ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை திட்டக் கூடாது

+9
விமந்தனி
சசி
ராஜா
M.Jagadeesan
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
யினியவன்
shobana sahas
T.N.Balasubramanian
13 posters

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:16 pm

First topic message reminder :

என்னை திட்டக் கூடாது


அன்புடை Guest
என்னை திட்டக் கூடாது - Page 7 QJc7gkOSsiCZHKueGGr4+12509227_215289408814629_6533782122077570441_n

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by யினியவன் Sun Jan 24, 2016 12:28 pm

T.N.Balasubramanian wrote:
பொங்கலை தானே சொல்லுகிறீர்கள் !

ரமணியன்

செங்கலை தேடிட்டு இருக்காங்க ஏற்கனவே அவங்க, வேணாம் வம்பு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by ayyasamy ram Sun Jan 24, 2016 12:29 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?

ஆணும் பெண்ணும் ஒன்னு தான்
குட்டைய குழப்பறதுல மண்ணு தான்
மேற்கோள் செய்த பதிவு: 1189201
-
ஆணுக்கு 90 டிகிரி பார்வை, பெண்ணுக்கோ 180 டிகிரி பார்வை...!!

-
என்னை திட்டக் கூடாது - Page 7 WOWwwE7eS6uuK2gLtvvF+lkh
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Sun Jan 24, 2016 12:36 pm

ayyasamy ram wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?

ஆணும் பெண்ணும் ஒன்னு தான்
குட்டைய குழப்பறதுல மண்ணு தான்
மேற்கோள் செய்த பதிவு: 1189201
-
ஆணுக்கு 90 டிகிரி பார்வை, பெண்ணுக்கோ 180 டிகிரி பார்வை...!!

-
என்னை திட்டக் கூடாது - Page 7 WOWwwE7eS6uuK2gLtvvF+lkh
மேற்கோள் செய்த பதிவு: 1189204

நீங்க சொன்னா மறுப்பேச்சு இல்லை .புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Sun Jan 24, 2016 12:38 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
பொங்கலை தானே சொல்லுகிறீர்கள் !

ரமணியன்

செங்கலை தேடிட்டு இருக்காங்க ஏற்கனவே அவங்க, வேணாம் வம்பு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1189203

இதெல்லாம் நமக்கென்ன புதுசா என்ன ?

( நான் பொங்கலை சொன்னேன் , ஆமாம் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by யினியவன் Sun Jan 24, 2016 12:39 pm

ayyasamy ram wrote:
-
ஆணுக்கு 90 டிகிரி பார்வை, பெண்ணுக்கோ 180 டிகிரி பார்வை...!!

-
என்னை திட்டக் கூடாது - Page 7 WOWwwE7eS6uuK2gLtvvF+lkh

ரொம்ப சரி அய்யா.

ஆணால் ஒரு விஷயத்தை குறைந்த அளவே குழப்ப இயலும்;
பெண்களால் பல விஷயத்தை ஒரே சமயத்தில் அதிக அளவில் குழப்ப இயலும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by ayyasamy ram Sun Jan 24, 2016 12:45 pm

ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
-
இந்த கேள்விக்கு சரியான பதில் சொன்னால், போரில் தோற்ற
நாட்டை திருப்பித் தருவதாக வென்ற அரசன் சொன்னானாம்...
-
தகுந்த பதில் கூறி நாட்டை திரும்ப பெற்றான்...
-
என்ன பதில் கூறி இருப்பான்..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by விமந்தனி Sun Jan 24, 2016 11:04 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
அதிருக்கட்டும்! உங்களுக்கு புரிஞ்சுதா...? அத சொல்லுங்க முதல்ல!

புரிந்ததை புரியாம ஆக்கறதும்
புரியாததை புரிந்ததா ஆக்கறதும்
பெண்களுக்கு கைவந்த கலை ஆச்சே

இருக்கலாம்!
.
.
வீட்டில் ஆகட்டும், வெளியில் ஆகட்டும் ஒரு விஷயத்தை அரசியல் ஆக்கி குளிர் காய நினைப்பவர்களுக்கு.....
.
.
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்
நன்றி நன்றி நன்றி


என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by விமந்தனி Sun Jan 24, 2016 11:09 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
அதிருக்கட்டும்! உங்களுக்கு புரிஞ்சுதா...? அத சொல்லுங்க முதல்ல!

புரிந்ததை புரியாம ஆக்கறதும்
புரியாததை புரிந்ததா ஆக்கறதும்
பெண்களுக்கு கைவந்த கலை ஆச்சே

பொங்கலை தானே சொல்லுகிறீர்கள் !

ரமணியன்
ஆமாமாம்....! எதற்கும் மாமியிடமும் ஒரு முறை கன்பார்ம் பண்ணிக்கோங்க.


என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by விமந்தனி Sun Jan 24, 2016 11:12 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
என்ன புரியலையாம்?

சமீபத்தில் படித்த பொய்யர்கள் எனும் புத்தகம் புரியலையாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி என்னை திட்டக் கூடாது - Page 7 3838410834
.
.
அது யாரு எழுதினா....?
புரி. எ .லெ சிங் . பஞ்சாபி எழுத்தர் .

ரமணியன்
ஓ... அது தானா? எனக்கு ஹிந்தியே தெரியாது. இதுல பஞ்சாபி வேறு......
.
.
பஞ்சாபியும், ஹிந்தியும் ஒண்ணா.... அய்யோ, நான் இல்லை


என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by விமந்தனி Sun Jan 24, 2016 11:13 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனிக்கு  என்ன ஆச்சு ?  ஒண்ணுமே புரியலைங்ராங்க !!
ஒரிஜினல் விமந்தனிக்கு கூட புரிந்து விடும் இல்லையா ?

ரமணியன்  

என்ன புரியலையாம்?
அதிருக்கட்டும்! உங்களுக்கு புரிஞ்சுதா...? அத சொல்லுங்க முதல்ல!
சரியான போட்டி , போடு அருவாள அப்பிடி !

ரமணியன்
எங்க இதுவரைக்கும் ஆளையே காணோமே..!


என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 7 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 13 Previous  1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum