ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை திட்டக் கூடாது

+9
விமந்தனி
சசி
ராஜா
M.Jagadeesan
கார்த்திக் செயராம்
K.Senthil kumar
யினியவன்
shobana sahas
T.N.Balasubramanian
13 posters

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:16 pm

First topic message reminder :

என்னை திட்டக் கூடாது

அன்புடை Guest
என்னை திட்டக் கூடாது - Page 3 QJc7gkOSsiCZHKueGGr4+12509227_215289408814629_6533782122077570441_n

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by ஜாஹீதாபானு Wed Jan 20, 2016 3:42 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:எனக்கு ஒண்ணுமே தெரியலையே....... சோகம்
.
.
.
.
.
ஒருவேளை காந்தி தாத்தாவா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1188637

ராத்திரி எல்லாம் கண் விழித்து வேளுகுடி பதிவுப் போட்டால் இப்பிடிதான் .
பகல்ல ஒரே மச மச னு தெரியும் .
pc யை கையிலெடுத்து சிறிதே சிறிது சிறிதாக இடப்புறம் மெதுவாக திருப்பி ,90 டிக்ரி ஆனவுடன்
சிறிது பெருமூச்சு விட்டு  டேபிளில் வைத்தால் ......விளங்கிடும் ...

ரமணியன்

பிகு கண் டெஸ்ட் பண்ணிக்கொண்டீர்களா ? ரெண்டு மாசத்துக்கு முன்னால் பண்ணிக்கொண்டீர் .
நினைவு வருகிறது . கண்ணாடி மாற்றவில்லையா ?
மேற்கோள் செய்த பதிவு: 1188643

2 வருஷம் கழிச்சு தான கண்ணாடி மாத்தணும்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by சசி Wed Jan 20, 2016 3:43 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:ஐயா இந்த உருவம் யாருடையது? இது தங்களுடைய சிறு வயது படம் போல் (out line) இருக்கும் என நினைக்கிறேன். Liar இருக்கிறது. ஆனால் உள் குத்து இருகிறது என்று தான் நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1188633

50% கரெக்ட் சசி .என்னைதான் பார்த்தது இல்லையே . எப்பிடி சிறு வயது போட்டோ என கண்டு பிடித்தீர்
50% தப்பு . உள்குத்து இல்லை . வெளி குத்துதான் . குத்தி விட்டீரே  போட்டிக்கு ரெடி  போட்டிக்கு ரெடி  போட்டிக்கு ரெடி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188641

50 %எடுத்து தேர்ச்சி பெற்று விட்டேன் ஐயா. அது போதும். Font வைத்து படம் வரைந்து விட்டீர்கள் ஐயா. ஆனால் ஒரு சந்தேகம், நன்றி முகநூல் என்று பதிவு செய்து இருந்தீர்கள். அதான் சிறு குழப்பம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Wed Jan 20, 2016 4:14 pm

குழப்பினால்தானே சசி ,
வாழ்க்கை சூடு பிடிக்கும் .
சூடு பிடித்தால்தான் ,
சூடு குறையும் போது ,
தெளிவு பிறக்கும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Wed Jan 20, 2016 4:24 pm

ஜாஹீதாபானு wrote:ஆத்தாடி எத்தனை ஆடு சிக்கி இருக்கு இந்தப்பதிவுல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188642

ஜாலிதான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு லெக் பீஸ் ,இஷ்டத்திற்கு வெட்டுங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by விமந்தனி Fri Jan 22, 2016 12:44 am

விடை என்னவாக இருக்கும்.... ஐயா எப்போ சொல்லுவார்.....? ஒன்னும் புரியல

என்னை திட்டக் கூடாது - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னை திட்டக் கூடாது - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னை திட்டக் கூடாது - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 7:04 am

விமந்தனி wrote:விடை என்னவாக இருக்கும்.... ஐயா எப்போ சொல்லுவார்.....? ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1188803

ஒ ,நடிக்கவும் தெரிகிறதே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by M.Jagadeesan Fri Jan 22, 2016 7:18 am

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஆத்தாடி எத்தனை ஆடு சிக்கி இருக்கு இந்தப்பதிவுல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188642

ஜாலிதான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு லெக் பீஸ் ,இஷ்டத்திற்கு வெட்டுங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188654

கோழிக்குத்தான் லெக்பீஸ் உண்டு ! ஆட்டுக்கு லெக்பீஸ் கிடையாது !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 11:46 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஆத்தாடி எத்தனை ஆடு சிக்கி இருக்கு இந்தப்பதிவுல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188642

ஜாலிதான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு லெக் பீஸ் ,இஷ்டத்திற்கு வெட்டுங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188654

கோழிக்குத்தான் லெக்பீஸ் உண்டு ! ஆட்டுக்கு லெக்பீஸ் கிடையாது !
மேற்கோள் செய்த பதிவு: 1188823

அய்யா தெரியாதையா !
அதான் அன்னிக்கே பெரியவங்க சொன்னாங்க , தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று .
இப்பிடி காலை வாரிவிட்டுடுத்தே !! அழுகை அழுகை

(முன்பொரு முறை பக்ரித் விஷயம் பேசும்போது லெக் பீஸ் பங்கீடு பற்றி பானு ./விமந்தனி-பேசியதாக நினைவு ) புன்னகை புன்னகை
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by யினியவன் Fri Jan 22, 2016 6:15 pm

T.N.Balasubramanian wrote:
அய்யா தெரியாதையா !
அதான் அன்னிக்கே பெரியவங்க சொன்னாங்க , தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று .
இப்பிடி காலை வாரிவிட்டுடுத்தே !! அழுகை அழுகை

(முன்பொரு முறை பக்ரித் விஷயம் பேசும்போது லெக் பீஸ் பங்கீடு பற்றி பானு ./விமந்தனி-பேசியதாக நினைவு ) புன்னகை புன்னகை
ரமணியன்

லெக் பீஸ், அய்யா லெக்கை வாரிடுத்து

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by ஜாஹீதாபானு Sat Jan 23, 2016 3:36 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ஆத்தாடி எத்தனை ஆடு சிக்கி இருக்கு இந்தப்பதிவுல ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1188642

ஜாலிதான் இன்னும் ரெண்டு வாரத்துக்கு லெக் பீஸ் ,இஷ்டத்திற்கு வெட்டுங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188654

கோழிக்குத்தான் லெக்பீஸ் உண்டு ! ஆட்டுக்கு லெக்பீஸ் கிடையாது !
மேற்கோள் செய்த பதிவு: 1188823

அய்யா தெரியாதையா !
அதான் அன்னிக்கே பெரியவங்க சொன்னாங்க , தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்காதே என்று .
இப்பிடி காலை வாரிவிட்டுடுத்தே !! அழுகை அழுகை

(முன்பொரு முறை பக்ரித் விஷயம் பேசும்போது லெக் பீஸ் பங்கீடு பற்றி பானு ./விமந்தனி-பேசியதாக நினைவு ) புன்னகை புன்னகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188849

நமக்கு சொந்தமான ஆடுனா ஆட்டு லெக்ஃபீஸ் கூட சாப்பிடலாம் ஐயா.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னை திட்டக் கூடாது - Page 3 Empty Re: என்னை திட்டக் கூடாது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum