Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
+18
Muthumohamed
கிருபானந்தன் பழனிவேலுச்சா
சிவனாசான்
Namasivayam Mu
பாலாஜி
Aathira
shobana sahas
ச. சந்திரசேகரன்
யினியவன்
கார்த்திக் செயராம்
கே. பாலா
ஜாஹீதாபானு
M.Jagadeesan
K.Senthil kumar
சசி
ராஜா
T.N.Balasubramanian
விமந்தனி
22 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
First topic message reminder :
25 ன் வேகத்துடன் 52 ல் அடியெடுத்து வைத்திருக்கும் நம் கிருஷ்ணாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
மேற்கோள் செய்த பதிவு: 1189739ayyamperumal wrote:தாமதத்திற்கு மன்னிக்கவும்.
வாழ்த்துகள் அம்மா
அடாடா, இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம் பெருமாள், உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !
.
.
ஆமாம் , நீங்க எப்படி இருகீங்க?............அம்மா அக்கா எல்லாம் நலமா?......அப்பபோ எங்களையும் மறக்காமல் இங்கு வந்து போங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
krishnaamma wrote:
ஆமாம் , நீங்க எப்படி இருகீங்க?............அம்மா அக்கா எல்லாம் நலமா?......அப்பபோ எங்களையும் மறக்காமல் இங்கு வந்து போங்கோ
அனைவரும் நலம் அம்மா. ஈகரையை மறக்க முடியாது இதன் மூலம் பெற்ற உறவுகளையும் மறக்கமுடியாது . இங்கு பெற்ற அனுபவத்தையும் கூட மறக்கமுடியுமா அம்மா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
மேற்கோள் செய்த பதிவு: 1189414krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188769Muthumohamed wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா (தாமத்திற்கு மன்னிக்கவும் ) நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று தான் வருகை தந்து இருக்கின்றேன்.வந்ததும் உங்களை வாழ்த்தினேன் மிக்க மகிழ்ச்சி.
வாங்கோ வாங்கோ முத்து, நலமா?...............தாமதமா...........நானே இன்று தான் வருகிறேன் முத்து..........
அப்படியா பரவாஇல்லைமா மிக்க நலம் பனி சுமை தான் மிக அதிகம் பின்னுட்டத்திற்கு மிக்க மகிழ்ச்சி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
ம்.. அப்படி சொல்லுங்க....! யாராவது நடக்கற வயசை சொல்லுவாங்களா...? முடிந்ததை தானே சொல்லுவார்கள்?krishnaamma wrote:ம்ம்.. 52 முடிஞ்சு போச்சு விமந்தனி............53 இல் அடி எடுத்து வைக்கிறேன்விமந்தனி wrote:
அப்படியா இருக்காதே...! 64 தானே..? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்ட பட்டு கால்குலேட்டர்-ல எல்லாம் கூட்டி, கழித்து தானே போட்டேன்..? இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்களே கிருஷ்ணாம்மா!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
மேற்கோள் செய்த பதிவு: 1189877விமந்தனி wrote:ம்.. அப்படி சொல்லுங்க....! யாராவது நடக்கற வயசை சொல்லுவாங்களா...? முடிந்ததை தானே சொல்லுவார்கள்?krishnaamma wrote:ம்ம்.. 52 முடிஞ்சு போச்சு விமந்தனி............53 இல் அடி எடுத்து வைக்கிறேன்விமந்தனி wrote:
அப்படியா இருக்காதே...! 64 தானே..? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்ட பட்டு கால்குலேட்டர்-ல எல்லாம் கூட்டி, கழித்து தானே போட்டேன்..? இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்களே கிருஷ்ணாம்மா!
ரொம்ப சரி, ஆனால் நீங்கள் போட்டுள்ள வாழ்த்தை பாருங்கோ !
25 ன் வேகத்துடன் 52 ல் அடியெடுத்து வைத்திருக்கும் நம் கிருஷ்ணாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அந்த 52 ல் அடியெடுத்து தான் பிரச்சனையாக போச்சு .அப்போ 1 வயசு கம்மி தானே?......
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
தாமதத்திற்கு மன்னிக்கவும்
வாழ்த்துக்கள் அம்மா
வாழ்த்துக்கள் அம்மா
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
மேற்கோள் செய்த பதிவு: 1189878krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189877விமந்தனி wrote:ம்.. அப்படி சொல்லுங்க....! யாராவது நடக்கற வயசை சொல்லுவாங்களா...? முடிந்ததை தானே சொல்லுவார்கள்?krishnaamma wrote:ம்ம்.. 52 முடிஞ்சு போச்சு விமந்தனி............53 இல் அடி எடுத்து வைக்கிறேன்விமந்தனி wrote:
அப்படியா இருக்காதே...! 64 தானே..? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்ட பட்டு கால்குலேட்டர்-ல எல்லாம் கூட்டி, கழித்து தானே போட்டேன்..? இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்களே கிருஷ்ணாம்மா!
ரொம்ப சரி, ஆனால் நீங்கள் போட்டுள்ள வாழ்த்தை பாருங்கோ !
25 ன் வேகத்துடன் 52 ல் அடியெடுத்து வைத்திருக்கும் நம் கிருஷ்ணாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அந்த 52 ல் அடியெடுத்து தான் பிரச்சனையாக போச்சு .அப்போ 1 வயசு கம்மி தானே?......
மாட்டிகிட்டீங்களா ?
தாளிச்சுட்டாங்க பாருங்க !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
[quote="mbalasaravanan"]தாமதத்திற்கு மன்னிக்கவும்
வாழ்த்துக்கள் அம்மா
mbalasaravanan
என்ன கல்யாண மாப்பிள்ளை ? சுகமா ?
வீட்டிற்கு அழைத்து வந்து விட்டீர்களா மனைவியை .

விமந்தனி wrote:
ம்.. அப்படி சொல்லுங்க....! யாராவது நடக்கற வயசை சொல்லுவாங்களா...? முடிந்ததை தானே சொல்லுவார்கள்?
வயசால நடக்கற சண்டை முடிஞ்சால்ல முடிஞ்சத சொல்லலாம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிருஷ்ணாம்மாவுக்கு இன்று பிறந்த நாள்!
mbalasaravanan wrote:தாமதத்திற்கு மன்னிக்கவும்
வாழ்த்துக்கள் அம்மா
புது மாப்ள வாங்க வாங்க.
அடக்கி வாசிக்கிறத பார்த்தா, அடி வாங்கிட்டு வந்த மாதிரியே இருக்கே
ஆரம்பிச்சுட்டாங்களா அதுக்குள்ள
மன்னிப்பு கேக்கறவன் புருஷன்;
மன்னிக்க மறுக்கிறவள் (தெரிந்தவள்) மனைவி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் வர்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|