ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

+15
shobana sahas
கே. பாலா
பாலாஜி
K.Senthil kumar
கார்த்திக் செயராம்
விஸ்வாஜீ
ஜாஹீதாபானு
ராஜா
M.Jagadeesan
Manik
யினியவன்
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
19 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by krishnaamma Tue Jan 19, 2016 8:52 am

First topic message reminder :

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நம்ப பாலா ஜனவரி ஒன்றாம் தேதி பைக் விபத்தில் மாட்டிக்கொண்டார்......சோகம் .....தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அடி அதிகம் படலையாம்.....கைகளை தரை இல் ஊன்றியதால் மணிக்கட்டு எலும்பு நகர்ந்து விட்டதாம்.......பாவம்...............நேற்று தான் நான் விஷயம் தெரிந்து பேசினேன்.............

நம்ப மாணிக் தான் விவரம் சொன்னார்..............நேற்று இரவு, பாலாவிடம் பேசும்போது,  இப்போது அவரின் உடல் நிலை கொஞ்சம் தேவலை என்றும், வீட்டுக்கு வந்து விட்டார் என்றும் தெரிவித்தார் புன்னகை..............கைகளை இப்போது அசைக்க முடிகிறது என்றும் சொன்னார்!..... சூப்பருங்க

'டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள் அவசரப்பட்டு எழுத அல்லது கைகளால் வேலை செய்ய ஆரம்பித்து விடாதீர்கள்' என்று நான் அவரை அன்புடன் கேட்டுக்கொண்டேன்................புன்னகை

எனவே, உறவுகளே! நம் பாலாவுக்காக ...............அவர் விரைவில் குணமடைவதற்காக,  நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! 

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 12058-84

Rank: 
மன்ற ஆலோசகர்

Last edited by krishnaamma on Tue Jan 19, 2016 10:32 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by ராஜா Tue Jan 19, 2016 12:32 pm

பாலா சார் விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by ஜாஹீதாபானு Tue Jan 19, 2016 1:11 pm

நம்ம பாலா அண்ணா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...

அண்ணா கவனமா இருங்க புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by விஸ்வாஜீ Tue Jan 19, 2016 1:28 pm

நமது தமிழ்நாட்டில் எவ்வளவுதான் பாதுகாப்பாக, பொறுமையாக சென்றாலும் பைக் விபத்து மட்டும்
அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
பாலா சார் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by யினியவன் Tue Jan 19, 2016 1:35 pm

ஜாஹீதாபானு wrote:அண்ணா கவனமா இருங்க புன்னகை

நல்ல அறிவுரை பானு.

(வீட்டில் ஓய்வில் இருப்பதால் வீணாக வாயைக் கொடுத்து அதையும் புண்ணாக்கி புன்னாக்காகாமல் இருப்பது சால/வாழ சிறந்தது) புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by ஜாஹீதாபானு Tue Jan 19, 2016 2:03 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா கவனமா இருங்க புன்னகை

நல்ல அறிவுரை பானு.

(வீட்டில் ஓய்வில் இருப்பதால் வீணாக வாயைக் கொடுத்து அதையும் புண்ணாக்கி புன்னாக்காகாமல் இருப்பது சால/வாழ சிறந்தது) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188467

புன்னகை புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by கார்த்திக் செயராம் Tue Jan 19, 2016 2:35 pm

இனிமேல் தான் பாலா கவனமுடன் இருக்கும் வேண்டும்..

கையில் மூட்டு விலகல் கவனமாக இருக்கனும்.

ஒய்வு முக்கியம்.

ஏதேனும் மருத்துவ ஆலோசனை தேவை பட்டால் தொடர் பு கொள்ளவும்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Manik Tue Jan 19, 2016 3:11 pm

கார்த்திக் செயராம் wrote:இனிமேல் தான் பாலா கவனமுடன் இருக்கும் வேண்டும்..

கையில் மூட்டு விலகல் கவனமாக இருக்கனும்.

ஒய்வு முக்கியம்.

ஏதேனும் மருத்துவ ஆலோசனை தேவை பட்டால் தொடர் பு கொள்ளவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1188474

இனி பைக்ல ரொம்ப தூரம் போகமாட்டேன்னு சத்தியம் பன்னுங்க அதுதான் நீங்க பன்ற பேருதவி எங்களுக்கு

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Manik Tue Jan 19, 2016 3:13 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:அண்ணா கவனமா இருங்க புன்னகை

நல்ல அறிவுரை பானு.

(வீட்டில் ஓய்வில் இருப்பதால் வீணாக வாயைக் கொடுத்து அதையும் புண்ணாக்கி புன்னாக்காகாமல் இருப்பது சால/வாழ சிறந்தது) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1188467

அனுபவஸ்தன்னு சரியா நிரூபிச்சிட்டீங்க அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by கார்த்திக் செயராம் Tue Jan 19, 2016 3:20 pm

Manik wrote:
கார்த்திக் செயராம் wrote:இனிமேல்  தான் பாலா கவனமுடன் இருக்கும் வேண்டும்..

கையில் மூட்டு விலகல்  கவனமாக இருக்கனும்.

ஒய்வு முக்கியம்.

ஏதேனும்  மருத்துவ  ஆலோசனை தேவை பட்டால்  தொடர் பு கொள்ளவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1188474

இனி பைக்ல ரொம்ப தூரம் போகமாட்டேன்னு சத்தியம் பன்னுங்க அதுதான் நீங்க பன்ற பேருதவி எங்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1188476

பைக் ஓட்டு வேன்...ஆனால் நீண்ட  தூரம் பயனங்களை குறைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன். .

தம்பி க்காக..

வரும்  ஞாயிறு அன்று  கொல்லிமலை  போகலாம் என்று  பிளான் போட்டேன்..

......நான்  போகல. .

Last edited by கார்த்திக் செயராம் on Tue Jan 19, 2016 3:25 pm; edited 1 time in total

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Manik Tue Jan 19, 2016 3:22 pm

ம்ம்ம்ம் தம்பிக்காக இப்ப இருக்குற மாதிரியே எப்பவும் இருக்கனும்

மிக்க மகிழ்ச்சி அண்ணா..........

கொல்லிமலை போகனும்னு முடிவு பன்னிட்டீங்க தப்பில்ல ஆனா தம்பிய கழட்டி விட்டுட்டு போகனும்னு நினைக்கிறீங்க பாத்தீங்களா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! - Page 2 Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum