ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை

+9
A.STANIS
Dr.S.Soundarapandian
ayyasamy ram
T.N.Balasubramanian
யினியவன்
பது
M.Jagadeesan
விஸ்வாஜீ
manavaigiri
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தொப்பை - Page 3 Empty தொப்பை

Post by manavaigiri Thu Jan 14, 2016 5:14 pm

First topic message reminder :

தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....
manavaigiri
manavaigiri
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 11/11/2015

Back to top Go down


தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:43 pm

யினியவன் wrote:தினமும் நண்பர்களை நடந்தே சென்று நேரில் பார்த்து பேசுங்கள். அலைபேசி, வைபர், வாட்சப், ஈமெயில்  இவற்றை குறைத்தால், தொப்பையும் குறைந்துவிடும் தானாக.

நட்பு வளரும், தொப்பை குறையும், அலை பேசி, இன்டர்நெட் செலவும் குறையும்.

ரொம்ப நல்ல ஐடியா இனியவன் புன்னகை................. சூப்பருங்க தொப்பை - Page 3 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:44 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:நீங்க ஒன்னு யினியவன்,
வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து வாட்சப் இல் பேசிக்கொள்ளும் குடும்பமும் உண்டு  இங்கே .

ரமணியன்  

அவங்க பாடி பில்டர்ஸ் - wwf ல் கலந்து கொள்வதற்காக
உடலை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அதானே பார்த்தேன், எங்கடா இனியவன் 'பஞ்ச' ஐ க் காணுமே என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:51 pm

manavaigiri wrote:தொப்பையை குறைக்க ஏதேனும் மருந்து இருந்தால் கூறவும்....

எனக்குத் தெரிந்தவரை, எக்சசைஸ் தான் உதவும்................இதோ சில :

1. தினமும் 50 தோப்புக்கரணம் போடவும்...............பிள்ளையார் முன் போட்டால் பலன் இரட்டிப்பாகும்..............புன்னகை

2.  100 ஒருருபாய் அல்லது 8 அணா நாணயங்களை தரை இல் சிதற விடுங்கள், பிறகு ஒவ்வொன்றாக குனிந்து எடுத்து டப்பாவில் போடுங்கள்......இதை தினமும் செய்யவும்............புன்னகை

3. குனிந்து, முட்டி வளைக்காமல் கால் கட்டைவிரலை தொடவும்.............  நாளா வட்டத்தில் முட்டியை மடக்கமலே உள்ளங்கைகளை தரை இல் வைக்க முடியும் புன்னகை

செய்து பாருங்கள் ...........ஆல் தி பெஸ்ட் ! அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by shobana sahas Thu Feb 04, 2016 8:40 pm

அய்யாசாமி அய்யா கூறிய அனைத்து குறிப்புகளும், வீடியோவும் அருமை. வி பொ பாவித்தேன் . தொப்பை - Page 3 103459460 தொப்பை - Page 3 3838410834 தொப்பை - Page 3 1571444738 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by salaisivakumar Tue Apr 26, 2016 4:08 pm

தொப்பை குறைய கொட்டைதலை(ஆமனக்குதலை) பழுத்து விழுவதை சேகரித்து எரித்து சாம்பல் எடுத்து அந்தசாம்பலில் உப்பெடுத்து அந்த உப்பை சுன்னம் செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொப்பை குறையும்
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by M.Jagadeesan Tue Apr 26, 2016 4:13 pm

ஊர் முழுக்கக் கடன் வாங்கவேண்டும் .கடன் கட்டமுடியாத நிலை வரும்போது கவலை வரும் ;கவலை வந்தால் தொப்பை தானாகக் கரைந்து போகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by T.N.Balasubramanian Tue Apr 26, 2016 5:46 pm

krishnaammaa wrote:2. 100 ஒருருபாய் அல்லது 8 அணா நாணயங்களை தரை இல் சிதற விடுங்கள், பிறகு ஒவ்வொன்றாக குனிந்து எடுத்து டப்பாவில் போடுங்கள்......இதை தினமும் செய்யவும்............புன்னகை

8 அணா நாணயம் ... யு மீன் 50 பைசே காயின் ,
நடைமுறையில் ஒரு ரூபாய்தான்
50 பைசே காயின் சிவா போல் உள்ளது .காண்பதரிது .
இருக்கு ஆனால் இல்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தொப்பை - Page 3 Empty Re: தொப்பை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum