புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலையில் பெண்களுக்கு தடை: பொதுநலன் வழக்கை திரும்ப பெற முடியாது- உச்ச நீதிமன்றம்
Page 1 of 1 •
-
சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள
தடை தொடர்பாக தொடரப்பட்டுள்ள பொதுநலன் வழக்கை
திரும்ப பெற முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பருவம் அடையாத சிறுமிகளும், மாதவிலக்கு பருவத்தைத் தாண்டிய
பெண்களும் மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம்
செய்ய முடியும் என்பது மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம்.
இந்நிலையில், அனைத்து தரப்பு பெண்களுக்கும் வழிபாட்டு
அனுமதியை வழங்க உத்தரவிடக் கோரி இளம் வழக்குரைஞர்கள்
கூட்டமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா
ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு சில நாள்களுக்கு முன்பு
விசாரணைக்கு வந்தது.
அப்போது, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏன்?
என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சபரிமலை அனைவருக்கும்
பொதுவான கோயிலாகும். இங்கு வழிபாடு நடத்த அனைவருக்கும்
உரிமை உண்டு. எனினும், இதற்கு மத ரீதியாக (பிற மதத்தினருக்கு
அனுமதி மறுப்பு) கட்டுப்பாடுகள் இருக்கலாம்.
ஆனால், பொதுவான கண்ணோட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்க
முடியாது.மேலும், பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு அரசமைப்புச்
சட்டத்திலும் இடமில்லை. அதேவேளையில், சபரிமலையில் பெண்களுக்கு
அனுமதி கிடையாது என்ற மரபு கடந்த 1,500 ஆண்டுகளாக கடைப்
பிடிக்கப்படுகிறதா? என்பதை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என
கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த பொதுநலன் வழக்கை தொடுத்த அமைப்பின் தலைவர்
நௌஷத் அகமது, பொதுநலன் வழக்கை திரும்ப பெறுவதாக உச்ச
நீதிமன்றத்தில் இன்று கூறினார். இந்த வழக்கை தாக்கல் செய்ததது முதல்
தனக்கு 500 தொலைபேசி மிரட்டல்கள் வருகிறது என்றார்.
இதை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர்
ஒரு பொது நலன் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்
பட்டால், அதை திரும்ப பெற முடியாது என்றனர்.
மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக தேவைப்
பட்டால் ஓர் ஆலோசகர் நியமிக்கப்படுவார். பெண்களுக்குரிய உரிமை
குறித்த இந்த வழக்கை இவ்வாறு திடீரென்று திரும்ப பெற முடியாது
என்றனர்.
-
-------------------------------------
தினமணி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கல்லை குத்துவானேன் கைநோவானேன். ஆராய்ச்சி அளவோடு இருக்கனுங்க,.............................உரிமையும் கூடத்தான்..........
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1188002P.S.T.Rajan wrote:கல்லை குத்துவானேன் கைநோவானேன். ஆராய்ச்சி அளவோடு இருக்கனுங்க,.............................உரிமையும் கூடத்தான்..........
சரியாக சொன்னீர்கள் ஐயா ......
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Similar topics
» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
» மனைவியுடன் சேர்ந்து வாழும்படி கணவனை நீதிமன்றம் வலியுறுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
» திருட்டு பொருள் வைத்திருந்தாலே குற்றவாளியாக கருத முடியாது! உச்ச நீதிமன்றம்
» ஏதோ ஒரு காகிதத்தில் பெயர் இருப்பதை வைத்து முடிவெடுக்க முடியாது: குடியுரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம்
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1