புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_m10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_m10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_m10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_m10குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 08, 2016 11:50 pm

குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி

குழந்தை ஏன் தூக்கிப்போட்டது கைப்பேசியை?

அப்பா சொன்னார் :
குழந்தைக்கு என்ன தெரியும்?
குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும்.

அம்மா சொன்னார்:
அவன் விளையாடுற பொம்மைப்போல
கைக்கு அடக்கமா இல்லை அதனால்தான்.

மனைவி சொன்னாள்:
எது கையில் கிடைத்தாலும்
தூக்கி வீசுவதே அவன் இயல்பு.

நான் நினைத்தேன்:
வளர்ந்து பொருளின் மதிப்பு புரியும்போது
தூக்கிப்போட மாட்டான்.

குழந்தை மனதுக்குள் நினைத்தது:
இனிமே Whatsapp facebook twitter இல்லை.  
அப்பா, நான் அழுதா
ஒழுங்கா வந்து தூக்கிக் கொள்வார்.

ச.சந்திரசேகரன்




குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 425716_444270338969161_1637635055_n
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 09, 2016 1:12 am

நன்றாக இருக்கிறது ...

ஒரு குழந்தையின் ஏக்கத்தை கொடுத்தவிதம் அருமை



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 2:18 am

அருமை ... காலத்துக்கு ஏற்ற கவிதை . குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 103459460 குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 1571444738

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 14, 2016 6:42 am

shobana sahas wrote:அருமை ... காலத்துக்கு ஏற்ற கவிதை . குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 103459460 குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1186421 குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 1571444738 :வணக்கம்:



குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 425716_444270338969161_1637635055_n
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 14, 2016 6:47 am

தங்களுடைய மற்ற கவிதைகளைவிட , இந்தக் கவிதை சிறப்பாக உள்ளது !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Jan 18, 2016 9:35 pm

மிக்க நன்றி



குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 10:12 pm

குழந்தை பிழைத்துக்கொள்ளும்
புத்திசாலி .
அருமை சந்திரசேகரன்
ரசித்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue Jan 19, 2016 9:10 pm

T.N.Balasubramanian wrote:குழந்தை பிழைத்துக்கொள்ளும்
புத்திசாலி .
அருமை சந்திரசேகரன்
ரசித்தேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188325
மோதிரக்கையால் குட்டியதற்கு நன்றி ஐயா



குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி 425716_444270338969161_1637635055_n
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:36 pm

ச. சந்திரசேகரன் wrote:
T.N.Balasubramanian wrote:குழந்தை பிழைத்துக்கொள்ளும்
புத்திசாலி .
அருமை சந்திரசேகரன்
ரசித்தேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188325
மோதிரக்கையால் குட்டியதற்கு நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1188549

மோதிரக் கையால் Good ட்டினேன், என்கிறீர்களா !சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக