புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரின்பத்தின் எல்லையில்....... ஆதிரா
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....
என்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....
படித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.
நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தமிழ் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....
பேரின்பத்தின் எல்லையில்.......
(என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து... தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...)

மேற்கோள் செய்த பதிவு: 1188050T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் .
பொங்கலில், இன்பம் பொங்க,
கலைஞரின் வாழ்த்துப் பெற்றது ,
பெருமை மிக்கது , ஆதிரா !
ரமணியன்
நன்றி இரமணியன் சார்.....
[quote="T.N.Balasubramanian"]
நீளமான கருத்துரை... நன்றி இரமணியன் சார்..
மேற்கோள் செய்த பதிவு: 1188051aathira wrote:(என் ஈகரை உறவுகளில் சிலருக்கு இது பிடிக்காது. ஆனால் ஒரு இலக்கியவாதியாக... கலைஞரைத் தவிர்த்து... தமிழை என்னால் பார்க்க இயலவில்லை. இது என் வாழ்நாள் கனவு...) அன்பு மலர் நடனம் நடனம் நடனம்
இது என்ன குழந்தைதனமாக இருக்கிறது , ஆதிரா .
உங்கள் வாழ்க்கையில் ஈகரை ஒரு அங்கம் .
ஈகரைக்கும் அப்பால் , உங்கள் சொந்த வாழ்க்கையில் பல அங்கங்கள் உண்டு .
கல்லூரி பணி, சமூக ஈடுபாடுகள் ,தமிழ் சேவை முதலியன சில .
இதில் எல்லாவற்றிலும் , எல்லோரையும் மகிழ்விக்க நினைப்பதால் ,
உங்களால் நீங்கள் நினத்தவைகளை உங்கள் விருப்பபடி நிறைவேற்றமுடியாது .
ஈகரையின் உறவுகள் --பலர் பலவிதமான கோட்பாடுகளில் மிதந்து வருபவர்கள் .
அவர்களுக்காக உங்கள் தனித் தன்மையை தியாகம் செய்யவேண்டாம் .
கலைஞரின் (குடும்ப சார்ந்த ) அரசியல் எனக்குப் பிடிக்காது .
அவருடைய தமிழ் , எப்போதும் உச்சத்தில் .
அதில் விளையாடும் அவரது தமிழ் சித்து விளையாட்டுகள் .எனக்குப் பிடிக்கும் .
இந்திரா காந்தியை பிடிக்காது . ஆனால் அவருடைய எமெர்ஜென்சி காலங்களில் ,
11 / 12 மணிக்கு வரும் அரசு உத்தியோகஸ்தர்கள் கூட , சரியாக 9-55 வந்தனர் .
அரசியல் ரீதியாக பல பழிவாங்கல்கள் இருந்தாலும் , பொது வாழ்க்கையில் ,
ஒரு ஒழுங்கு இருந்தது . அது எனக்கு பிடித்து இருந்தது .
அந்த ஒழுங்கை ரசித்தவன் /அனுபவித்தவன் நான் .
நீங்கள் நீங்களாக இருங்கள் . உங்களுக்கு ஒரு பூரணத்துவம் கிடைக்கும் .
நீங்கள் உங்களை ரசிப்பீர்கள் .
ரமணியன்
நீளமான கருத்துரை... நன்றி இரமணியன் சார்..
மேற்கோள் செய்த பதிவு: 1188058ராஜா wrote:வாழ்த்துக்கள் அக்கா , அந்த ஈகரை உறவுகளில் நானும் ஒருவன்
பள்ளியில் படிக்கும் போதே இவரின் கூட்டங்கள் என்றால் சென்று இவரின் பேச்சை கேட்பேன் , இவர் பேச்சை ஆரம்பிக்க எப்படியும் நள்ளிரவு 12 / 1 மணி ஆகிவிடும் இருந்தாலும் சைக்கிளில் ஸ்டாண்ட் போட்டு அதில் உட்கார்ந்து கண்விழித்து கேட்ட அனுபவங்கள் பல.
அதன் பிறகு தமிழகத்திலும் உலக அரசியலிலும் இவர் விளையாடிய நாடகத்தின் விளைவு சுத்தமாக பிடிக்காமல் போய் விட்டது, அதற்காக உங்களை வாழ்த்தாமல் இருப்போமா
அநேகமாக ஈகரை உறவுகளில் தம்பிக்கு தான் முதலில் அனுப்பியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த சந்திப்பு எங்களுக்கும் மகிழ்ச்சியையே தரும்
முதலில் உங்களுக்கு மட்டும்தான் அனுப்பினேன் ராஜா. பயந்துகிட்டே.... ( ) இரண்டு நாட்களுக்கு முன்புதான் இன்னொருத்தருக்கு (தம்பியாம்..... ஊருக்குப் போறதக் கூடச் சொல்லாமக் கம்பி நீட்டின) அனுப்பினேன். உங்ககிட்ட இருந்து காட்டமா ஒன்னும் வரலயா... அந்த இன்னொரு தம்பியைச் சுலபமா ஏமாத்திரலாம்னு ஒரு தைரியம்..........
அக்கா மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு எப்புடி நடிக்கிறீங்கடா... சாமி..
Aathira wrote:முதலில் உங்களுக்கு மட்டும்தான் அனுப்பினேன் ராஜா. பயந்துகிட்டே.... ( ) இரண்டு நாட்களுக்கு முன்புதான் இன்னொருத்தருக்கு (தம்பியாம்..... ஊருக்குப் போறதக் கூடச் சொல்லாமக் கம்பி நீட்டின) அனுப்பினேன். உங்ககிட்ட இருந்து காட்டமா ஒன்னும் வரலயா... அந்த இன்னொரு தம்பியைச் சுலபமா ஏமாத்திரலாம்னு ஒரு தைரியம்..........
அக்கா மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு எப்புடி நடிக்கிறீங்கடா... சாமி..
உங்கள கஷ்டப்பட விடமாட்டோம் அக்கா
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
வாழ்த்துக்கள் அக்கா...........
உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........
என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு
அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு

மேற்கோள் செய்த பதிவு: 1188481Manik wrote:வாழ்த்துக்கள் அக்கா...........
உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........
என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு
அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு
அடப்பாவிகளா............
சிங்கம்புனரி வந்து
இன்பம் எங்கே இன்பம் எங்கே - திரைப்படம்: மனமுள்ள மறுதாரம்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை - இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை
மனமுள்ள மறுதாரம்
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் - அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம்
மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் - உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்
இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
நன்றி இணையம்

http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1188553Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188481Manik wrote:வாழ்த்துக்கள் அக்கா...........
உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........
என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு
அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு
அடப்பாவிகளா............
சிங்கம்புனரி வந்து
சரி சரி கொஞ்சமா அடிங்க தம்பிக்கு வலிக்கும்ல
மேற்கோள் செய்த பதிவு: 1188617Manik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188553Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1188481Manik wrote:வாழ்த்துக்கள் அக்கா...........
உங்களுடைய படைப்புகள் இன்னும் அதிகமாய் வரவேண்டும் அனைவரும் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும்...........
என்னன்னா இந்த போட்டோ போட்டோஷாப்ல எடிட் பன்னமாதிரியே இருக்கு
அக்கா மேல நம்பிக்கை இருக்கு ஆனால் வாழ்நாள் கனவுன்னு சொல்லிட்டீங்களா ஒருவேளை கனவா இருக்குமோன்னு
அடப்பாவிகளா............
சிங்கம்புனரி வந்து
சரி சரி கொஞ்சமா அடிங்க தம்பிக்கு வலிக்கும்ல
இந்த வார்த்தை சொன்னதுக்குக் கொஞ்சமா அடிச்சு கொஞ்சுவாங்களாக்கும்.......
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3