புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும் , விருப்பமும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
கிராமிய பாணியில் சொல்வதென்றால் ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்க்கவும் ரசிக்கவும் அல்லது அதில் கலந்து கொள்ளவும் முடியாத சிலறது பொச்சு காப்பு தான் தடைக்கு காரணம். வெளிநாட்டு சதி எல்லாம் இருக்காது. வெளிநாட்டுக் காரனே இந்து வந்து பார்த்து ரசிக்கிறானே?
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
மேற்கோள் செய்த பதிவு: 1188176 அப்பாவி தமிழனை நினைத்தால் பாவமாக இருக்கிறதுNamasivayam Mu wrote:கிராமிய பாணியில் சொல்வதென்றால் ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்க்கவும் ரசிக்கவும் அல்லது அதில் கலந்து கொள்ளவும் முடியாத சிலறது பொச்சு காப்பு தான் தடைக்கு காரணம். வெளிநாட்டு சதி எல்லாம் இருக்காது. வெளிநாட்டுக் காரனே இந்து வந்து பார்த்து ரசிக்கிறானே?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிவசேனாதிபதி அண்ணன் கட்டியணைத்துள்ள காளை என் வீட்டு
இரண்டு காளைகளின் மறுபிறப்போ அல்லது எங்கள் காளையின்
வித்தோ? அல்லது எங்கள் காளைகளின் விதை விதைப்போ? தெரியவில்லை.
ஏன் இத்தனை பீடிகை என்று நினைக்க வேண்டாம் நண்பர்களே என்னென்றால்
இந்த காளையை பார்த்தால் எங்கள் காளையை பார்க்க வேண்டாம்.
அச்சு அசல் இதே மாதிரியே எங்கள் இரண்டும் இருக்கும். அந்த சீவன்கள்
எங்களை விட்டு தெய்வமாகி விட்டது. இந்த காளை பார்த்தவுடன் மனதில்
இனம் புரியாத மகிழ்ச்சி துள்ளல்,ஆனந்தம், வசந்தம்.
வெளிநாட்டானும் பீட்டா போன்ற அமைப்பும் நினைத்தாலும் நம் நாட்டு மாட்டை
அழிக்க முடியாது நாம் அதை காக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.
இன்றும் எங்கள் வீட்டில் 150 நாட்டு மாட்டை நூறு வருடத்திற்கு மேல்
வளர்த்து கட்டி காத்து வருகிறோம். இதை வந்து இந்த பீட்டா அமைப்பு பார்க்குமா?
இவர்கள் மெடல் கொடுப்பார்கள் என்று வளர்க்கவில்லை.
பாரம்பரியமாக இதை ஒரு தவமாக செய்கிறோம்.தாத்தா இந்த மந்தையை
உருவாக்கி பெருக்கிஉயிரென காத்து வளர்த்து வந்தார்.
அப்பா அதை அழியாமல் கட்டி காத்தார்.அவர் சென்று 28 வருடமாகியும்,
நாங்களும் இதை ஒரு அற்புத அனுபவமாக சந்தோஷமாக தொடர்ந்து
கொண்டிருக்கிறோம். இப்படி தான் இதை காக்க முடியும்.
எங்கள் ஊரில் உழவிற்கு இந்த மாடு மாதிரி எதும் இருக்காது.
உழவிற்கு பழக்குவது மிகுந்த கஷ்டம்.
ஜல்லிகட்டு என்றால் என்னவென்று தெரியாத மெத்த படித்த அடி முட்டாள்களே
பீட்டா என்ற அமைப்பை வைத்து கொண்டு நம் சந்தோஷத்தில் விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்.நம் இன காளைகளை அழிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.
இதற்கு இந்த படித்த பீட்டா அமைப்பு படித்த முட்டாள்களும் உதவுகின்றனர்.
ஹேமாமாலினி இவருக்கு என்ன தெரியும் DREAM GIRL ஆக நடித்து பணம்
சம்பாதித்து பணக்கார நடிகரை மணந்து வடநாடே கதி என்று இருந்து
கொண்டு ஏகபோகத்தில் மேல்தட்டு வர்க்கமாக தமிழை மறந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார் .
தமிழ் கலாச்சாரம் தெரிந்தும் இவர் நடிக்கிறார். இவர் தமிழச்சி என்பதை
நினைத்து வெட்க படுகிறேன். இது பலரின் மனதை துன்புறுத்தினாலும்
இது தான் உண்மை.
அடுத்து அதி புத்திசாலி காளைக்காக கண்ணீர் வடிக்கும் பணத்திற்காக
எதற்கும் துணிந்த வித்யா பாலன் இவருக்கு DIRTY GIRL ஆக நடித்து சாதனை
புரிந்து சம்பாரித்து போகத்தில் வாழும் இவருக்கு ஜல்லிகட்டை பற்றி
பேச என்ன தகுதி உள்ளது.
காளை என்றால் என்னவென்று தெரியுமா? நீ ங்கள் CELEBRITY என்பதால்
நீட்டிய பேப்பரில் கையெழுத்தை இது போல் தேவையில்லாது போட்டு
பலரின் பாரம்பரிய சந்தோஷ விளையாட்டில் விளையாடாதீர்கள்.
இதே மாதிரி காளை என்றால் என்ன?
ஜல்லிகட்டு என்றால் என்ன?
எதுவுமே தெரியாத பல ஹிந்தி நடிகைகளும் கேட்ட இடத்தில்
CELEBRITY என்ற மிதப்பில் கையெழுத்திட்டு நமக்கு துரோகம்
பண்ணி உள்ளனர்.
எமி ஜக்சன் இவர் நேற்று பிழைப்பு தேடி சென்னைக்கு நடிக்க வந்தவர்,இவர்
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் ஒரு குழு ஆரம்பித்து காளையை
காக்க போகிறாராம்.
காசுக்காக எதையும் நடிப்பில் செய்து கொண்டிருக்கும்
இவர் அதை மட்டும் செய்யட்டும்,வந்த இடத்தில் வாலாட்டினால் வெட்டி விடுவார்கள்
எவன் எவனோ எல்லாம் நம்மோடும், நம் கலாச்சாரத்தோடும், காளைகளோடும்,சந்தோஷ களியாட்டங்களிலும் தலையை நுழைக்கிறான்.
ஏன்டா எங்கள் கலாச்சாரத்தில் விளையாடுகிறீர்கள்.
இந்த பீட்டாவில் முக்கியமாக மெத்த படித்த ஜந்துக்கள் தமிழே தெரியாத,
தமிழே பேசத் தெரியாத அரவேக்காடுகளே உள்ளது.
பீட்டா என்ற அமைப்பில் உள்ள படித்த முட்டாள் தமிழக விசாயிகளின் சந்தோஷத்தில்
மண்ணை கொட்டி மிதக்கிறார்கள்.
வீரட்கோலி,தவான் இவன்கள் ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
இவர்களுக்கு இது என்னவென்று தெரியுமா?
ஜானி ஆப்ரகாம் மற்றும் ஹிந்தி நடிகர்கள் இதற்கு எதிர்ப்பாம். உங்களுக்கு
இது என்னவென்று தெரியுமா?
ஏனப்பா எங்கள் கலாச்சரத்தில் விளையாடுகிறீர்கள்.
தமிழகத்தை சேர்ந்த எந்த CELEBRITY யும் எங்களுக்கு எதிரியே.
பீட்டாவில் அப்படி இருக்கும் இவர்கள் உடன் வெளியேற வேண்டும்.
தனுஷ் இந்த பீட்டா என்ற பீடையில் உறுப்பினர் மற்றும் இதற்கு உடன் பட்டுள்ளார்
என்ற பேச்சு உலா வருகிறது அப்படி இருப்பின் உடன் அவர் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு ஹோலி பண்டிகை என்ற விழா பிடிக்கவில்லை
என்றாலும் நாங்கள் தமிழகத்தில் மதிக்கிறோம் ஏன் அது
உங்கள் பாரம்பரிய விழா.
இதே ஹோலி விழாவில் கலர் பொடியை எறிந்து விளையாடுவதால் பலருக்கு
தோல் நோய் வருகிறது.அலர்ஜி ஏற்படுகிறது. எனவே இதை உடனே
தடைசெய்யவேண்டும் என்று தமிழர்களிடம் நிறைய கையெழுத்து
வாங்கி கோர்ட்டில் வழக்கு போட்டு தடை செய்தால் உங்களுக்கு
எப்படி இருக்கும் . இதை உங்களால் தாங்க முடியுமா கொதித்து
போவீர்கள்.
அதை உணர்வு தான் இங்கு தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஜல்லிகட்டில் அந்த
அளவு தாக்கம் தமிழர்களுக்கு உள்ளது. இதில் காளைகளுக்காக வருத்தபட நீங்கள் யாரடா?
உங்களை விட உயிருக்கும் மேலாக அதை பாதுகாக்கிறோம்.
பத்து பேர் சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றி நம் மகிழ்ச்சியில் ,
சந்தோஷத்தில் விளையாடுகிறார்கள்.
இதற்கு நம்மால் முடிந்தது
நமக்கு எதிராக கையெழுத்து போட்ட நடிகரின்
திரைப்படத்தை பார்ப்பதை தவிருங்கள்.
எமி ஜக்சன் நடிகையின் பாடத்தை தவிருங்கள்.
வீரட்கோலி மற்றும் தவானை சென்னயில்
விளையாட அனுமதிக்காதீர்கள்.
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த CELEBRITY ஆக
இருந்தாலும் இந்த மாதிரி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
அதன் பின் ஏன் கையெழுத்து போட்டோம் என்று நினைத்து பார்த்து வருந்துவர்.
அடங்கி போனால் அடக்கி கொண்டேயிருப்பார்கள்.
நாய் துரத்தி கொண்டே ஓடி வரும் எதிர்த்து நின்று முறைத்தால் அடங்கி
ஓட்டம் பிடிக்கும்.

- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
சரியாக சொன்னீர்கள் ஐயா..
ஆடுமாட்டுடன் பழகாதவனுக்கு ஜல்லிகட்டு வீரர்கள் அதன் மேல் வைத்துள்ள உள்ள பாசம் புரியாது
-
ஜல்லிக்கட்டு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த காளைகள் என்றோ விதை நீக்கப்பட்டு பின் எவருக்கேனும் இரையாகிருக்கும் இது ஏன் அவர்களுக்கு புரியாமல் இருக்கிறது .
-
இந்த காளைகளை வளர்ப்பவர்கள் அதை தன் குலதெய்வத்திற்கு ஒப்பாக நினைப்பார்கள் என்பதும் புரியவில்லையே..
-
ஏதோ விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்து நம் வயிற்றில் அல்லவா அடித்து விடுகிறார்கள் .
-
இந்த இடத்தில் ஜல்லி கட்டு நடந்தது என்பதை நாம் பின்வரும் சந்ததிக்கு கல்வெட்டையோ அல்லது ஏதேனும் வீடியோ ஆதாரத்தை வைத்துதான் விளக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்களே கயவர்கள்...

மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பழ ராமலிங்கம் அவர்களே ,
அருமையானதை அழகாக கூறி உள்ளீர்கள் .
அதற்காக தனித்தனியாக 6/7 பதிவு வேண்டுமா ?
ஏற்கனவே தங்களின் பிந்தைய பதிவுகளில் இதை சுட்டிக்காட்டி , இருந்தேன் .
அதை தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை போலும் .
தங்களுடைய 6/7 பதிவுகள் , ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன .
மிகவும் நீளமான பதிவெனப்பட்டால் இரு பதிவாகப் பதிக்கவும் .
உங்கள் உள்ளக் குமுறல் தெரிகிறது . அதற்காக
யாரடா , ஏன்டா போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமா ?.
மேலும் PETA என்பது prevention for ethical treatment to animals .
அதற்கும் ஹோலி க்கும் சம்பந்தப் படுத்தாதீர் .இது மனித இனம் சம்பந்தப்பட்டது
நான் ஜல்லிக்கட்டை வெறுப்பவன் அல்ல .
தனிமடல் பின் வருகிறது .
பார்க்கவும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188188T.N.Balasubramanian wrote:பழ ராமலிங்கம் அவர்களே ,
அருமையானதை அழகாக கூறி உள்ளீர்கள் .
அதற்காக தனித்தனியாக 6/7 பதிவு வேண்டுமா ?
ஏற்கனவே தங்களின் பிந்தைய பதிவுகளில் இதை சுட்டிக்காட்டி , இருந்தேன் .
அதை தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை போலும் .
தங்களுடைய 6/7 பதிவுகள் , ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன .
மிகவும் நீளமான பதிவெனப்பட்டால் இரு பதிவாகப் பதிக்கவும் .
உங்கள் உள்ளக் குமுறல் தெரிகிறது . அதற்காக
யாரடா , ஏன்டா போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமா ?.
மேலும் PETA என்பது prevention for ethical treatment to animals .
அதற்கும் ஹோலி க்கும் சம்பந்தப் படுத்தாதீர் .இது மனித இனம் சம்பந்தப்பட்டது
நான் ஜல்லிக்கட்டை வெறுப்பவன் அல்ல .
தனிமடல் பின் வருகிறது .
பார்க்கவும் .
ரமணியன்
நன்றி ஐயா தனி மடலை பார்த்தேன் ஐயா.தவறுக்கு வருந்துகிறேன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188186K.Senthil kumar wrote:சரியாக சொன்னீர்கள் ஐயா..
ஆடுமாட்டுடன் பழகாதவனுக்கு ஜல்லிகட்டு வீரர்கள் அதன் மேல் வைத்துள்ள உள்ள பாசம் புரியாது
--
இந்த இடத்தில் ஜல்லி கட்டு நடந்தது என்பதை நாம் பின்வரும் சந்ததிக்கு கல்வெட்டையோ அல்லது ஏதேனும் வீடியோ ஆதாரத்தை வைத்துதான் விளக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்களே கயவர்கள்...
நன்றி செந்தில் இனி மேல் அனைத்திலும் மூஞ்சியை நுழைப்பார்கள்,அனைத்தையும் சகித்தே
வாழப்பழகி கொள்ளவேண்டும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|