ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

+15
shobana sahas
கே. பாலா
பாலாஜி
K.Senthil kumar
கார்த்திக் செயராம்
விஸ்வாஜீ
ஜாஹீதாபானு
ராஜா
M.Jagadeesan
Manik
யினியவன்
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
விமந்தனி
krishnaamma
19 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by krishnaamma Tue Jan 19, 2016 8:52 am

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், நம்ப பாலா ஜனவரி ஒன்றாம் தேதி பைக் விபத்தில் மாட்டிக்கொண்டார்......சோகம் .....தலைக்கவசம் அணிந்து இருந்ததால் அடி அதிகம் படலையாம்.....கைகளை தரை இல் ஊன்றியதால் மணிக்கட்டு எலும்பு நகர்ந்து விட்டதாம்.......பாவம்...............நேற்று தான் நான் விஷயம் தெரிந்து பேசினேன்.............

நம்ப மாணிக் தான் விவரம் சொன்னார்..............நேற்று இரவு, பாலாவிடம் பேசும்போது,  இப்போது அவரின் உடல் நிலை கொஞ்சம் தேவலை என்றும், வீட்டுக்கு வந்து விட்டார் என்றும் தெரிவித்தார் புன்னகை..............கைகளை இப்போது அசைக்க முடிகிறது என்றும் சொன்னார்!..... சூப்பருங்க

'டாக்டரின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள் அவசரப்பட்டு எழுத அல்லது கைகளால் வேலை செய்ய ஆரம்பித்து விடாதீர்கள்' என்று நான் அவரை அன்புடன் கேட்டுக்கொண்டேன்................புன்னகை


எனவே, உறவுகளே! நம் பாலாவுக்காக ...............அவர் விரைவில் குணமடைவதற்காக,  நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! 

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! 12058-84

Rank: 
மன்ற ஆலோசகர்


Last edited by krishnaamma on Tue Jan 19, 2016 10:32 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by krishnaamma Tue Jan 19, 2016 8:54 am

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! May-The-Angels-Watching-Over-You-Boost-Your-Strength-And-Aid-Your-Cure-Get-Well-Soon


கவலைப்படாதீங்க பாலா........நாங்கள் அனைவரும் உங்களுக்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறோம் புன்னகை 

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! 8ec20a78757c9be82d4054b199890f8a


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by விமந்தனி Tue Jan 19, 2016 9:20 am

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! TTrLMYKqSa6DGuwhwgo4+unnamed

சீக்கிரமே பாலா நலம் பெற்று வர கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.


பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by T.N.Balasubramanian Tue Jan 19, 2016 11:03 am

சீக்கிரமே குணமடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக .

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! RWNHPwL4SA2jRzEzMvMB+TOUBearHopeUfeelbetter3

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Tue Jan 19, 2016 11:48 am

பண்பான பாலா அவர்கள் விரைவில் குணமடைய நானும் வேண்டுகிறேன். அவரது போன் நம்பர் இருந்த கொஞ்சம் கொஞ்சம் தாருங்களேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by யினியவன் Tue Jan 19, 2016 11:55 am

பாலா சார் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Manik Tue Jan 19, 2016 11:58 am

பாலா அண்ணா சீக்கிரமே குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பாலா அண்ணா போன் நம்பர் : 9578307898



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by M.Jagadeesan Tue Jan 19, 2016 11:59 am

பாலா சார் நலம் பெற ஆண்டவன் அருள் புரியட்டும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by krishnaamma Tue Jan 19, 2016 12:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:பண்பான பாலா அவர்கள் விரைவில் குணமடைய நானும் வேண்டுகிறேன். அவரது போன் நம்பர் இருந்த கொஞ்சம் கொஞ்சம் தாருங்களேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1188418


இதோ மாமா அவர் எண் புன்னகை..........95783 07898


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by krishnaamma Tue Jan 19, 2016 12:00 pm

Manik wrote:பாலா அண்ணா சீக்கிரமே குணமடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பாலா அண்ணா போன் நம்பர் : 9578307898
மேற்கோள் செய்த பதிவு: 1188426


போட்டு விட்டிங்களா  மாணிக்..............நானும் இப்போ தான் போட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்! Empty Re: பாலாவுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் வாருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum