புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம் Poll_c10உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம் Poll_m10உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம் Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

kavithasankar

1 Post - 1%
Tamilmozhi09

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம் Poll_c10உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம் Poll_m10உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம் Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உரிமை மீறல் பிரச்சினை: சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு கண்டனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 22, 2016 6:32 pm

திமுக தலைவர் கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது, தான் பேசாததை பேசியதாக திமுக தலைவர் கருணாநிதி முரசொலி நாளிதழில் எழுதியுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் உரிமை மீறல் புகார் அளித்திருந்தார்.

கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். அமைச்சரின் இந்தப் புகார் சட்டப்பேரவையின் உரிமைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், உரிமைக் குழுவின் விசாரணை அறிக்கையை புத்தகமாக அச்சிட்டு சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் திமுக தலைவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உரிமைக் குழு பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேசிய சபாநாயகர் தனபால், "திமுக தலைவர் கருணாநிதிக்கு இந்த அவை கண்டனம் தெரிவிக்கிறது. இதுபோன்ற தவறுகளில் இனி ஈடுபடக்கூடாது என அவை எச்சரிக்கிறது" என்றார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். சபாநாயகர் தனபாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உரிமைக் குழு அறிக்கை நகல்களை கிழித்தெரிந்தனர்.
-
தமிழ் தி இந்து காம்

இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். திமுகவினர் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

உரிமைக் குழு அறிக்கை மீது விவாதம் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால், அறிக்கை மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் விவாதிக்க அனுமதி கிடையாது என கோரிக்கையை நிராகரித்தார் சபாநாயகர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக