Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
4 posters
Page 1 of 1
ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
-
ஒரு பெண்ணுக்கு அழகு எப்படியோ, அதைப் போலத்தான்
ஆணுக்கு வீரமும். தன் வீரத்தையும், தன் துணிவையும்,
தன் திறமையையும் வெளிபடுத்தக்கூடிய பல வாய்ப்புகளை
கிராமப்புற இளைஞர்கள் இன்று இழந்து நிற்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு,
கிராமப்புறத்தைச் சேர்ந்த தமிழக இளைஞர்கள் தங்கள் வீரத்தை,
தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.
இவை எல்லாவற்றையும்விட, மது போதை பழக்கங்களுக்கு
இளைஞர்கள் அடிமையாகாமல் இருக்க இது வழிசெய்கிறது.
ஏனெனில், இதுபோன்ற ஒரு வீரவிளையாட்டினை விளையாட
ஒருவர் துடிப்புள்ளவராய், போட்டியிடக் கூடியவராய்,
தீரம் மிகுந்தவராய் இருப்பது மிகமிக அவசியம்.
-
ஜல்லிக்கட்டில் ஈடுபடும் காளைகள் ஒருபோதும் கொல்லப்படுவதில்லை,
துன்புறுத்தப்படுவதில்லை. விளையாட்டில் ஏற்படும் காயம், இரத்த சேதம்,
உயிரிழப்பு போன்றவை மனிதர்களுக்கு மட்டுமே நடக்கிறது,
காளைகளுக்கு அல்ல. விலங்குகளின் உரிமை, விலங்குகள் வதை என்று
பேசுபவர்கள், இந்த விஷயத்தில் உண்மையான ஆர்வத்துடன் இருந்தால்,
தினமும் லட்சக்கணக்கான மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுகிறார்களே
முதலில் அதை நிறுத்தட்டும்.
-
ஒரு மிருகத்தை உணவிற்காக அல்ல, ஏற்றுமதி செய்வதற்காக கொலை
செய்யும் மிகக் கொடுமையான பழக்கத்தை தடைசெய்வது அவசியம்.
மாட்டுக்கறி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் உள்ளது வெட்கக்கேடான
ஒரு விஷயம்.
--
நமக்கு ஊட்டமளித்து, நமக்காக உழைத்து, நம் மண்ணை வளப்படுத்திய
இந்த உயிர்களை, உணவிற்காக மட்டுமல்லாமல், ஏற்றுமதி செய்து பணம்
சம்பாதிப்பதற்காகவும் வெட்டுகிறோம். நாம் நம் தாயின் பாலை பருகியதைப்
போலவே இந்த ஜீவராசியின் பாலினை அருந்துகிறோம்,
அதையே கொன்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம், இது அசிங்கம்.
-
ஜல்லிக்கட்டுக்கு எதிராக போரிட்டு, தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற
இளைஞர்களுக்கு கிடைக்கும் எளிமையான சந்தோஷத்தை அழிப்பது முறையல்ல.
-
----------------
தினமலர்
Re: ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
தமிழராக இல்லாவிடினும் யோகி சத்குரு தமிழக மக்களின் ஒவ்வொரு தமிழ் இளைஞர்களின் இதயத்தில் இருக்ககூடிய வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் ..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள ஏறுதழுவுதல் இப்போது இல்லை . வேலியால் அடைக்கப்பட்ட ஒரு வட்டமான இடத்தில் ஒரு காளையையும் , அதை அடக்க முற்படும் வீரனையும் , ( இருவரை மட்டுமே ) அனுமதிப்பார்கள் . அந்த வீரன் காளையின் முன்புறமாகச் சென்று , கொம்பைப் பிடித்துக் காளையை அடக்கவேண்டும் . அவ்வாறு அடக்கிய வீரனுக்குப் பெண்ணை , மணம் முடித்துக் கொடுப்பார்கள் . ஆனால் இப்போது பலர்சேர்ந்து ஒரு காளையை அடக்கினால் , அதை வீரம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
இன்றைய இளைஞர்களின் வீரத்திற்கு நிகரான காளைகள் இல்லை ஐயா.....
அன்று ஒரு இளைஞன் மாட்டுடன் மோதுவதும் இன்று பத்து இளைஞர்கள் மோதுவதும் ஒன்று என நினைத்துதான் அவ்வாறு அனுமதிக்கிறாகள் ஐயா..
அன்று ஒரு இளைஞன் மாட்டுடன் மோதுவதும் இன்று பத்து இளைஞர்கள் மோதுவதும் ஒன்று என நினைத்துதான் அவ்வாறு அனுமதிக்கிறாகள் ஐயா..
Last edited by K.Senthil kumar on Thu Jan 14, 2016 8:30 pm; edited 2 times in total
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ஜல்லிக்கட்டு தேவையா! - சத்குரு சொல்வதென்ன?
நன்றி ஐயாசாமி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி
» ராகுல் சொல்வதென்ன??
» எலியா? ஆணா? - சத்குரு
» சத்குரு பதில்கள்
» சத்குரு பதில்கள் -
» ராகுல் சொல்வதென்ன??
» எலியா? ஆணா? - சத்குரு
» சத்குரு பதில்கள்
» சத்குரு பதில்கள் -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum