புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நம்ப பாலா ஜனவரி ஒன்றாம் தேதி பைக் விபத்தில் மாட்டிக்கொண்டார்...... .....தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அடி அதிகம் படலையாம்.....கைகளை தரை இல் ஊன்றியதால் மணிக்கட்டு எலும்பு நகர்ந்து விட்டதாம்.......பாவம்...............நேற்று தான் நான் விஷயம் தெரிந்து பேசினேன்.............
நம்ப மாணிக் தான் விவரம் சொன்னார்..............நேற்று இரவு, பாலாவிடம் பேசும்போது, இப்போது அவரின் உடல் நிலை கொஞ்சம் தேவலை என்றும், வீட்டுக்கு வந்து விட்டார் என்றும் தெரிவித்தார் ..............கைகளை இப்போது அசைக்க முடிகிறது என்றும் சொன்னார்!.....
'டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள் அவசரப்பட்டு எழுத அல்லது கைகளால் வேலை செய்ய ஆரம்பித்து விடாதீர்கள்' என்று நான் அவரை அன்புடன் கேட்டுக்கொண்டேன்................
எனவே, உறவுகளே! நம் பாலாவுக்காக ...............அவர் விரைவில் குணமடைவதற்காக, நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
Rank:
மன்ற ஆலோசகர்

- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
நமது தமிழ்நாட்டில் எவ்வளவுதான் பாதுகாப்பாக, பொறுமையாக சென்றாலும் பைக் விபத்து மட்டும்
அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
பாலா சார் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
பாலா சார் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:அண்ணா கவனமா இருங்க
நல்ல அறிவுரை பானு.
(வீட்டில் ஓய்வில் இருப்பதால் வீணாக வாயைக் கொடுத்து அதையும் புண்ணாக்கி புன்னாக்காகாமல் இருப்பது சால/வாழ சிறந்தது)
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1188467யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அண்ணா கவனமா இருங்க
நல்ல அறிவுரை பானு.
(வீட்டில் ஓய்வில் இருப்பதால் வீணாக வாயைக் கொடுத்து அதையும் புண்ணாக்கி புன்னாக்காகாமல் இருப்பது சால/வாழ சிறந்தது)
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இனிமேல் தான் பாலா கவனமுடன் இருக்கும் வேண்டும்..
கையில் மூட்டு விலகல் கவனமாக இருக்கனும்.
ஒய்வு முக்கியம்.
ஏதேனும் மருத்துவ ஆலோசனை தேவை பட்டால் தொடர் பு கொள்ளவும்.
கையில் மூட்டு விலகல் கவனமாக இருக்கனும்.
ஒய்வு முக்கியம்.
ஏதேனும் மருத்துவ ஆலோசனை தேவை பட்டால் தொடர் பு கொள்ளவும்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1188474கார்த்திக் செயராம் wrote:இனிமேல் தான் பாலா கவனமுடன் இருக்கும் வேண்டும்..
கையில் மூட்டு விலகல் கவனமாக இருக்கனும்.
ஒய்வு முக்கியம்.
ஏதேனும் மருத்துவ ஆலோசனை தேவை பட்டால் தொடர் பு கொள்ளவும்.
இனி பைக்ல ரொம்ப தூரம் போகமாட்டேன்னு சத்தியம் பன்னுங்க அதுதான் நீங்க பன்ற பேருதவி எங்களுக்கு
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1188467யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:அண்ணா கவனமா இருங்க
நல்ல அறிவுரை பானு.
(வீட்டில் ஓய்வில் இருப்பதால் வீணாக வாயைக் கொடுத்து அதையும் புண்ணாக்கி புன்னாக்காகாமல் இருப்பது சால/வாழ சிறந்தது)
அனுபவஸ்தன்னு சரியா நிரூபிச்சிட்டீங்க அண்ணா
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188476Manik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188474கார்த்திக் செயராம் wrote:இனிமேல் தான் பாலா கவனமுடன் இருக்கும் வேண்டும்..
கையில் மூட்டு விலகல் கவனமாக இருக்கனும்.
ஒய்வு முக்கியம்.
ஏதேனும் மருத்துவ ஆலோசனை தேவை பட்டால் தொடர் பு கொள்ளவும்.
இனி பைக்ல ரொம்ப தூரம் போகமாட்டேன்னு சத்தியம் பன்னுங்க அதுதான் நீங்க பன்ற பேருதவி எங்களுக்கு
பைக் ஓட்டு வேன்...ஆனால் நீண்ட தூரம் பயனங்களை குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். .
தம்பி க்காக..
வரும் ஞாயிறு அன்று கொல்லிமலை போகலாம் என்று பிளான் போட்டேன்..
......நான் போகல. .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ம்ம்ம்ம் தம்பிக்காக இப்ப இருக்குற மாதிரியே எப்பவும் இருக்கனும்
மிக்க மகிழ்ச்சி அண்ணா..........
கொல்லிமலை போகனும்னு முடிவு பன்னிட்டீங்க தப்பில்ல ஆனா தம்பிய கழட்டி விட்டுட்டு போகனும்னு நினைக்கிறீங்க பாத்தீங்களா
மிக்க மகிழ்ச்சி அண்ணா..........
கொல்லிமலை போகனும்னு முடிவு பன்னிட்டீங்க தப்பில்ல ஆனா தம்பிய கழட்டி விட்டுட்டு போகனும்னு நினைக்கிறீங்க பாத்தீங்களா
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|