புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
58 Posts - 64%
heezulia
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
57 Posts - 66%
heezulia
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
15 Posts - 17%
dhilipdsp
இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_m10இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 9:13 pm

இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? MyxYm4kdSCrt64TD4dtg+14
-
ஓர் இலக்கிய ஆதங்கம்!

-
பீப் பாடல் சர்ச்சை பீக்கில் இருந்தபோது,
ஆளாளுக்கு அதைத் திட்டித் தீர்த்தார்கள். ஆனால், அவற்றுக்கு
மத்தியில் ஒரே ஒரு இலக்கியக் குரல் மட்டும் வேறுபட்டு ஒலித்தது.
-
‘‘நாட்டுப்புறக் கலைகளுக்கும் சராசரி பொதுமக்களின்
சொல்லாடல்களுக்கும் இலக்கிய அந்தஸ்து தரவேண்டிய நேரத்தில்,
இந்த ஒரு வார்த்தைக்கு நாம் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறோமே...’’
என்ற நிஜ வேதனை தெரிந்தது அந்தக் குரலில்.
-
எழுத்தாளரும் நாட்டுப்புறவியல் ஆய்வாளருமான
எம்.டி.முத்துக்குமாரசாமியின் வாய்ஸ் அது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 9:15 pm

இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்? D6WcjJBVQ3aEYh0Iyach+14a
-

இன்று புளூ கிராஸ் என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்தது
போல, நாளை கலாசாரம், நாகரிகம் என்ற பெயரில் நாட்டுப்புறக்
கலைகளுக்கும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ எனப் பதற வைக்கிறது
அவர் பேச்சு...
-
‘‘தமிழில் எழுத்து மொழி அல்லது இலக்கிய மொழி வேறாகவும்
பேச்சு மொழி முற்றிலும் வேறாகவும் இருப்பதுதான் இம்மாதிரியான
குழப்பங்களுக்குக் காரணம்.
-
தமிழ் மாதிரியான செம்மொழியில் இந்த இரட்டைத் தன்மை தவிர்க்க
முடியாதது. எந்த ஒரு மொழிக்கும் எழுத்து நடையைவிட பேச்சு
வழக்குதான் இன்றியமையாதது.
-
எத்தனை சிறப்பான மொழி என்றாலும் மக்கள் அதைப் பேசினால்தான்
அது உயிர்ப்புள்ள மொழி. பேசப்படாததாலேயே சமஸ்கிருதம் கிட்டத்தட்ட
இறந்த மொழியாகக் கருதப்படுகிறது. பேச்சு மொழி வளர்க்கப்பட்டால்
தான் அந்த மொழியே வளரும்; வாழும். எனவே தான் தமிழின் பேச்சு
மொழிக்கு அணுக்கமாக இலக்கியத்தைக் கொண்டு வர பல
படைப்பாளிகள் பாடுபட்டிருக்கிறார்கள்.
-
ஒரு காலத்தில் தமிழ் நாவல்களிலும் சிறுகதைகளிலும் வரும்
கதாபாத்திரங்கள் கூட எழுத்து மொழியில்... அதாவது செந்தமிழில்
பேசுவார்கள். மெல்ல மெல்ல அந்தக் கட்டுக்கள் உடைக்கப்பட்டன.
கதை மாந்தர்களின் வட்டார வழக்குகள் அப்படியே பதிவு செய்யப்பட்டன.
கதை ஆசிரியரின் கூற்றாக வரும் விவரணை கூட செந்தமிழில் இல்லாமல்
பேச்சு வழக்கில் இருக்கும்படியான கதை சொல்லல்கள் பெருகின.
நவீன கவிதையைக் கூட பேச்சு மொழிக்கு அணுக்கமாகக் கொண்டு வர
வேண்டும். இன்றுவரை அது பெரிய சவால்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 9:15 pm

-
அதை சாதிக்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். மக்களின் இயல்பான
பேச்சு வழக்கு, வட்டார வழக்கு, கொச்சை வழக்கு இவை மூன்றும்
சேர்ந்ததுதான் பேச்சு மொழி. இதில் கொச்சை வழக்கு என்பதில் நாம்
கெட்ட வார்த்தைகள் எனக் குறிப்பிடும் சில வார்த்தைகளும் சேரும்.
அவற்றையும் உள்ளடக்கியதுதான் பேச்சு மொழி.
-
தமிழின் நவீன இலக்கியங்களை வாசித்தவர்கள் எவரும் இதை
உணர்ந்திருக்க முடியும். கி.ராஜநாராயணன் ‘நாட்டுப்புற பாலியல்
கதைகளை’த் தொகுத்து எழுதினார். அகராதி போட்டார். அவற்றில்
வராததா? பெருமாள் முருகன் ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ எனப்
புத்தகமே எழுதியிருக்கிறார். எழுத்தில் வரலாம் என்றால் பாட்டில் வரக்
கூடாதா?’’ எனக் கேள்வி எழுப்புகிற முத்துக்குமாரசாமி,
-
‘சினிமா பெரிய மீடியா... அதில் இது போன்ற வார்த்தைகள் வரக் கூடாது’
என்ற வாதத்தையும் மறுக்கிறார்.
-
‘‘மீடியாவில் என்ன பெரிய மீடியா, சின்ன மீடியா? மக்களுக்கான படைப்பு
ஒன்றில் வரலாம் என்றால் எல்லா படைப்பிலும் வரலாம்தானே?
‘உங்கள் மகனோ, மகளோ இது மாதிரியான பாடல்களைக் கேட்டு, அந்த
வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள மாட்டார்களா?’ என்று சில பேர்
கேட்டார்கள்.
-
நான் திருப்பிக் கேட்டேன், ‘நம் பிள்ளைகள் இந்த வார்த்தைகளைக் கற்றுக்
கொள்ளவே மாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியுமா?’
என்று. நாம் எல்லோருமே குழந்தையாக இருந்தவர்கள்தானே. ஏதோ
ஓரிடத்தில் பார்த்து, கேட்டு... நல்லது, கெட்டது என எல்லா வார்த்தைகளையும்
கற்றுக்கொள்கிறோம்தானே!
-
-----------------------
-கோகுலவாச நவநீதன்
நன்றி- குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 13, 2016 9:48 pm

இன்று புளூ கிராஸ் என்ற பெயரில் ஜல்லிக்கட்டுக்கு பிரச்னை வந்தது 
போல, நாளை கலாசாரம், நாகரிகம் என்ற பெயரில் நாட்டுப்புறக் 
கலைகளுக்கும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ எனப் பதற வைக்கிறது 
அவர் பேச்சு...
-
‘‘தமிழில் எழுத்து மொழி அல்லது இலக்கிய மொழி வேறாகவும் 
பேச்சு மொழி முற்றிலும் வேறாகவும் இருப்பதுதான் இம்மாதிரியான 
குழப்பங்களுக்குக் காரணம். 

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:56 pm

ஜல்லிக்கட்டால் உயிர்க்கு ஆபத்து வருகிறதே !
அந்த கோணத்தில் பார்த்தால் , உச்ச நீதிமன்றம் குட்டல் சரியே !

ஜல்லிகட்டுக்கு நாட்டுபுற கலைக்கும் முடிச்சு போடமுடியுமா ?

விவாதத்துக்கு உரிய தலைப்பு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 15, 2016 1:47 pm

சபாபதி என்ற திரைப்படம் சுமார் அறுபது  ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.அதில் ஒருகாட்சி . இரண்டு பெண்மணிகள் ஒரு வீட்டுக்குள் நுழைவார்கள். அப்பொழுது நடனமும் பாட்டும் கலந்த  இசை மாடியில் இருந்து வரும். ஒரு பெண்மணி மற்றவரிடம்" என்ன மாடியில் தேவடியா கச்சேரி நடக்கிறதா" என்று கேட்பார். அக்காலத்தில் அந்த வார்த்தை சாதாரணமாக இசைக் கலையைக்  குறிக்கும் சொல்லாக கருதப் பட்டது. யாரும் வேறு பொருள் கொள்ளவில்லை.
ஆனால் இன்று அதே வார்த்தை கெட்ட வார்த்தையாகி திரைப் படங்களில் மியூட் செய்யப் படுகிறது.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Jan 15, 2016 1:53 pm

குமுதத்தில் வெளிவந்த கி.ராஜநாராயணனின் அந்த சிற்றின்ப  சிறுகதைகளில் சிலவற்றை  இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்
 நான் படித்திருக்கின்றேன். அதே கதைகள்
இப்பொழுது பத்திரிகைகளில் வருமா என்பது சந்தேகமே.

http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ

சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக