ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பால சரவணன் திருமணம் இன்று

+10
விமந்தனி
சசி
K.Senthil kumar
பாலாஜி
ராஜா
Manik
யினியவன்
கார்த்திக் செயராம்
M.Jagadeesan
T.N.Balasubramanian
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty பால சரவணன் திருமணம் இன்று

Post by T.N.Balasubramanian Wed Jan 20, 2016 6:21 am

வாழ்த்துவோம் பால சரவணன் அவர்களை ,

அவருடைய திருமண நாளில்

இன்று மணவாழ்வில் இணையும் பால சரா தம்பதியினருக்கு  வாழ்த்துகள் .

சீரும் சிறப்புடன் 16ம் பெற்று பெரு வாழ்வு  வாழ வாழ்த்துகள்


பால சரவணன்  திருமணம் இன்று  J4xEyhTlmMigoaU2wrAi+images

பால சரவணன்  திருமணம் இன்று  4ii70RQnWlQfWjbWOlAr+images

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by M.Jagadeesan Wed Jan 20, 2016 6:40 am

16 பேறுகள் !

பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க என்பார்களே அந்த
பதினாறு பேறுகள் இவை தான்..

புகழ்
கல்வி
ஆற்றல்
வெற்றி

நன்மைகள்
பொன்
தானியம்
அழகு

இளமை
நல்வாழ்வு
அறிவு
பெருமை

துணிவு
நோயின்மை
நுகர்ச்சி
நீண்ட வாழ்வு.

இந்த பதினாறு பேறும் பெற்று பால சரவணன்  பெரு வாழ்வு வாழ்க !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by கார்த்திக் செயராம் Wed Jan 20, 2016 8:33 am

இருமனமும் ஓரு மனமாய் ஒரு சேர.
திருமணம் எனும் நன் நாளில்.
மாலைகள் சூடி மகிழ்ச்சிகள் கோடி.
பந்தங்கள் கூடி உன் இல்லத்தை நாடி
வாழ்த்துகள் கோடி பாலாவை தேடி.

நன்றி
வாழ்த்துவது
கார்த்திக் .


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by யினியவன் Wed Jan 20, 2016 11:01 am

வாழ்த்துகள் பால சரவணன்.

(தற்காப்பு கவசங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிடுங்கள் - 60 நாட்களுக்கு பின்னர் தேவைப்படும்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by கார்த்திக் செயராம் Wed Jan 20, 2016 11:19 am

அது என்ன கணக்கு அறுபது நாள் ???

தற்காப்பு கவசங்களா ???? கொஞ்சம் வெவரம சொல்லுங்கள் அண்ணா ..நாங்களும் தெரிஞ்சிக்கிறோம் ..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by யினியவன் Wed Jan 20, 2016 11:45 am

மோகம் 30 நாள் ஆசை 60 நாள் - அப்புறம் ஒவ்வொரு அடியும் இடி மாதிரி இறங்கும்ல - அதில் இருந்து தப்பிக்க ஆண்கள் அவசியம் புல்லட் ப்ரூப் ஜாக்கட், தலைக் கவசம் வீட்டில் அணிந்து இருப்பதே அவர்களுக்கு பாதுகாப்பு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by Manik Wed Jan 20, 2016 11:49 am

வாழ்த்துகள் பாலசரவணன்

திருமணம் என்பது இருமணம் சேர்ந்ததுதான் உங்களின் திருமணம் சிறப்பாக இருக்கட்டும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by ராஜா Wed Jan 20, 2016 11:56 am

வாழ்த்துகள் பால சரவணம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by பாலாஜி Wed Jan 20, 2016 1:25 pm

இனிய வாழ்த்துகள் பால சரவணன்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by K.Senthil kumar Wed Jan 20, 2016 1:52 pm

எனது இனிய வாழ்த்துக்கள் பாலசரவணன். அன்பு மலர் அன்பு மலர்


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

பால சரவணன்  திருமணம் இன்று  Empty Re: பால சரவணன் திருமணம் இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் அன்பு நண்பர்(பிச்சை) சரவணனுக்கு வாழ்த்துக்கள்
» இருமனம் இணைந்து, இன்று திருமணம் நாளைக் கொண்டாடும் செந்திலுக்கு வாழ்த்துகள்!
» வருண்காந்திக்கு இன்று திருமணம்: வாரணாசியில் நடக்கிறது
» தங்கை புவனாவை வாழ்த்திய அனைத்து ஈகரையின் அன்பான உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
»  சிவா திருமணம் இன்று சென்னையில் நடந்தது காதலியை மணந்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum