ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by விமந்தனி Mon Jan 18, 2016 12:11 am

First topic message reminder :

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

(நம்ம தமிழக சட்ட மன்றத்தில் என்றாவது நடந்தது உண்டா... தமிழரின் பொங்கல் பண்டிகை?)

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 SVM4sjwSRAWbjUDaniiz+0101

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by விமந்தனி Tue Jan 19, 2016 1:15 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
இந்த அரிய செய்தியின் மூலம் எது  விமந்தனி?

ரமணியன்

பொங்கல் வைத்ததே விமந்தனி தானாம் அய்யா புன்னகை
நியூஸ் அப்படியா வந்து விட்டது....? இருக்காதே.... பொங்கலும் அதுவுமாய் எனக்கு வீட்டில் நிறைய வேலை இருந்ததே... எப்படி போறதாம்.... சோகம்

Post by விமந்தனி Tue Jan 19, 2016 1:18 pm

T.N.Balasubramanian wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
இந்த அரிய செய்தியின் மூலம் எது  விமந்தனி?

ரமணியன்

பொங்கல் வைத்ததே விமந்தனி தானாம் அய்யா புன்னகை

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

ரமணியன்
சோகம் சோகம் சோகம் சோகம் என்னை கூப்பிட்டு இருந்தா இதைவிட அழகா பொங்கல் வச்சிருப்பேன்.
.
.
.
ஹும்.... என்ன செய்யறது அதுக்குள்ள அவங்களே பொங்க வச்சுட்டாங்க. ஜாலி ஜாலி ரிலாக்ஸ்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by யினியவன் Tue Jan 19, 2016 1:18 pm

விமந்தனி wrote:
நியூஸ் அப்படியா வந்து விட்டது....? இருக்காதே.... பொங்கலும் அதுவுமாய் எனக்கு வீட்டில் நிறைய வேலை இருந்ததே... எப்படி போறதாம்.... சோகம்
இப்பல்லாம் நீங்க போறதுக்கு முன்னாடியே பயணக் கட்டுரை எழுத ஆரம்பிச்சிட்டீங்களாமே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by விமந்தனி Tue Jan 19, 2016 1:26 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:
நியூஸ் அப்படியா வந்து விட்டது....? இருக்காதே.... பொங்கலும் அதுவுமாய் எனக்கு வீட்டில் நிறைய வேலை இருந்ததே... எப்படி போறதாம்.... சோகம்
இப்பல்லாம் நீங்க போறதுக்கு முன்னாடியே பயணக் கட்டுரை எழுத ஆரம்பிச்சிட்டீங்களாமே புன்னகை
அப்படியா..... இதுவும் நல்ல ஐடியாவா தான் இருக்கு. சூப்பருங்க

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by ராஜா Tue Jan 19, 2016 4:35 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
இந்த அரிய செய்தியின் மூலம் எது  விமந்தனி? ரமணியன்
பொங்கல் வைத்ததே விமந்தனி தானாம் அய்யா புன்னகை
நியூஸ் அப்படியா வந்து விட்டது....? இருக்காதே.... பொங்கலும் அதுவுமாய் எனக்கு வீட்டில் நிறைய வேலை இருந்ததே... எப்படி போறதாம்.... சோகம்
அலோ எச்சுச்கிமி , நீங்க டுப்ளிகேட் புன்னகை ...

நாங்க சொன்னது எங்க ஒரிஜினல் விமந்தனியை புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by T.N.Balasubramanian Tue Jan 19, 2016 4:47 pm

முக நூல் செய்தி என்றால் நூல் விடும் செய்தியாகத்தான் இருக்கும்
அவரவர் அவரவர்கள் முகத்தில் இருந்து கண்டு கண்டாக , நூல் விடுகிறார்கள் ,
கண்டும் காணாமலும் .

பொதுவாக பார்லிமெண்டில் /மக்கள் /மாநில அவைகளில் சில விதி முறைகள் உள்ளன ..
Rules and Regulations --
இம்மாதிரி எல்லாம் சாத்யமில்லை என்றே நினைக்கிறேன் .
வேறு ஒரு ஆங்கில /தமிழ் தினசரியிலும் இச்செய்தி வரவில்லையே ! ஏன் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by விமந்தனி Fri Jan 22, 2016 12:03 am

ராஜா wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
இந்த அரிய செய்தியின் மூலம் எது  விமந்தனி? ரமணியன்
பொங்கல் வைத்ததே விமந்தனி தானாம் அய்யா புன்னகை
நியூஸ் அப்படியா வந்து விட்டது....? இருக்காதே.... பொங்கலும் அதுவுமாய் எனக்கு வீட்டில் நிறைய வேலை இருந்ததே... எப்படி போறதாம்.... சோகம்
அலோ எச்சுச்கிமி , நீங்க டுப்ளிகேட் புன்னகை ...

நாங்க சொன்னது எங்க ஒரிஜினல் விமந்தனியை  புன்னகை புன்னகை
ஓஹோ...! அப்போ, profile ல பேர மாத்திட வேண்டியது தான்....

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by விமந்தனி Fri Jan 22, 2016 12:07 am

T.N.Balasubramanian wrote:முக நூல் செய்தி என்றால் நூல் விடும் செய்தியாகத்தான் இருக்கும்
அவரவர் அவரவர்கள் முகத்தில் இருந்து கண்டு கண்டாக , நூல் விடுகிறார்கள் ,
கண்டும் காணாமலும் .

பொதுவாக பார்லிமெண்டில் /மக்கள் /மாநில  அவைகளில் சில விதி முறைகள் உள்ளன ..
Rules and Regulations --
இம்மாதிரி எல்லாம் சாத்யமில்லை என்றே நினைக்கிறேன் .
வேறு ஒரு ஆங்கில /தமிழ்  தினசரியிலும் இச்செய்தி வரவில்லையே ! ஏன் ?

ரமணியன்
இச்செய்தியின் உண்மையை கண்டு... அலசி, ஆராய..... நமது இந்திய உளவுத்துறை "ரா" அமைப்பினர் ஈகரை சார்பாக திரு. ரமணீயன் ஐயாவை நியமித்து இருக்கிறது.

நன்றி: ஈகரை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by T.N.Balasubramanian Fri Jan 22, 2016 12:20 pm

இதப் பாருடா கூத்தை !
கண்டதை எல்லாம் c & p பண்ணிடுவாங்க .
இதை ரா வோட ரமணியனும் ராவும் பகலும்
மல்லாடனும் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by ayyasamy ram Fri Jan 22, 2016 6:23 pm

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 QpwpAVWESMybRex0WxAv+LAT_PONGAL_TOURISM_F_23424g
-
நம்பகத் தன்மை இல்லாத செய்திதான்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா. - Page 2 Empty Re: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தை பொங்கல் விழா.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum