ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்போம் மகிழ்வோம்

2 posters

Go down

சிரிப்போம் மகிழ்வோம் Empty சிரிப்போம் மகிழ்வோம்

Post by T.N.Balasubramanian Fri Jan 15, 2016 7:23 pm

சிரிப்போம் மகிழ்வோம்

● ஜெயிலில் உள்ள மரண தண்டனைக் கைதிக்கு உங்க வீட்டிலேர்ந்து பொங்கல் போகுதாம்ல?

சித்திரவதை செஞ்சு சாகடிக்கணும்னு நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறாரே!
---------------------
● உங்க மாமனார் காணும் பொங்கலைச் சிக்கனமா முடிச்சிட்டாரா?

பொங்கலை ஒரு தட்டுல கொண்டு வச்சு “நல்லாப் பாத்துக்கோங்க மாப்பிள்ளை,
இதுதான் பொங்கல்”னு காமிச்சிட்டுப் போயிட்டார்.
............................................................................................
■ "ஜனவரி - 14 க்கும்
பிப்ரவரி - 14க்கும்
என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு
பொங்கல் கொடுத்தா அது
ஜனவரி - 14 !
அதே பொண்ணு
அல்வா கொடுத்தா அது
பிப்ரவரி - 14 !!
இனிய பொங்கல் வாழ்த்துகள்!

நன்றி முகநூல்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிரிப்போம் மகிழ்வோம் Empty Re: சிரிப்போம் மகிழ்வோம்

Post by ayyasamy ram Fri Jan 15, 2016 7:28 pm

அனைத்தும்... சிரிப்போம் மகிழ்வோம் 3838410834
-
மேலும் சில நகைச்சுவை

-
சிரிப்போம் மகிழ்வோம் 4bTAUUaERdu3voEtF2tP+1
-

--
டார்லிங்...இன்னைக்கு பொங்கல் செய்யாம பாயசம் செஞ்சி
டம்ளர்ல கொடுக்கிறியே....?
-
அது பொங்கல்தாங்க..! பக்குவம் ஏதோ தவறிடிச்சுன்னு
நினைக்கிறேன்..!!

-

=========================================
\
--
பொங்கல் பண்டிகை கொண்டாட கிராமத்துக்கு
போனியே...மாமனார் நல்லா கவனிச்சாரான்னு கேட்டா
ஏண்டா சலிச்சிக்கறே....?
-
நல்லா கவனிச்சார்...! எங்க போவதாயிருந்தாலும் சொகுசு
வண்டியில போங்கன்னு சொல்லி மாட்டு வண்டி ஏற்பாடு
பண்ணி கொடுத்திட்டார்..!!

--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்போம் மகிழ்வோம் Empty Re: சிரிப்போம் மகிழ்வோம்

Post by T.N.Balasubramanian Fri Jan 15, 2016 7:31 pm

"அது பொங்கல்தாங்க..! பக்குவம் ஏதோ தவறிடிச்சுன்னு
நினைக்கிறேன்.."
-"
டம்ப்ளரில் பொங்கல் எதிர் பாராத ஒன்று

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிரிப்போம் மகிழ்வோம் Empty Re: சிரிப்போம் மகிழ்வோம்

Post by ayyasamy ram Fri Jan 15, 2016 7:39 pm

சிரிப்போம் மகிழ்வோம் W3GFEb9RRCKHN8kdflxF+p76a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்போம் மகிழ்வோம் Empty Re: சிரிப்போம் மகிழ்வோம்

Post by T.N.Balasubramanian Sat Jan 16, 2016 7:08 am

அப்பப்பா எல்லார் கையிலும் போன்,
போனுக்கு சண்டை ,
போனில்லாவிட்டால் ,
உலகமே ஸ்தம்பித்து விடும் போலுள்ளதே , RAM .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சிரிப்போம் மகிழ்வோம் Empty Re: சிரிப்போம் மகிழ்வோம்

Post by ayyasamy ram Sat Jan 16, 2016 6:49 pm

சிரிப்போம் மகிழ்வோம் JwiFs8aySjmTfrJyezZf+CPUl10hUAAA9krA
-
சிரிப்போம் மகிழ்வோம் EKNUBt5CQcaUWX57qsMG+6_2619051a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிரிப்போம் மகிழ்வோம் Empty Re: சிரிப்போம் மகிழ்வோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum