புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
24 Posts - 44%
mini
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
381 Posts - 58%
heezulia
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
20 Posts - 3%
prajai
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
4 Posts - 1%
mini
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
3 Posts - 0%
Guna.D
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
2 Posts - 0%
Barushree
பெண்புத்தி பின்புத்தி Poll_c10பெண்புத்தி பின்புத்தி Poll_m10பெண்புத்தி பின்புத்தி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்புத்தி பின்புத்தி


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jan 20, 2016 8:06 pm

நம்ப வைத்துக் கழுத்தை அறுத்து விட்டாயே ! நயவஞ்சகி !
கடைசி நேரத்தில் காலை வாரி விட்டு விட்டாயே ! காதகி !
என் மகனுக்குக் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் வந்தார்களே !
ஆனால் அவனோ
அவர்களை ஒதுக்கிவிட்டு உன்னையே நம்பி இருந்தானே !
பெண்புத்தி பின்புத்தி என்பதை நிரூபித்து விட்டாயே !
முன்னமே நீ முடியாது என்று சொல்லி இருக்கலாமே !
கைநிறைய சம்பளம் ! என் மகனுக்கு என்னடி குறைச்சல் ?
விடிந்தால் கல்யாணம் ! ஆனால் என் மகனோ
இடிந்துபோய் விடுவான் என்ன செய்வதென்று !

அப்போது அங்கு வந்த சரவணன் , " என்னம்மா ! ஏதோ புலம்பிக்கொண்டு இருக்கிறாயே ! " என்று தன் தாயிடம் கேட்டான் .
" சரவணா ! அந்த வட்டிக்கடை வரலட்சுமி , உன் திருமணத்திற்காக நாம் கேட்ட பத்து லட்சம் ரூபாயை முதலில் தருவதாகச் சொல்லிவிட்டுக் கடைசியில் ஏமாற்றிவிட்டாள்." என்றாள் அம்மா .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 20, 2016 10:23 pm

நாங்கள் மறந்து போன Jagadeesan ட்விஸ்ட் .
நீண்ட நாட்களுக்கு பிறகு ,ரசிக்கும் படி இருந்தது அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 21, 2016 6:23 am

மிகவும் அருமை அய்யா .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 21, 2016 10:31 pm

நன்று வஞ்சகம் புன்னகை

வரலட்சுமி நீ இனிமேல் வஞ்சலட்சுமி.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jan 21, 2016 11:20 pm

இது தானா ? பெண்புத்தி எனது தந்தையார் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை இது.




பெண்புத்தி பின்புத்தி Mபெண்புத்தி பின்புத்தி Uபெண்புத்தி பின்புத்தி Tபெண்புத்தி பின்புத்தி Hபெண்புத்தி பின்புத்தி Uபெண்புத்தி பின்புத்தி Mபெண்புத்தி பின்புத்தி Oபெண்புத்தி பின்புத்தி Hபெண்புத்தி பின்புத்தி Aபெண்புத்தி பின்புத்தி Mபெண்புத்தி பின்புத்தி Eபெண்புத்தி பின்புத்தி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 22, 2016 7:00 am

வாங்க muthumohamed நீண்ட
நாட்களாக காணப்பட வில்லையே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 22, 2016 8:52 am

MUTHU MOHAMED ( முத்து முகம்மது ) - மதங்களை இணைக்கும் நல்ல பெயர் இது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக