புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! Poll_c10ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! Poll_m10ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! Poll_c10 
90 Posts - 77%
heezulia

11 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! Poll_c10ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! Poll_m10ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்! Poll_c10 
255 Posts - 77%

38 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்!

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Jan 14, 2016 9:10 am

கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் மூலம் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 1-ம் வகுப்பு 'டிஸ்கன்டினியு' ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். போலீசில் பிடிபட்டால்தான் அவர் உண்மையில் பணியில் எவ்வாறு தாக்குபிடித்தார் என்பது தெரியவரும்.

கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து பிடிபட்டார். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலரும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது.

பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன் (37) என்பவருக்கு இவர் அளித்த போலி சான்றிதழ் மூலம் அவர்,  அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். செந்தில்குமார் (37)  என்பவரும் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகியுள்ளார். இந்த விவகாரத்தில்  ராஜேந்திரன், முனியப்பன் மற்றும்  செந்தில்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். 

இதனையடுத்து எங்கே பிடிபட்டுவிடுவோமோ? என்று பயந்த பல போலி ஆசிரியர்கள்,  பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் சந்தேகத்துக்குரியவர்களை கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் வருமாறு உத்தரவிட்டனர்.

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கங்கோஜி கொத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அருள்சுந்தரம் (42) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இவரும் போலி சான்றிதழ்கள்  மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. அருள் சுந்தரம் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர் போலி சான்றிதழ்கள் அளித்ததும் தெரிய வந்தது. 

அருள்சுந்தரம் காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சப்பன் என்பவரது மகன் ராஜா என்பதும், கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இவர்  ராஜா என்ற பெயரில் கடந்த 31-07-1978-ல் 1-ம் வகுப்பு சேர்ந்துள்ளதும் பின்னர் அதையும் பாதியிலேயே கைவிட்டு சென்றதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அருள்சுந்தரம் என்கிற ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.  நேற்று (12-ம் தேதி) ஆஜராகுமாறு, தொலைபேசி தகவல் அளித்தனர். விசாரணைக்கு ஆஜராகாத அவர் தொலைபேசியையும் அணைத்து விட்டார்.

ராஜா என்ற இவர்,  கடந்த  25-08-2001-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போலி கல்விச்சான்றிதழ்கள் அளித்து, அதேமாதத்தில்  வேப்பனப்பள்ளி ஒன்றியம் பி.கே.பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக, அருள்சுந்தரம் என்கிற பெயரில் பணிபுரியத் தொடங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது தலைமறைவாகியுள்ள ராஜா என்கிற அருள் சுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

போலி சான்று கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தாலும், தலைமை ஆசிரியர் அளவுக்கு பணியினை சமாளிக்க குறைந்தபட்ச ஆரம்பக்கல்வி அறிவாவது தேவை. அப்படி இருக்கையில்,  கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பை பாதியிலேயே கைவிட்ட  ராஜா, அதன் பின்னர் வேறு எங்காவது ஊருக்கு சென்று தொடக்க கல்வியை பயின்றாரா, முறையாக படிக்காமல் எப்படி அவரால் பணியில் தொடர முடிந்தது என்பது எல்லாம் ராஜா போலீசில் பிடிபட்டால்தான் தெரியவரும்.

நன்றி விகடன் செய்தி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 14, 2016 12:10 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் செய்து பாருங்க ராஜா. என் தோழி 2வது படிக்கிற பொண்ணுக்கு இதைத் தான் செய்வேன்னு சொன்னா...
அப்ப நம்ம ராஜா ரெண்டாவது கூட தாண்டலன்னு சொல்றீங்களா? புன்னகை

இப்போதைக்கு அய்யோ, நான் இல்லை

ராஜா wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் செய்து பாருங்க ராஜா. என் தோழி 2வது படிக்கிற பொண்ணுக்கு இதைத் தான் செய்வேன்னு சொன்னா...
அப்ப நம்ம ராஜா ரெண்டாவது கூட தாண்டலன்னு சொல்றீங்களா? புன்னகை
இப்ப எதுக்குண்ணே இந்த டீடைலு எல்லாம் , சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஆகா பானு சந்தேகப்பட்டது சரிதான் போல புன்னகை
இந்த ராஜா தான் நம்ம ராஜாவா இருப்பாரோ? புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 14, 2016 3:19 pm

ரெண்டாம் கிளாஸ்ஸ தாண்டலை தாண்டலை என்றால் எப்பிடி !
ரெண்டாம் கிளாசின் நீள அகலம் சொல்லுங்க .
நன்றாகவே தாண்டுவார்.
(கட்டாருக்கே அப்பிடிதான் போனாதாக சொன்னாக !) .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 14, 2016 3:29 pm

பதிவு # 2ல் குழப்பம் போல இருக்கே .
சம்பந்தா சம்பந்தம் இல்லா பதிவு போல் உள்ளதே .
பானுவின் மேற்கோள் பதிவு முக்கடைப்புக்கா ?

இதுக்குதான் பதிவிடுமுன் 3 கிளாஸ் ஆவது படித்து இருக்கணம் (என்னைப் போல் )என்று கூறுவது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 14, 2016 4:23 pm

T.N.Balasubramanian wrote:ரெண்டாம் கிளாஸ்ஸ தாண்டலை தாண்டலை என்றால் எப்பிடி !
ரெண்டாம் கிளாசின் நீள  அகலம் சொல்லுங்க .
நன்றாகவே   தாண்டுவார்.
(கட்டாருக்கே  அப்பிடிதான் போனாதாக சொன்னாக !) .

ரமணியன்
ஓ இவரு தான் அந்த தாண்டவராயனா புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 14, 2016 4:25 pm

T.N.Balasubramanian wrote:பதிவு # 2ல் குழப்பம் போல இருக்கே .
சம்பந்தா சம்பந்தம் இல்லா பதிவு போல் உள்ளதே .
பானுவின் மேற்கோள் பதிவு முக்கடைப்புக்கா ?

இதுக்குதான் பதிவிடுமுன் 3 கிளாஸ் ஆவது படித்து இருக்கணம் (என்னைப் போல் )என்று கூறுவது .

ரமணியன்

குழப்பம் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன் அய்யா புன்னகை

3 கிளாஸ் படிக்க வேணாம் அய்யா - எங்களைப் போல 3 கிளாஸ் அடிச்சா போதும் புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 14, 2016 4:56 pm

மூணு கிளாசா .எனக்கு புரியலே .
ஒவ்வொருத்தர் சின்ன கிளாஸ் ,மீடியம், பெரிய கிளாஸ் புழக்கப் படுத்துகிறார்கள்
மில்லிலே சொல்லுங்க

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 14, 2016 5:02 pm

மூன்று லார்ஜ் = 3 x 90 மில்லி அய்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 14, 2016 5:09 pm

கிட்டத்தட்ட நான் குடிக்கும் கால் லிட்டர் பாலுக்கு சமமான அளவு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 14, 2016 5:17 pm

T.N.Balasubramanian wrote:கிட்டத்தட்ட நான் குடிக்கும் கால் லிட்டர் பாலுக்கு சமமான அளவு.

ரமணியன்

நீங்கள் குடிப்பது பால்
நாங்கள் குடிப்பது பாழ் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக