்ப கவலையா சொல்றிங்களே ஐயா மாப்பில்ளை எதுவும் பார்த்து வச்சிருந்திங்களா????????????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by யினியவன் Fri Jan 22, 2016 9:34 pm

ஜாஹீதாபானு wrote:
ரொம்ப கவலையா சொல்றிங்களே ஐயா மாப்பிள்ளை எதுவும் பார்த்து வச்சிருந்திங்களா????????????

என்ன சோதனை இது?

மாப்பிள்ளையிடமே, மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்களான்னு கேட்டா பாவம் அய்யா என்ன செய்வார்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 10:17 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப கவலையா சொல்றிங்களே ஐயா மாப்பிள்ளை எதுவும் பார்த்து வச்சிருந்திங்களா????????????

என்ன சோதனை இது?

மாப்பிள்ளையிடமே, மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்களான்னு கேட்டா பாவம் அய்யா என்ன செய்வார்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188938

நம்மீதா சந்தேகம் ? ஐயனுக்கே சோதனையா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by யினியவன் Fri Jan 22, 2016 10:23 pm

T.N.Balasubramanian wrote:
நம்மீதா சந்தேகம் ? ஐயனுக்கே சோதனையா ?

ரமணியன்


அய்யனையே சோதித்த அம்மை கதை படித்துள்ளதால்,
நம் ஐயனை நமீதா சோதிப்பது புதிதில்லையே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by ஜாஹீதாபானு Sat Jan 23, 2016 5:17 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப கவலையா சொல்றிங்களே ஐயா மாப்பிள்ளை எதுவும் பார்த்து வச்சிருந்திங்களா????????????

என்ன சோதனை இது?

மாப்பிள்ளையிடமே, மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கீங்களான்னு கேட்டா பாவம் அய்யா என்ன செய்வார்? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188938

தெரியாம கேட்டுட்டேன் அண்ணா சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by யினியவன் Sat Jan 23, 2016 5:22 pm

ஜாஹீதாபானு wrote:தெரியாம கேட்டுட்டேன் அண்ணா சோகம்

சரி சரி நாத்தனார் சீர் ரெடி பண்ணுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா  Empty Re: எனக்கு கல்யாணம் தேவையில்லை: நமீதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum