புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திண்ணை - பல்சுவை தொகுப்பு
Page 1 of 1 •
-
சினிமா ஸ்டுடியோவில் கேட்டது:
-
மறைந்த நடிகர் வி.கே.ராமசாமி வீட்டிற்கு, திடீரென வந்த
வருமான வரி அதிகாரிகள், 'உங்க வீட்டை, 'சர்ச்' செய்ய வந்திருக்கோம்...'
என்றனர்.
உடனே, ராமசாமி, 'என் வீட்டை எதுக்குங்க மாதா கோவிலாக்கப் போறீங்க...'
என்றார்.
'சர்ச் அதாவது, சோதனை போடப் போறோம்...' என்று அதிகாரிகள் கூறியதும்,
'சரி... போடுங்க...' என்றார் வி.கே.ஆர்.,
-
-
'அறிஞர் பெர்னாட்ஷா'நூலிலிருந்து:
-
பெர்னாட்ஷா பள்ளியில் படித்த போது, ஒருநாள் வகுப்பாசிரியர்,
'சொர்க்கத்திற்கு போக விரும்பும் மாணவர்கள் எல்லாம் கை தூக்குங்க...'
என்றார். பெர்னாட்ஷாவை தவிர, எல்லா மாணவர்களும் கை தூக்கினர்.
-
உடனே ஆசிரியர், பெர்னாட்ஷாவை நோக்கி, 'ஏன் உனக்கு சொர்க்கத்திற்கு
போக விருப்பமில்லயா?' என்று கேட்டார்.
-
'சொர்க்கம் செல்ல விருப்பம் தான்; ஆனா, இவங்க எல்லாரும்
சொர்க்கத்திற்கு வந்தால், அது சொர்க்கமாகவா இருக்கும்...' என்றார் ஷா.
-
------------------------------

பின்னாளில், நாடக ஆசிரியராக புகழ் பெற்று, பிரபலம் ஆன பெர்னாட்ஷா,
பல ஊர்களுக்கு சென்று, மேடைப் பிரசங்கம் செய்து வந்தார்.
ஒரு ஊரில் பேசியதையே, இன்னொரு ஊரிலும் பேசுவார்; கேட்டால்,
'கேட்பவர்கள் வேறு வேறு மக்கள் தானே...' என்பார்.
-
கூட்டத்தில், மக்கள் அவர் பேச்சை ரசித்து சிரிக்கும் போது,
முன் வரிசையில் அமர்ந்திருக்கும் அவர் மனைவி மட்டும், அலட்சியத்துடன்
ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பார்.
-
இது குறித்து யாராவது, 'உங்க கணவர் பேச்சை, நாங்க எல்லாம்
ரசிக்கும் போது, நீங்க மட்டும் இப்படி சும்மா உட்காந்திருக்கீங்களே...'
என்றால், 'சும்மாவா இருக்கேன்; ஸ்வெட்டர் பின்னுகிறேன்.
என் கைகள் மட்டும், இந்த பின்னல் வேலையில் ஈடுபடாது இருந்திருந்தால்,
அவரை, இந்த ஊசியாலேயே குத்திக் கொன்றிருப்பேன்;
ஒரே பேச்சை எத்தனை ஊரில் தான் கேட்பது...' என்பார் கோபத்துடன்!
-
பணக்கார பெண்ணான இவரை மணந்த பின் தான், பெர்னாட்ஷா
பிரபல நாடக ஆசிரியராகவும், நூலாசிரியராகவும் உயர்ந்தார்.
'கி.வா.ஜ.,வின் சிந்தனைகள்' நூலிலிருந்து
-
இலக்கிய சொற்பொழிவில் கி.வா.ஜகந்நாதன் கூறியது:
மனிதனுக்கு உதவும் விலங்குகளை பாருங்கள்...
பசு, பால் தருகிறது; எருது, வேலை செய்கிறது;
குதிரை, வண்டி இழுக்கிறது.
கழுதை, பொதி சுமக்கிறது. அத்துடன், மரக்கட்டைகளை
தூக்கிச் செல்ல, யானையை பயன்படுத்துகிறான் மனிதன்.
இந்த விலங்குகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.
அது, இவை எல்லாமே, தாவர உணவை உட்கொள்பவை!
-
மாமிசம் உண்ணும் சிங்கம், புலி போன்ற பயங்கர விலங்குகளை
மனிதன், தன் உதவிக்கு வைத்துக் கொள்வதில்லை!
-
---
மேல்நாட்டு நகைச்சுவை நடிகர், பீட்டர் உஸ்டினா.
இவரது மகன் படிக்கும் பள்ளியிலிருந்து இவருக்கு வந்த
ஒரு கடிதம்:
வகுப்பறையில், உங்கள் மகன் கோணங்கித்தனம் செய்து,
மற்றவர்களை சிரிக்க வைக்கிறான்; கண்டிக்கவும்!
உஸ்டினா எழுதிய பதில்: நானும் அதுமாதிரி செய்வதால் தான்,
பணம் சம்பாதித்து, உங்கள் பள்ளிக்கு கட்டணம் கட்ட முடிகிறது;
அவனை கண்டிக்க வேண்டாம்!

புகழ் பெற்ற கதாசிரியரிடம், இளம் எழுத்தாளர் ஒருவர் வந்தார்.
'இவ்வளவு அருமையாக எழுதுறீங்களே...
இதற்கு நீங்க என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டார்.
-
'ஒண்ணும் பிரமாதமில்ல; ஒரு பேனா, கொஞ்சம் பேப்பர் எடுத்து,
மனசுல தோன்றுவதை எல்லாம் எழுதிக் கொண்டே போக
வேண்டியது தான்...' என்றார் கதாசிரியர்.
-
'அவ்வளவு தானா...'
'ஆமாம்... ஆனால், மனதில் தோன்றுவது தான், ரொம்ப கஷ்டம்!'
-
---------
நடுத்தெரு நாராயணன்
வாரமலர்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1