புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
76 Posts - 51%
heezulia
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
16 Posts - 3%
prajai
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_m10உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு வகைகளில் உயிர்ச்சத்துக்கள்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 22, 2016 5:33 pm

நாம் சுறுசுறுப்பாக இயங்கவும், நோயின்றி ஆரோக்கியமாக
வாழவும் துணைபுரியும் வைட்டமின்கள் பல... எந்தெந்த
உணவுகளில் என்னென்ன உயிர்ச்சத்துக்கள் (வைட்டமின்கள்)
அடங்கியுள்ளன என்பதை அறிந்து உட்கொண்டு நீண்ட நாட்கள்
ஆரோக்கியமாக வாழலாம்.
-
வைட்டமின்-ஏ:

அன்னாசி, பப்பாளி, மாம்பழம், கொய்யா, மஞ்சள்,
பரங்கிக்காய், நெல்லிக்காய், கேரட், பொன்னாங்கண்ணி கீரை
போன்ற உணவுகளில் இந்தச் சத்து அதிகமாக உள்ளது. இதனை
அளவோடு உண்டு வந்தால் மாலைக்கண் நோய்க்கும், தோல்
பொலிவுக்கும் ஏற்றது. அளவிற்கு அதிகமாக உணவில் சேர்த்தால்
வலிப்பு நோய் வரலாம்.
-
வைட்டமின்-பி:
வாழைப் பூ, சாம்பல் பூசணி, நாட்டுத் தக்காளி, முருங்கைக்காய்,
முருங்கைக்கீரை, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பட்டாணி, கடலை,
மாதுளை ஆகியவற்றில் இந்தச் சத்துக்கள் இருக்கின்றன.
அளவோடு உண்டு வந்தால் உடல் வலிமைக்கும், நரம்புகள்
ஊட்டத்திற்கும் ஏற்றது. வயிற்றுப் புண், வாய்ப்புண், இரத்தசோகை,
கை, கால் விளங்காமை பிரச்னைகள் விரைவில் குணமாகும்.
-
வைட்டமின்-சி:
எலுமிச்சை, அன்னாசி, பப்பாளி, நாட்டுத்தக்காளி, நெல்லிக்காய்,
ஆரஞ்சு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், வௌ்ளை முள்ளங்கி மற்றும்
புளிப்புச் சுவையுடைய காய்கள், கீரைகளில் இச்சத்து அதிகம் உள்ளது.
நோய் எதிர்ப்பாற்றலுக்கும், இரத்தம் சுத்தம் ஆவதற்கும், அடிக்கடி சளி
பிடிக்கின்றவர்களுக்கும் இச்சத்து மிகவும் தேவை. வயிற்றுப் புண்,
(அல்சர்) குடல் புண் உள்ளவர்கள் இந்த உணவு வகைகளை அதிகமாக
சாப்பிடக் கூடாது.
-
வைட்டமின்-டி:
முட்டை, மீன், தேங்காய், கடலை, பட்டாணி, துவரை, உருளைக்கிழங்கு,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எண்ணெய் வித்துக்கள் உள்ள பொருட்களில்
இந்தச் சத்து அதிகம்.
உடலுக்கு ஊட்டத்தையும், வலிமையும் கொடுக்கும். தோல் நோய்கள்
இந்தச் சத்து குறைவதால் வருகின்றது. தேங்காய், உருளைக்கிழங்கு
போன்ற உணவு வகைகளை வயதானவர்கள் (40 வயது) குறைத்துக்
கொள்ள வேண்டும். 20 வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகம் சேர்த்துக்
கொள்ளலாம்.
-
வைட்டமின்-ஈ:
முருங்கைக்காய், முருங்கை விதை, கடலை, வேர்க்கடலை, முந்திரிப்
பருப்பு, தேங்காய், பேரீச்சப்பழம், பதநீர் ஆகியவற்றில் இந்தச் சத்து
அதிகம் இருக்கின்றது.
உடல் ஆரோக்கியத்திற்கும், உயிர்ச் சத்தான விந்துவையும்,
கருத்தரித்தலுக்கான சினை முட்டைகளையும் வர்ப்பதற்கும் இது
உறுதுணை புரிகிறது. வயதிற்கு வராத பெண்கள், கருத்தரிக்காத
பெண்களுக்கு இந்தச் சத்து மிகவும் தேவை, ஆண் மலடு, பெண் மலடு
போக்க இந்தச் சத்து அவசியம்.
-
வைட்டமின்-கே:
வாழைப்பூ, அத்திக்காய், மாதுளை, வாழைத்தண்டு, நெல்லிக்காய்,
கொய்யாப்பிஞ்சு, மொச்சை, புளிச்சக்கீரை ஆகியவற்றில் இந்தச்
சத்து அதிகம் காணப்படுகின்றது.
-
இந்தச் சத்து உடலில் குறைவதால் இரத்தம் நீற்றுப் போகும். இரத்த
ஒழுக்கு ஏற்படம். இரத்த உறைதலுக்கு இந்தச் சத்து அவசியமாகின்றனது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 22, 2016 6:11 pm

இரும்புச் சத்து:
முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, அவரை, வாழைப்பூ,
கத்திரிப்பிஞ்சு, நாட்டுத் தக்காளி, வௌ்ளரிக்காய், வெண்டைக்காய்,
பாகற்காயில் இச்சத்து அதிகமாக இருக்கி்ன்றது.

இந்தச் சத்து குறைவதால் இரத்தம் கெடும், தோல் நோய் வரும்,
அடிக்கடி சளி பிடிக்கும், இரத்தசோகை வரும். ஆனால் உடலில்
அளவிற்கு மீறி இது இருந்தால் வயிற்றுக் கோளாறு, சிறு நீரகக்
கோளாறுகள் வரும்.
-
மாவுச்சத்து -
சர்க்கரைச் சத்து: தினமும் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை,
வெல்லம், கிழங்கு வகைகள், வெங்காயம், அரிசி, கோதுமை, பால்
பருப்பு வகைகள், தானியங்களில் இந்தச் சத்து அதிகம் காணப்
படுகின்றது. நமது உடலில் உள்ள கொழுப்புச் சத்து கரைந்து
போகாமல் தடுக்கவும், பட்டினி இருப்பவர்கள், நோய்
வாய்ப்பட்டவர்கள் உடல்நலம் பெறவும் இந்தச் சத்து
அவசியமாகிறது.

புரதச் சத்து:
சோயா, மொச்சை, பாதாம்பருப்பு, முந்திரி, வேர்க்கடலை,
கொட்டைப் பருப்பு, பால், பாலாடை, மீன், முட்டை இவைகளில்
இந்தச் சத்து அதிகமாக இருக்கின்றது.
இந்த வகை உணவினால் ஜீரணிக்கப் பயன்படும் ஜீரண நீர்கள்
உடல் வளர்ச்சிக்கும், உடலின் சக்திக்கும் உதவும். நோய் எதிர்ப்புச்
சத்துக்கும் உகந்தது.
புரதச் சத்து குறைவதினால் தசைகள் இளைத்துப் போகும்.
சத்துக் குறைபாடு காரணமாக வீக்கம் ஏற்பட்டு உடல் ஊதுகின்றது.
-
கொழுப்புச் சத்து:
வெண்ணெய், மிருகக் கொழுப்புகள், தேங்காய் எண்ணெய்,
கடலை எண்ணெய், பருத்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோள
எண்ணெய் போன்வற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.
-
நீரில் கரையாத தன்மையாலும், எண்ணெய்ப் பசை போன்ற
பிசுக்குகளினால் ஆன தனித்தன்மை பெற்ற கொழுப்பு
அமிலத்தையே கொழுப்புச் சத்து என்று கூறுகிறோம். இந்தக்
கொழுப்புகள் உடலில் சக்தியைக் கொடுக்கின்றன.
-
ஒரு கிராம் கொழுப்பில் 9 கலோரி சக்தி கிடைக்கின்றன.
கொழுப்பு அமிலங்கள் உடல் வளர்ச்சிக்கு உதவுகி்ன்றன.
வைட்டமின்கள் ஏ,டி,ஈ,கே போன்றவைகள் இரத்தத்தில் கலக்க
உதவுகி்ன்றன. செரிமான நீரின் உற்பத்தியைக் குறைத்து,
செரிமான வேகத்தைக் கட்டுப்படுத்துகி்னறன.
-
இரத்தச் சத்து
உடலில் அதிகமாக இருந்தால், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிகம்
வந்துவிடும். ஊளைச்சதை, இரத்தக் கொதிப்பு, இதய நோய்கள் வரலாம்.
-
சுண்ணாம்புச் சத்து
: உடம்பில் தாதுப் பொருட்களில் முக்கியமான ஒரு சத்து,
சுண்ணாம்புச் சத்து ஆகும். முருங்கை இலை, முருங்கைக் கீரை, ராகி,
கோதுமை, நண்டு, ஆட்டிறைச்சி, பீட்ரூட், வெங்காயம், வெண்டைக்காய்,
கேரட் இவைகளில் மிகுதியாக இருக்கின்றது.
-
நமது உடலில் எலும்புகள், பற்கள், நரம்பு மற்றும் தசைகளின் சரியான
இயக்கத்திற்கும், இரத்தம் உறையவும் சுண்ணாம்புச்சத்து தேவைப்
படுகின்றது.
-
சாம்பல் சத்து: முருங்கை, ராகி, கோதுமை, நண்டு, வெங்காயம்,
வெண்டைக்காயில் அதிகம் இருக்கின்றன. இரத்தத்தின் அமில,
காரத்தன்மையை கண்காணிப்பது சாம்பல் சத்தாகும். சுண்ணாம்புச்
சத்து எலும்புகளுடன் சேருவதற்க சாம்பல சத்து பெரும்பங்கு
வகிக்கின்றது.
-
உப்புச் சத்து: நீருக்கு அடுத்தபடியாக மனித உடம்பிற்கு மிகவும்
உறுதுணையாக இருப்பது உப்புதான். ஆனால் உடலில் அளவோடு
உப்புச் சத்து இருக்க வேண்டும். உப்ப அதிகமானால் கழுத்துக்கு
முன்புறம் வீக்கமும், உடல் தளர்ச்சியும் ஏற்படும்.
-
-------------

- விஜயராஜன், சித்த மருத்துவர்
மங்கையர் மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக