ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ--சி.ஏ. இறுதி தேர்வில் சாதனை

Go down

சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ--சி.ஏ. இறுதி தேர்வில் சாதனை Empty சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ--சி.ஏ. இறுதி தேர்வில் சாதனை

Post by T.N.Balasubramanian Mon Jan 18, 2016 6:09 pm

சி.ஏ. இறுதி தேர்வில் சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ--சி.ஏ. இறுதி தேர்வில் சாதனை MJtcAt6GSM2TQsQrpBTs+james_jihn_britto_2700512h

சி.ஏ. எனப்படும் கணக்கு தணிக்கையாளர் படிப்புக்கான தேர்வை இந்திய கணக்கு தணிக்கையாளர் நிறுவனம் நடத்தி வருகிறது. சிஏ இறுதி தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டன. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சென்னையைச் சேர்ந்த ஆர். ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 800-க்கு 595 மதிப்பெண் ( 74.38 சதவீதம்) பெற்றார். அவரைத் தொடர்ந்து, திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் என்பவர் 800-க்கு 572 மதிப்பெண் எடுத்து 2-ம் இடத்தையும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினாஷ் சஞ்செட்டி 800-க்கு 566 மதிப்பெண் எடுத்து 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

அகில இந்திய அளவில் தொகுதி-1 இறுதி தேர்வு எழுதிய 77,442 பேரில் 9,764 பேரும், அதேபோல், தொகுதி-2 இறுதி தேர்வெழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொகுதி-1, தொகுதி-2 இரு இறுதி தேர்வுகளையும் சேர்த்து எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.

மேலும், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சிஏ படிப்புக்கான முதல்கட்ட தேர்வான பொது தகுதி தேர்வை (Common Proficiency Test-CPT) 99 ஆயிரத்து 077 பேர் எழுதினர். அவர்களில் 34,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ--சி.ஏ. இறுதி தேர்வில் சாதனை Empty Re: சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ--சி.ஏ. இறுதி தேர்வில் சாதனை

Post by T.N.Balasubramanian Mon Jan 18, 2016 6:12 pm

ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ  அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற சாதனைக்கு வாழ்த்துவோம் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இம்முறை தேர்வு 5.7 %  தான் பொதுவாக 4 ---5 % தேர்ச்சி இருக்கும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் சாதனை - CA தேர்வில் முதலிடம்
» ஜேஇஇ தேர்வில் முதல்முறையாக 100% பெற்று ஜெய்ப்பூர் மாணவர் சாதனை
» 15 தங்கப் பதக்கங்களை வென்று சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் சாதனை
» செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானம்: சென்னை ஐ.ஐ.டி. மாணவர் கண்டுபிடித்து சாதனை
» பெற்றோரை பெருமைப்படுத்திய மகன்: பொதுத் தேர்வில் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum